புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
4 Posts - 3%
prajai
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
1 Post - 1%
Kavithas
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
1 Post - 1%
bala_t
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
293 Posts - 42%
heezulia
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
4 Posts - 1%
manikavi
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_m10அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவரும் இதை பின்பற்றலாமே..................

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 06, 2011 6:25 pm

அனைவருக்கும் வணக்கம் ,
ஈகரையில் தங்களை உறுப்பினராக பதிபவர்கள் அனைவரும் நம்முடைய உயர் தனி செம்மொழியான தமிழ் மொழியிலே தங்கள் பெயர்களை வைத்து கொள்ளலாமே ..............

இந்த சந்தேகம் எனக்கு ஈகரையில் பதிந்த நாள் முதலே உண்டு....

இந்த விதியைஉம் ஈகரை நிர்வாகத்தினர் அனைவருக்கும் கட்டாயம் தெரிவிக்கலாமே மேலும் தற்போது ஈகரயில் உறுப்பினராக உள்ள அனைவருக்கும் அமல் படுத்த வேண்டும் என்பதே இந்த சிறியவனின் வேண்டுகோள்................

ஈகரை நிர்வாகத்தினர் எதை செய்தாலும் அதற்கு என்னுடைய முழு ஆதரவும் உண்டு என்பதையும் இந்த பதிவி தெரிவித்து கொள்கிறேன் ...
இதிலே தவறு இருந்தால் அனைவரும் என்னை தயவு செய்து மன்னிக்கவும் அய்யோ, நான் இல்லை

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Scaled.php?server=706&filename=purple11
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 06, 2011 6:50 pm

நல்ல யோசனை.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 6:54 pm

கார்த்தி மன்னிக்கவும்.........இங்கு பதிவிடும் முன் என் பெயரை தமிழில் மாற்றி விடலாம் என்று பார்த்தால்........மாற்ற முடியவில்லை......
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 06, 2011 7:21 pm

தமிழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் கேள்வி பதில் பகுதியில் தமிழில் பெயர் மாற்றம் செய்ய என்ற திரி உள்ளது. அதில் சென்று நீங்கள் மாற்ற விரும்பும் பெயரை பதிந்தால், நம் ஈகரை நிர்வாகிகள் மாற்றி தருவார்கள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 10:31 pm

வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்ப்பெயர்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 07, 2011 10:20 am

தவறென்ன இருக்கிறது தங்களின் கருத்தினை தாராளமாக எத்திவைக்கலாம்

நல்லவிடயம் விரும்பியவர்கள் பின்பற்றலாம்

இதில் எனது விருப்பம் புனைப்பெயர்கள் வேறு அடைமொழிப்பெயர்கள் கழைந்து சொந்தப்பொயர்களில் வலம் வரலாமே அதுவும் சிறப்பாக அமையுமல்லவா?

நேசமுடன் ஹாசிம்
அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 07, 2011 10:26 am

விருப்பமிருப்பவர்கள் தமிழில் மாற்றிக்கொள்ளலாம், இருப்பினும் யாருக்கு எது சுலபமாக எளிமயாக இருக்கிறது அதுவே சிறந்தது. மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் அனைவரும் இதை பின்பற்றலாமே.................. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 07, 2011 10:35 am

balakarthik wrote:விருப்பமிருப்பவர்கள் தமிழில் மாற்றிக்கொள்ளலாம், இருப்பினும் யாருக்கு எது சுலபமாக எளிமயாக இருக்கிறது அதுவே சிறந்தது. அனைவரும் இதை பின்பற்றலாமே.................. 677196 அனைவரும் இதை பின்பற்றலாமே.................. 677196
அப்டின்னா நீங்க மாத்தா முடியாதுங்குறிக.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 07, 2011 10:35 am

balakarthik wrote:விருப்பமிருப்பவர்கள் தமிழில் மாற்றிக்கொள்ளலாம், இருப்பினும் யாருக்கு எது சுலபமாக எளிமயாக இருக்கிறது அதுவே சிறந்தது. மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 07, 2011 10:45 am

மகா பிரபு wrote:
balakarthik wrote:விருப்பமிருப்பவர்கள் தமிழில் மாற்றிக்கொள்ளலாம், இருப்பினும் யாருக்கு எது சுலபமாக எளிமயாக இருக்கிறது அதுவே சிறந்தது. அனைவரும் இதை பின்பற்றலாமே.................. 677196 அனைவரும் இதை பின்பற்றலாமே.................. 677196
அப்டின்னா நீங்க மாத்தா முடியாதுங்குறிக.

ஆங்கிலமோ தமிழோ என்பெயரை ஒழுங்காக மற்றவர்கள் உச்சரித்தால் போதுமானது நண்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் அனைவரும் இதை பின்பற்றலாமே.................. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக