புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
68 Posts - 53%
heezulia
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
1 Post - 1%
Shivanya
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
15 Posts - 3%
prajai
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
9 Posts - 2%
jairam
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
4 Posts - 1%
Jenila
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உன்னை கொல்லாதே Poll_c10உன்னை கொல்லாதே Poll_m10உன்னை கொல்லாதே Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை கொல்லாதே


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 09, 2011 7:40 pm

தேர்வு முடிவுகளில் வென்றோர் களித்திருக்க
தேர்வதற்கான காரணம் தேடி பலர் விழித்திருக்க
தற்க்கொலையே தீர்வு என்று தன்னையே கொல்வோரே
தன்னம்பிக்கை இழந்து நும் வாழ்வையும் இழந்தீரே

பதினேழு ஆண்டு காலம் கற்ற கல்வி
பண்படுத்தி உனக்குரமேற்றவில்லையா
பாசத்தோடு வளர்த்த உந்தையும் தாயும்
உனதுள்ளத்தில் வாழவில்லையா

உன் உயரிய உயிரையும் உறவையும்
உதறச்செய்தது வெறும் எண்கள் தானா
அடிப்படிகள் இல்லாது மாடி தொடும்
உச்சிப் படிகள் கொண்ட ஏணி ஏது

ஆபிரகாம் லிங்கணும் அண்ணல் காந்தியும்
ஓரிரவில், ஒருநாளிலா லட்சியம் தொட்டார்கள்
சூரியனும் சந்திரனும் இனி உன்னை தவிர்த்து -உன்
சொந்த பூமியில் நீ இல்லாமலும் உலா வரும்

நேசி உலகத்தை துன்பம் மறப்பாய்
யோசி ஒரு கணம் உயிர் துறக்க மறப்பாய்
பேசி யாரும் உனை கலங்கடிக்க மாட்டார்
யாசிக்கிறேன் அன்புறவே இரு எங்களுடன்

காலம் கனிந்து விடும் கண்ணீர் தீர்க்கும்./......

ஏக்கத்துடன் அப்துல்லாஹ் சார்
அல்கோபரிலிருந்து









avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 7:49 pm

இன்றைய இளங்குருத்துகளுக்கு இதை விட அருமையாக அறிவுரை தர இயலுமா என்று வியக்கிறேன்..

தக்க தருணத்தில் எழுதப்பட்ட இக்கவிதையினை வாசிக்கும் என் இனிய இளம் தளிர்கள் மனம் திருந்தி உயிரின் மதிப்பை உயர்வென்றெண்ணி த்ற்கொலை எண்ணத்தை விடுத்தால் அந்த வெற்றி முழுக்க உங்களைச்சாரும்..

மனம் நிறைந்த பாராட்டுகள் தோழரே..! சூப்பருங்க
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:11 pm

உண்மையே கலீல்....

ஒவ்வொரு வருடமும் தேர்வு ரிசல்ட் வரும்போது இது போன்ற துக்க சம்பவங்களும் நடப்பதை தவிர்க்க முடியாமல் போகிறது....

எக்சாம் எக்சாம் எக்சாம் என்று பிள்ளைகளை மெண்டல் ஸ்ட்ரெஸ்ஸாக்குவது.... அவனை பாரு எவ்ளோ நல்லா படிக்கிறான் நீயும் இருக்கியே என்று கம்பேர் செய்வது....இது போன்ற நெகட்டிவ் எண்ணங்களால் பிள்ளைகள் பயப்படுகிறார்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்...

ரிசல்ட் வரும்போது விரும்பாத நிகழ்வுகள் நடப்பது இந்த தோல்வியை தாங்கிக்க முடியாமல் போவதாலும் அம்மா அப்பா என்ன சொல்வார்களோ என்ற பயமும் இனி எல்லார் முகத்தில் எப்படி விழிப்போம் என்ற வெட்க உணர்வும்.....

இதெல்லாம் துடைத்துவிட்டு பெயிலானால் என்ன? அடுத்த முறை இதை விட நல்லா படிச்சு பாஸ் பண்ணிடனும் என்கிற வைராக்கியம் மனதில் நம்பிக்கையுடன் வைத்து நேர்மையுடன் படித்து எழுத வேணும்.... கண்டிப்பா ரிசல்ட் எப்படி வரும்? பாஸ் தான் அதுவும் நல்ல மார்க்குகளால்....

நம்பிக்கை தரும் வரிகள் அமைத்த கவிதைக்கு அன்பு நன்றிகள் கலீல்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னை கொல்லாதே 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 09, 2011 8:52 pm

நானும் ஆசிரியப்பணியில் 11 ஆண்டுகளை கழித்தவன் தான். மாணவன் ஒருவனின் மரணம் நான் பெற்ற மகனை இழந்த சோகத்தைப் போல என்னை வேட்டையாடுகிறது.
அறியாமை ஒன்றே இதற்க்குக் காரணம்
இம்மாதிரி மாணவர்கள் விடைத்தாளின் கடைசிப் பக்கத்தில் அதிக மதிப்பெண் கிடைக்காமல் போனால் தனது சித்தி தன்னை கொன்று விடுவாள் என்றும்,தான் தற்கொலை செய்ய நேரிடும் என்று சிலரும் அல்லா ஏசு முருகன் என அனைத்துக்கடவுளையும் நான் வழி பாடுவேன் என்றும் சிலர் அதுவும் நன்றாகப் பதில் எழுதியிருப்போர் கூட இம்மாதிரி எழுதியிருப்பதைக் காண முடிந்தது.
ஏன் இந்த சமூகத்தில் அவர்களை அவ்விதம் வடிவம் மாற்ற யார் காரணம்.
விடை தேடுகிறேன் ..இவ்வாண்டு போல ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகாமல் முற்றுப்பெற வேண்டி பிரார்த்திப்போம்.

நன்றி கலை அய்யா, மஞ்சு உங்களுக்கு...
அழுகை அழுகை அழுகை அழுகை



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உன்னை கொல்லாதே Aஉன்னை கொல்லாதே Bஉன்னை கொல்லாதே Dஉன்னை கொல்லாதே Uஉன்னை கொல்லாதே Lஉன்னை கொல்லாதே Lஉன்னை கொல்லாதே Aஉன்னை கொல்லாதே H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:59 pm

சோகம்

பிள்ளைகளுக்கு மன தைரியத்தையும் நம்பிக்கையையும் சேர்த்தே ஊட்டவேண்டும் உணவுடன் சேர்த்து.....





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னை கொல்லாதே 47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 1:52 am

கலைவேந்தன் wrote:இன்றைய இளங்குருத்துகளுக்கு இதை விட அருமையாக அறிவுரை தர இயலுமா என்று வியக்கிறேன்..

தக்க தருணத்தில் எழுதப்பட்ட இக்கவிதையினை வாசிக்கும் என் இனிய இளம் தளிர்கள் மனம் திருந்தி உயிரின் மதிப்பை உயர்வென்றெண்ணி த்ற்கொலை எண்ணத்தை விடுத்தால் அந்த வெற்றி முழுக்க உங்களைச்சாரும்..

மனம் நிறைந்த பாராட்டுகள் தோழரே..! சூப்பருங்க

சியர்ஸ் சியர்ஸ்



உன்னை கொல்லாதே Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக