உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்'
by சிவனாசான் Yesterday at 9:53 pm

» பணி இடமாற்றம்: ஆசிரியரை கட்டியணைத்து மாணவ-மாணவிகள் பாச போராட்டம்
by சிவனாசான் Yesterday at 9:44 pm

» அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:04 pm

» மிகவும் அழகான, வினோதமான விதவிதமான பூக்கள் :)
by krishnaamma Yesterday at 8:33 pm

» நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன் -
by lakshmi palani Yesterday at 5:24 pm

» சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:09 pm

» ஏன்?
by ஆதிரன் Yesterday at 4:54 pm

» நண்பா
by ஆதிரன் Yesterday at 4:30 pm

» என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm

» நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm

» மொக்கை ஜோக்ஸ் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» நம்பிக்கை துரோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ஒரு புன்னகை எளிதாக்கிவிடும்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:58 pm

» அறிமுகம்
by ஆதிரன் Yesterday at 3:54 pm

» ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:53 pm

» புத்தகம் வேண்டும்
by ஆதிரன் Yesterday at 2:59 pm

» வேலன்:-விதவிதமான ஒலிகளில் அலாரம் செட் செய்திட-weesy free alarm clock
by velang Yesterday at 12:22 pm

» சென்னையில் கனமழை !
by krishnaamma Yesterday at 11:24 am

» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
by krishnaamma Yesterday at 11:18 am

» திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.
by ayyasamy ram Wed Nov 20, 2019 9:52 pm

» ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..
by ராஜா Wed Nov 20, 2019 9:16 pm

» கின்னஸ் கில்லாடிகள்!
by T.N.Balasubramanian Wed Nov 20, 2019 9:13 pm

» அனுமதி கிடைக்குமா
by krishnaamma Wed Nov 20, 2019 8:53 pm

» தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் !
by krishnaamma Wed Nov 20, 2019 8:51 pm

» முக்கீரை துவையல் & முளைக்கீரை மசியல்- மணத்தக்காளி குழம்பு
by krishnaamma Wed Nov 20, 2019 8:16 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by krishnaamma Wed Nov 20, 2019 8:01 pm

» கறிவேப்பிலை தொக்கு
by krishnaamma Wed Nov 20, 2019 7:53 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Nov 20, 2019 5:03 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Wed Nov 20, 2019 3:33 pm

» குட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:32 pm

» அடுத்த தேர்தல்ல ‘மிக்ஸிங்’ கிடையாது. ‘ராவா’த்தான் நிற்போம்…!!
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:02 pm

» தலைவருக்கு, நெஞ்சு வலி வந்த மாதிரி நடிக்க ‘டைம்’ கொடுங்க…!!
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:01 pm

» செல்போனை ஒட்டுக் கேட்கிறாங்கன்னு எப்படி சொல்றீங்க?
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:00 pm

» புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:30 pm

» நிதானமாக செய்யும் செயல்களில் பொறுமையாக வெற்றி கிடைக்கும் ..!
by ayyasamy ram Wed Nov 20, 2019 12:09 pm

» தெரிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்
by ayyasamy ram Wed Nov 20, 2019 11:30 am

» அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - வடகொரியா திட்டவட்டம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:46 am

» டேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:41 am

» வேலன்:-சிஸ்டம் கிளினர்.-System Cleaner
by velang Wed Nov 20, 2019 7:41 am

» விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் - ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:38 am

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:56 am

» மூத்த நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:22 am

» இருட்டு, ஆயிரம் ஜென்மங்கள்திரைக்கு வரும் 2 பேய் படங்கள்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:20 am

» அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும்.
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:15 am

» இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:13 am

» மேயர்: நேரடி தேர்தல் இல்லை; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:02 am

» பர்சை ‛பதம் பார்க்கப்போகுது' மொபைல் கட்டணம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:00 am

» '' லஞ்சம் வாங்காதவன்'': அதிகாரி வைத்த அறிவிப்பு பலகை
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:56 am

» போலி விமான பைலட் கைது
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:54 am

» ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !
by krishnaamma Tue Nov 19, 2019 9:39 pm

Admins Online

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Mon Sep 07, 2009 9:14 pm

First topic message reminder :

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..

வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down


ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Mon Sep 14, 2009 2:18 am

வாங்க வாங்க வித்யாசாகர்.. உங்களை காணாமல் ஈகரை கொஞ்சம் கவலை பட்டது உண்மை..ஆமாம் நம்மை நம் நண்பர்களோ உறவினர்களோ பெயர் சொல்லி பேசும் போது நாம் மகிழ்ச்சி அடைவது உண்மை.. நானும் அதை உணர்ந்து இருக்கின்றேன்.. இங்கு கூட நான் வரிக்கு வரி எல்லோர் பெயரும் சொல்லித்தான் ..பேசுவேன்..
சரி சரி தாருங்கள் உங்கள் கவிதைகளை..ஆவலுடன் காத்து இருக்கின்றோம்.. இன்று ஷிவா அண்ணாவும் நல்ல பல கவிதைகளை தந்து இருந்தார்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Mon Sep 14, 2009 2:27 am

உங்கள் தமிழ் இலக்கணம் பார்ர்த்து சொக்கிப் போயிருக்கிறேன்;

ரூபன் சொன்னது போல் அருமையான உழைப்பு. ஆனால் மீனு சொன்னது போல் நானும் மீனுவும் ஒரு ஜாதி.

இலக்கணம்.., 'படிக்கும் போது அத்தனை அத்துபடி' பிறகு வந்தது இரும்படிக்கும் வேலைக்கு என்பதால், நிறைய மறந்தடித்து விட்டது. ஆயினும் மீனு.. உடம்பும் உயிரும் போல மொழியும் இலக்கணமும்.

பாகற்காய் கசக்கும் தான், சாப்பிட்டால் நல்லது. இலக்கணமும் (அப்படித் தான்) படித்தால் இலக்கையே தொட்டுவிட உதவியாயிருக்கும்!

தூர விலகி விட வேண்டாம், முட்டிமொதினால் தானே வெற்றி கிடைக்கும். உங்களின் திறமைக்கெல்லாம் இது ஒரு சவாலா என்ன; இரண்டில் ஒன்று பார்த்து விடுங்கள். ஆண்டவன் துணை இருப்பான்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Mon Sep 14, 2009 2:36 am

நீங்க சொல்வது உண்மைதான் வித்யாசாகர் ..ஷிவா அண்ணா போடும் அனைத்தும் படிக்கின்றேன்..படிக்கும் போது புரியா விட்டாலும் படிக்கின்றேன்.. கண்டிப்பா ஒரு நாள் எனக்கும் இவை முழுதாக புர்யும்.. நன்றிகள் வித்யாசாகர்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by சிவா on Mon Sep 14, 2009 2:40 am

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்! - மீனுவின் இந்த நம்பிக்கை ஒன்றே போதும்! அனைத்தையும் கற்றுச் சிறப்படைய!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by ரூபன் on Mon Sep 14, 2009 2:44 am

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 838572 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 838572 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Mon Sep 14, 2009 2:56 am

உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் வித்யாசாகர் ..

ரூபன் என்ன இப்படி பார்கிறீங்க.. என்ன பொறாமையா ,,வித்யாசாகர் என்னை வாழ்த்தியது.... சரி சரி.. கண்ணை உருட்டியது போதும்..நிறைய விடயங்களை ஷிவா அண்ணா போட்டுகிட்டே இருக்காரு படிப்போம் வாருங்கள்.. மீனு இன்றைய கணோட்டம் போட்டு இருக்கா ..பாருங்க..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by தாமு on Mon Sep 14, 2009 5:32 am

சிவா அண்ணா முயற்ச்சியும் ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 230655 , பயிற்ச்சியும் ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 68516 இருந்தால் ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 599303 கட்டாயம் வெற்றிதான். ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Icon_lol ....

( "முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி") ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 154550
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Tue Sep 15, 2009 12:54 am

குச்சி உடைத்து
மை நனைத்து
எழுதியதை -

எழுதுகோலில்
எழுதிவைத்து,

எந்திரங்களில் அச்சாக கோர்த்து,

புத்தகங்களில்
பாது காத்து,

இப்போது கணினியில் காலத்திற்குமாய்
அடங்கிக் கொண்ட எழுத்துக்கும் -

எழுத்துக்களை மூச்சாக்கி -

படைப்புகளை சாதனையாக்கி

வரலாற்று சுவடுகளில் தன்
பங்கையும் பகிர்ந்துக் கொள்ள
உழைத்துக் கொண்டிருக்கும் -

ஈகரையின் இரண்டாமாண்டு வெற்றித்
துவக்கத்திற்கும் -

ஏனைய அன்பு இதையங்களுக்குமென்

அன்பு வணக்கம்!!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by சிவா on Tue Sep 15, 2009 12:56 am

வாருங்கள் வித்யா! தங்களின் பாராட்டுக்கு நன்றி!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Tue Sep 15, 2009 6:39 pm

ண்டதை கற்றால்
பண்டிதனாகலாமென்று
வழக்கிருக்க;

பண்டிதர்களை கற்க
வாய்ப்பளித்த -
ஈகரைக்கும்..
ஈகரையின் -
அன்பு தோழர்களுக்கும்;

வணக்கத்தை தவிர
வேறென்ன சொல்ல!

அனைவருக்குமென் அன்பு
வணக்கம்!!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Tue Sep 15, 2009 7:01 pm

மீனுக்குட்டி இவ்வளவு அழகா, வணக்கம் மீனு..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Tue Sep 15, 2009 7:02 pm

வாங்க வாங்க வித்யாசாகர்.. இன்று உங்கள் துணைவியாருடன் வருகை தந்ததை இட்டு மிக்க மகிழ்ச்சி..கவிதை பாடிக் கொண்டே வரும் நமது ஈகரை கவிஜரே வணக்கம்..உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றது..நன்றிகள்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Tue Sep 15, 2009 7:03 pm

நன்றி வித்யாசாகர் ...உங்க அழகுக்கு முன்னால் மீனு எம் மாத்திரம்..வித்யாசாகர்..
வணக்கம்.. வணக்கம்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Tue Sep 15, 2009 7:07 pm

பெருந்தன்மையை முகத்திலேயே கண்டேனே, வாழ்க..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by மீனு on Tue Sep 15, 2009 7:09 pm

நன்றி..நன்றி நன்றி வித்யாசாகர்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 3 Empty Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை