ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

TNPSC தேர்வு

View previous topic View next topic Go down

TNPSC தேர்வு

Post by Thiraviamurugan on Fri May 06, 2011 5:30 pm

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையில் தொழிலாளர் அலுவலர் வேலையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப TNPSC நடத்தும் போட்டித்தேர்வு எழுத தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
விளம்பர எண்: 276
விவரங்கள் வருமாறு:
பதவியின் பெயர்: தொழிலாளர் அலுவலர் Labour Officer
பதவி கோடு: 1946
பணிப்பிரிவு: Tamil Nadu Labour Service
பணி கோடு எண்: 047
காலியிடங்கள்: 15 (பொது ஆண்}1, பெண்}1, பிசி ஆண்}3, பிசி பெண்}1, பிசிமு ஆண்}1, எம்பிசி, டிசி ஆண்}1, எம்பிசி, டிசி பெண்}1, எஸ்.சி ஆண்}1, எஸ்.சி பெண்}1, எஸ்.சி(ஏ) ஆண்}1)
வயதுவரம்பு: 01.07.2011 அன்று 30}க்குள்ளிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி ஏ, எம்பிசி/டிசி, பிசி, பிசிஎம் மற்றும் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. மேலும் வேலைவாய்ப்பு தடை சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்ச வயதுவரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: சென்னையிலுள்ள Tamil Nadu Institute of Labour Studies கல்வி நிலையத்தில் MLM பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் Social Work/ Social Science/ Labour Relations/ Social Welfare பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: தேர்வு கட்டணம் ரூ.125. இதனை உரிய தலைமை தபால் நிலையங்களில் செலுத்தி உரிய தபால் ரசீதை பெற்று OMR விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒட்ட வேண்டும். தேர்வு கட்டண சலுகை பற்றிய விபரம் விளக்க குறிப்பிட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
OMR விண்ணப்பப் படிவங்களை TNPSC அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Controller of Examinations,
Tamil nadu Public Service Commission,
No.1, Greams Road, Commercial Taxes Annexe Bulsing,
Chennai - 600006


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22.05.2011
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 25.09.2011
மேலும் விவரங்களை என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்-நன்றி தினமணி
avatar
Thiraviamurugan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum