ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Page 4 of 18 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 18  Next

View previous topic View next topic Go down

சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா

Post by கார்த்திநடராஜன் on Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down


நடிகை விளம்பரம்: ஏ.ஆர்.ரகுமான் வழக்கு

Post by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 7:40 pm

இதில் ஸ்லம்டாக் மில்லினர் பாடலை பயன்படுத்தி இருந்தனர். இந்த விளம்பரத்தை பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதிர்ச்சியானார்.

பாடலின் முழு உரிமையும் ரகுமானிடம் உள்ளது. பயன்படுத்த
அனுமதி பெறவில்லை. இதையடுத்து அப்படத்துக்கு எதிராக வழக்கு தொடர
ஏ.ஆர்.ரகுமான் முடிவு செய்துள்ளனர்.இதுபற்றிய சட்ட விவகாரங்களை கவனிக்கும்படி தனது வக்கீல்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

ரஹ்மான் தரப்பில் இதுபற்றி, ‘’விளம்பர படத்தை தயாரித்தவர்களிடம் எனது
வக்கீல்கள் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகிறார்கள். விரைவில் சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை கத்ரீனாவுக்கு எதிரானதல்ல.


காபிரைட் உரிமையை மீறும் வகையில் இந்த விளம்பரம் தயாரித்தவர்கள் மீதுதான்’’என்று தெரிவித்துள்ளனர்.
tamilhappy
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by md.thamim on Fri Apr 22, 2011 2:54 am

@கார்த்திநடராஜன் wrote:


காபிரைட் உரிமையை மீறும் வகையில் இந்த விளம்பரம் தயாரித்தவர்கள் மீதுதான்’’என்று தெரிவித்துள்ளனர்.

tamilhappy

avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

மாதவனுக்கு ஜோடி த்ரிஷா?

Post by கார்த்திநடராஜன் on Fri Apr 22, 2011 7:35 am

இந்தியில் மாதவன் முதன் முறையாக தனி ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம்
'தனு வெட்ஸ் மனு'. மாதவனுக்கு ஜோடியாக கங்கணா ராவத் நடித்து இருந்தார்.இந்த
திரைப்படம் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழில் இந்த படம் ரீமேக் ஆக
இருக்கிறது. இந்தியில் நடித்த மாதவனே தமிழிலும் நடிக்க இருக்கிறார். கங்கனா
ராவத் பாத்திரத்தில் நடிக்க நாயகியைத் தேடி வந்தனர். லேசா லேசா, மன்மதன்
அம்பு ஆகிய படங்களில் மாதவனுடன் த்ரிஷா இருவரும் இணைந்து நடித்து
இருப்பதால், த்ரிஷாவை அணுகி இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவி
வந்தது.

இது குறித்து கேள்விக்கு த்ரிஷா " அது பற்றி இன்னும் எதுவும்
முடிவாகவில்லை. இப்படம் குறித்து மாதவன் என்னிடம் பேசியது உண்மை. எனக்கு
'தனு வெட்ஸ் மனு' கங்கனா ராவத் பாத்திரத்தில் நடிக்க ஆசை இருப்பதாக
கூறினேன். மாதவன் தமிழ் ரீமேக்கில் நடித்தால் மட்டுமே நடிப்பேன்." என்று
கூறியிருக்கிறார்
நன்றி
TMT
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

கோ' - பிட்ஸ்..!

Post by கார்த்திநடராஜன் on Fri Apr 22, 2011 7:36 am

ஜீவா, கார்த்திகா, அஜ்மல், பியா மற்றும் பலர் நடித்து இருக்கும் திரைப்படம் 'கோ'. இப்படத்தை பற்றிய சில தகவல் துளிகள் :

* அஜீத், கார்த்தி, சிம்பு என பல பெயர்கள் கோ படத்தின் நாயகனுக்கு பேசப்பட்டு இறுதியில் ஜீவா நடித்து இருக்கிறார்.

* கோ.வி ஆனந்த் பத்திரிக்கையில் புகைப்பட கலைஞனாக வேலை பார்த்த போது சந்தித்த பிரச்னைகளை இப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.

* ராதாவின் மகள் கார்த்திகா இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகிறார்.

* 'அயன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்குவதால் 'கோ' விற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

* "குளு குளு வெண்பனி போல.." என்ற பாடலை முதன் முறையாக எழுதி இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

* படத்தின் பாடல் கேசட்களில் இல்லாமல், " வெற்றி படிகள்.." என்ற ஒரு புதிய பாடல் படத்தில் மட்டும் இடம் பெற வைத்திருக்கிறார்கள்.

* அஜ்மல் முதன் முறையாக வில்லன் வேடத்தில் நடித்து இருப்பதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* கோ படத்தின் பாடல்களை பார்த்து விட்டு, முதன் முதலாக என்னை அழகாக
காண்பித்த கோ.வி.ஆனந்த சாருக்கு நன்றி என்று தனது டிவிட்டர் இணையத்தில்
கூறியுள்ளார் ஜீவா.

* ஒரு பெண் நிருபருக்கும், புகைப்பட கலைஞனுக்கும் உள்ள காதலை இப்படத்தில் வெளிபடுத்தி இருக்கிறார் கே.வி.ஆனந்த்.

* கதையின் முடிவில் வரும் திருப்பத்தை எழுதிவிட வேண்டாம் என
பத்திரிக்கையாளர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்
கே.வி.ஆனந்த்.

* தேக்கடி, குமுளி, மதுரை உட்பட பல பகுதிகளிலும், படத்தின் பாடல்களை சீனா
மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளிலும் படமாக்கி இருக்கிறார்கள்.

* "அக நக.." என்ற பாடலுக்கு திரையுலகை சேர்ந்த சூர்யா, கார்த்தி, ஜெயம்
ரவி, பரத், நகுல், ஷக்தி, ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர்
திரையில் தோன்ற இருக்கிறார்கள்.

* மக்கள் மனதில் கிருபா (அஞ்சாதே) எவ்வாறு நிலை கொண்டதோ அவ்வாறு வசந்தன்
பெருமாள்(கோ) என்ற கேரக்டர் நிலை கொள்ளும் என்று கூறியுள்ளார் அஜ்மல்.

*இப்படத்தினை குமார் மற்றும் ஜெயராம் ஆகியோர் தங்களது ஆர்.எஸ்.infotainment நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார்கள்.

* உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் இப்படத்தினை வெளியிட இருக்கிறார்.

* தயாநிதி அழகிரி இப்படத்தினை பார்த்து விட்டு தனது டிவிட்டர் இணையத்தில் "
சமீபத்தில் வந்த படங்களில் கோ படத்தை போல ஒரு படத்தை பார்க்கவில்லை.
உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

* இப்படம் மே 22ம் தேதி வெள்ளிக்கிழமை திரைக்கு வர இருக்கிறது.
நன்றி
TMT
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Manik on Fri Apr 22, 2011 10:12 am

மாதவனுடன் திரிஷாவா இது வரைக்கும் நடிச்சதே இல்ல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

கோ ரிலீஸ்... அலகு குத்தி பால்குடம் !

Post by ந.கார்த்தி on Sat Apr 23, 2011 3:47 pm

கோ படம் ரிலீஸ்... அலகு குத்தி பால்குடம் எடுத்த ஜீவா ரசிகர்கள்!!

ஜீவா நடித்த கோ படம் வெற்றியடைய, அவரது ரசிகர்கள் இன்று காலை பால்குடம் தூக்கி, அபிஷேகம் செய்து பரபரப்பேற்படுத்தினர்.

நெரிசல் மிகுந்த வடபழனியில் உள்ள ஏவி எம் ராஜேஸ்வரி திரையரங்கி இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.

முதல் காட்சி துவங்குவதற்கு முன், ஜீவாவின் ரசிகர்கள் ஏராளமானோர் மேள தாளம்
முழங்க, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, படம் வெற்றியடைய வேண்டிக்
கொண்டனர். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இன்னும் சிலர் அலகு குத்தி வந்தனர்!

ரசிகர்களின் இந்த செயலை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்த
வண்ணமிருந்தனர். ஜீவாவின் மேலாளர் பிடி செல்வகுமார், ரசிகர் மன்றத் தலைவர்
யுவராஜ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

பால்குடத்துடன் திரையரங்குக்குள் நுழைந்த ரசிகர்கள் திரையரங்க வளாகத்தில்
வைக்கப்பட்டிருந்த ஜீவாவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பூக்கள்
தூவினர். ஜீவாவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்!

அய்ய'கோ'!!
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

'மாற்றான்' சூர்யாவுடன் டூயட் பாடப் போவது ī

Post by ந.கார்த்தி on Sat Apr 23, 2011 3:48 pm

சூர்யா தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில்
நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
இப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது.

இதனை அடுத்து, சூர்யா மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க
இருக்கிறார். இப்படத்தில் சூர்யா ஐந்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க
இருக்கிறார். ஐந்து வேடங்களும் வித்தியாசமாக இருக்கும் என 'மாற்றான்'
படத்தைப் பற்றி ஏற்கனவே கூறி இருந்தார் கே.வி.ஆனந்த்.

சூர்யா 5 வேடங்களில் நடிக்க இருப்பதால் நாயகிகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடித்த 'ரத்த சரித்ரா' இந்தியிலும்
வெளியானது. அப்படத்தின் மூலம் சூர்யாவுக்கு இந்தி படவுலகிலும் நல்ல
வரவேற்பு இருந்தது. 'மாற்றான்' படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட
வசதியாக இந்தி நடிகை யாரையாவது அப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக்க
முயல்கிறார்கள். அதே சமயம் சூர்யா நடித்த தமிழ் படங்களின் தெலுங்கு டப்பிங்
படங்களுக்கும் ஆந்திராவில் மார்கெட் இருப்பதால், தெலுங்கில் மார்கெட் உள்ள
நடிகையையும் ஒப்பந்தம் செய்வார்கள் என தெரிகிறது.

தீபிகா படுகோன், டாப்ஸி, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய பெயர்கள் இப்படத்திற்காக பரிசீலக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஜுன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதால் சூர்யா ஜோடி யார் என்பது பற்றி கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம்.
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வேலாயுதம்' இசை வெளியீட்டிற்கு வருவாரா ஜெ

Post by ந.கார்த்தி on Sat Apr 23, 2011 3:49 pm

விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடித்துவரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தை ஜெயம்
ராஜா இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ்
ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.

விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சி, தான் தயாரித்து இயக்கிய 'சட்டப்படி குற்றம்'
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று
ஜெயலலிதாவிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரோ "எனது ஆசிர்வாதாம் எப்போதும்
உங்களுக்கு உண்டு" என்று கூறி இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாமல்
தவிர்த்துவிட்டார்.

வேலாயுதம் படத்திற்கு எப்படியாவது ஜெயலலிதாவை இசை வெளீயிட்டு விழாவிற்கு
அழைத்து வந்து விட வேண்டும் என்று மும்முரமாக இருக்கிறாராம் விஜய்.

சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டை பெரும் விமர்சையாக நடைபெற இருக்கிறது.

கமல் நடித்த 'தசாவதாரம்' படத்திற்கு ஜாக்கிசானை அழைத்து வந்து இசையை
வெளியிட வைத்தார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். அதே அளவு
பிரம்மாண்டத்துடன் ' வேலாயுதம் ' பட இசை வெளியீட்டு விழாவை நடத்த
திட்டமிட்டுள்ளாராம். இவ்விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வாரா என்பது போகப்
போகத் தான் தெரியும்.
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மாதவனுக்கு ஜோடி த்ரிஷா?

Post by ந.கார்த்தி on Sat Apr 23, 2011 3:52 pm

இந்தியில் மாதவன் முதன் முறையாக தனி ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம்
'தனு வெட்ஸ் மனு'. மாதவனுக்கு ஜோடியாக கங்கணா ராவத் நடித்து இருந்தார்.இந்த
திரைப்படம் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழில் இந்த படம் ரீமேக் ஆக
இருக்கிறது. இந்தியில் நடித்த மாதவனே தமிழிலும் நடிக்க இருக்கிறார். கங்கனா
ராவத் பாத்திரத்தில் நடிக்க நாயகியைத் தேடி வந்தனர். லேசா லேசா, மன்மதன்
அம்பு ஆகிய படங்களில் மாதவனுடன் த்ரிஷா இருவரும் இணைந்து நடித்து
இருப்பதால், த்ரிஷாவை அணுகி இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவி
வந்தது.

இது குறித்து கேள்விக்கு த்ரிஷா " அது பற்றி இன்னும் எதுவும்
முடிவாகவில்லை. இப்படம் குறித்து மாதவன் என்னிடம் பேசியது உண்மை. எனக்கு
'தனு வெட்ஸ் மனு' கங்கனா ராவத் பாத்திரத்தில் நடிக்க ஆசை இருப்பதாக
கூறினேன். மாதவன் தமிழ் ரீமேக்கில் நடித்தால் மட்டுமே நடிப்பேன்." என்று
கூறியிருக்கிறார்
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Guest on Sat Apr 23, 2011 5:20 pm


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by உதயசுதா on Sat Apr 23, 2011 5:37 pm

அட நாசமா போராவணுகலா? நாட்டுல எத்தனி பிள்ளைகள் பால் இல்லாமல் வறுமையில் சாகுதுக,இவனுகளுக்கு கொழுப்பு அடக்க முடியாம கட் அவுட்டுக்கு பால் உத்தாறாணுகலாம்.முதல்ல இவனுகளை ஓட விட்டு நாய விட்டு கடிக்க வைக்கணும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by balakarthik on Sat Apr 23, 2011 5:40 pm

இவுங்க ரெண்டுபேரும் சேர்ந்து நதீசா ரெண்டுபடமுமே போனியாகல அப்போ இதுவும் ஊதிக்குமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by அருண் on Sat Apr 23, 2011 5:52 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எப்பதான் திருந்த போரங்களோ!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by balakarthik on Sat Apr 23, 2011 5:54 pm

@அருண் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எப்பதான் திருந்த போரங்களோ!
அட போப்பா நீவேரா என்னமோ இவுங்கலாம் அப்படியே ஜீவாமேல உள்ள பக்தில பால கொடம் கொடமா ஊதினாங்களா என்ன யாரோ காசு கொடுதாங்க இவுங்க பாலவாங்கி ஊதினாங்க இப்படியாவது ஒரு வேலை கிடைக்கிறதே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by balakarthik on Sat Apr 23, 2011 6:43 pm

எந்த ஊரா இருந்தா நமக்கென்ன நல்லா இருந்தா போதும் - நான் படத்த சொன்னேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 23, 2011 7:11 pm

வெற்றி பெற வாழ்த்துக்கள்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by முரளிராஜா on Sat Apr 23, 2011 7:23 pm

நல்லா இருந்தா சரி
நானும் படத்ததான் சொன்னேன் சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by அருண் on Sat Apr 23, 2011 7:27 pm

படம் தேர்வு குழுவிக்கே இவ்வளவு பில்டப்பா! ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by முரளிராஜா on Sat Apr 23, 2011 9:13 pm

என்ன கொடுமை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 23, 2011 9:22 pm

உதைக்கணும் இப்படி செய்றவங்களை.... இவ்ளவு அக்கறை சொந்த குடும்பத்தில் காண்பிச்சிருப்பாங்களா சந்தேகம் தான்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காளிகாம்பாள் கோயிலில் ரஜினி...

Post by ந.கார்த்தி on Sun Apr 24, 2011 6:57 am

ராணா படம் துவங்கவிருப்பதையொட்டி சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


ரஜினி சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம. பாபா படத்தின் பெரும் பகுதி காட்சிகள் காளிகாம்பாள் தெய்வத்தை சார்ந்தே இருந்தன. அந்த படத்தில் இடம்பெற்ற 'சக்தி கொடு' என்ற பாடலே, காளிகாம்பாள் சிலை முன்பு பாடப்படுவது எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜி இந்த கோவிலில் தனது வாளை வைத்து வழிபட்டான் என்பது வரலாறு.

ரூ 100 கோடி பட்ஜெட்டில், மிக பிரமாண்டமாக 'ராணா' படப்பிடிப்பு துவங்கும் நிலையில் ரஜினி காளிகாம்பாள் கோவிலுக்கு திடீரென வந்தார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். காளிகாம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனைகளும் செய்தார்.

பின்னர் கோவிலை சுற்றி வந்து வணங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். எந்தக் காரியத்தைத் தொடங்கும்போதும் தனது குருக்கள் மற்றும் தெய்வத்தை வழிபட்டுவிட்டே ஆரம்பிப்பது ரஜினியின் வழக்கம். இதனை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறார். அடுத்தவாரம் துவங்கும் 'ராணா' படப்பிடிப்பு வெற்றிகரமாக நடக்க வேண்டி இந்தப் பிரார்த்தனை நடந்தது", என ரஜினிக்கு நெருக்கமானவர்கள்
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

"அரவாண்" ரூ 80 லட்சத்தில் "செட்"கிராமம்!!

Post by ந.கார்த்தி on Sun Apr 24, 2011 6:58 am

வசந்த பாலனின் அரவாண் படத்துக்காக ரூ 80 லட்சம் செலவில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது.


அம்மா க்ரியேஷன்ஸ் சார்பில் T. சிவா தயாரிக்க, ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்சனாகவி, கரிகாலன் நடிக்க, வெயில்,அங்காடித்தெரு வெற்றிக்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் படம் ‘அரவான்’.

பின்னணி பாடகர் கார்த்திக் முதன்முறையாக இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னணியில் நிகழும் கதை இந்தப் படம். அந்த காலகட்டத்தினை நிஜமான காட்சிகளாய் கண்முன் நிறுத்த, படப்பிடிப்புக்கு இடம் தேடிய குழு பாண்டியர்கள் ஆண்ட, போர்க் காலங்களில் ஒளிந்து வாழ்ந்த ஏராளமான மலைப் பகுதிகளைத் தேடினர்.

மூன்று மாத காலத் தேடலுக்குப்பின் இறுதியாக, மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி மலையினைத் தேர்வு செய்தனர்.

மக்கள் புழக்கத்தில் இல்லாத மலை இது. முக்கியமாக கல் குவாரிகாரர்கள் கண்படாத மலை!

இந்த அரிட்டாபட்டி மலை பல குகைகளும், நெடிய பள்ளங்களும் சுனைகளும் நிறைந்த அற்புதமானதொரு மலை. மலையின் ஒரு பக்கத்தில் எண்பது லட்சம் ரூபாய் செலவில் கலை இயக்குனர் விஜய்முருகன் தனது குழுவுடன் ஒரு மலைக் கிராமத்தினை மிக நேர்த்தியாக உருவாக்கிவிட்டார்.

100 நாணல் வீடுகள், பனை ஓலை வீடுகள், கல் வீடுகள், பெரிய கருப்பு கோயில், இன்றைய சோம்பேறி மடம் என்று சொல்லப்படுகின்ற மந்தை என அச்சு அசலான கிராமம்!

கொளுத்தும் வெயிலில் 500 துணை நடிகர் நடிகைகளுடன் அரவாண் படப்பிடிப்பு இந்த கிராமத்து செட்டில் தொடர்கிறது.

இதுகுறித்து இயக்குநர் வசந்தபாலன் கூறுகையில், "பதினெட்டாம் நூற்றாண்டினை பிரதிபலிப்பதற்கு இம்மலை முக்கியமாக தேவைப்பட்டது. இந்த மலையும் எண்பது லட்ச ரூபாய் செலவில் போடப்பட்ட செட்டும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்," என்றார்.
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சன் பிக்சர்ஸின் எங்கேயும் காதல் மே 6 ல் ரிலீஸ்!

Post by ந.கார்த்தி on Sun Apr 24, 2011 6:59 am

சன் பிக்சர்ஸ் வெளியிடும், ‘எங்கேயும் காதல்’ படம், மே மாதம் 6-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி, சுமன், ராஜு சுந்தரம் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘எங்கேயும் காதல்’. பிரபுதேவா பிரமாண்டமாக இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இதன் பாடல்கள் வெளியான நாள்முதலே மெகா ஹிட்டாகியுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுவதும் பிரான்ஸ் நாட்டில் நடந்துள்ளது. இதுவரை அங்கு படம் பிடிக்காத பல புதிய லொகேஷன்களில் பிரபுதேவா ஷூட்டிங் நடத்தியுள்ளார்.

படம் பற்றி பிரபுதேவா கூறும்போது, ‘இது எளிமையான காதல் கதைதான். ஆனால், இதன் திரைக்கதை புதியதாகவும் பரபரப்பாகவும் இருக்கும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் புருவங்களை உயர வைப்பதாக இருக்கும். ஹாரிஸ் இசையில் ஒவ்வொரு பாடலும் ஆர்ப்பாட்டமாக வந்துள்ளது. அந்தப் பாடல்களுக்கான நடன அமைப்பிலும் வித்தியாசம் காட்டியுள்ளோம்’ என்றார். மிகப் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் மே 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது.
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ராதா மகள் என்ற பின்னணி வேண்டாம்

Post by ந.கார்த்தி on Sun Apr 24, 2011 7:00 am

முன்னாள் ஹீரோயின் ராதாவின் மகள் கார்த்திகா, தமிழில் ‘கோ‘ மூலம் அறிமுகமாகியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ‘கோ’ படம் பார்க்கும்போது என்னை புதுமுக நடிகையாக பாருங்கள். ராதா மகள் என்று பார்க்காதீர்கள். அவரோடு என்னை ஒப்பிடாதீர்கள். ராதா மகள் என்ற பின்னணி அறிமுகத்துக்கு உதவலாம். ஆனால் நான் என் சொந்த திறமையால்தான் நிலைத்து நிற்க முடியும். 20 வருடங்களுக்கு முன்பே அம்மா நீச்சல் உடையிலும், கவர்ச்சியாகவும் நடித்து விட்டார். கதைக்கு தேவையென்றால் நானும் அதுபோன்று நடிப்பேன். அம்மாவும் பெரியம்மா அம்பிகாவும் தனித்தனியாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இருவரையும் பார்த்து வளர்ந்தவள் என்பதால் இருவரின் திறமையையும் என்னிடம் பார்க்கலாம். தென்னிந்திய மொழிகளில் நடித்தாலும் தமிழில் நடிப்பதையே பெருமையாக கருதுகிறேன்
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

விக்ரம் படத்தை தடை செய்ய கருணாநிதியிடம் கோரிக்கை!

Post by ந.கார்த்தி on Sun Apr 24, 2011 7:01 am

விக்ரம் நடித்துள்ள புதிய படமான தெய்வத் திருமகன் படத்தை தடை செய்யக் கோரி முதல்வர் கருணாநிதியிடம் தமிழ் மாநில சிவசேனா கட்சி தலைவர் எம்.திரவிய பாண்டியன் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தெய்வீகத் திருமகன் என்றும் தெய்வத் திருமகன் என்றும் பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரை மக்கள் நேசத்துடன் அழைத்து வருகிறார்கள். ஒரு மனநலம் குன்றிய கதாபாத்திரமாக படத்தின் கதாநாயகர் சித்தரிக்கப்பட்டு அதற்கு தெய்வத் திருமகன் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். அரசியலிலும் ஆன்மீகத்திலும் கொடி கட்டி பறந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் புகழை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு விக்ரம் நடித்து விரைவில் வெளிவரக்கூடிய தெய்வத் திருமகன் திரைப்படத்தை தடைசெய்யவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 18 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 18  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum