ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

வணக்கம் அன்பு நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எழுமின்! விழிமின்! – விவேகானந்தர்.

View previous topic View next topic Go down

எழுமின்! விழிமின்! – விவேகானந்தர்.

Post by சரவணன் on Sat Apr 30, 2011 11:27 am

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சொற்பொழிவுகளில் சில

இளைஞர்களே! என்னுடைய நம்பிக்கை உங்களிடம்தான் உள்ளது. தாய்த்திருனாட்டின் அறைகூவளுக்குச் செவி சாய்ப்பீர்களா? உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்காகக் காத்து நிற்கிறது என்பேன்.

எதற்கும் கலங்காத நம்பிக்கை, எதற்கும் தளராத தன்னம்பிக்கை வேண்டும். சிறுவனாக இருந்தபோது என்னிடம் அத்தகைய தன்னம்பிக்கை இருந்தது. உங்கள் ஒருவருக்கும் உங்களிடத்தில் நம்பிக்கை வேண்டும். அளப்பரிய ஆற்றல் உங்கள் ஒவ்வொருவரிலும் அடங்கியிருக்கிறது என்பதில் உங்கள் முயற்சியால் இந்தியா மறுமலர்ச்சி பெரும், புதிய இந்தியா உருவாகிவிடும் என்பதில் உங்களுக்கு அசையாத நம்பிக்கை வேண்டும்.

அப்படி எழுந்து நீங்கள் செயல்படுவீர்கலானால் அப்போது ஆஹா நினைத்துப்பாருங்கள்! உலக நாடுகளில் எல்லாம் அதன் மூளை முடுக்குகளில் எல்லாம் நாம் சென்று உலவிவருவோம். உலக நாடுகளிலே அவற்றை உருவாக்கும் பல்வகை ஆக்கசக்திகளுக்கு, ஆற்றல்களுக்கு நம் தத்துவக் கருத்துகள் துணையாக இருந்து உதவி செய்யப்போவதை விரைவிலேயே காண்போம். இந்திய நாட்டிலும் வெளி நாடுகளிலும் வாழ்ந்து வரும் மனித இனத்தின் வாழ்கையிலும் இந்தச் சீரிய கருத்துக்கள் இடம் பெற வேண்டும். இதைச் சாதிப்பதற்கு நாம் அயராது பாடுபடவேண்டும். அதற்காக உங்களை போன்ற வீரமும் தீரமும் மிக்க இளைஞர்கள் தற்போது எனக்கு மிக மிக தேவை.

இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக் கூர்மையும் உடையவர்களே இறைவனை அடையக்கூடியவர்கள் என்று வேதங்கள் முழங்குகின்றன. உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள இதுவே ஏற்ற தருணம். ஆற்றல் மிக்க இளமைப் பருவத்தைப் பெற்றுள்ள உங்களுக்கு இந்த இலமைக்காலமே பொன்னான நேரமாகும். வலுவிழந்து, தேய்ந்து, மாய்ந்து, இலமைத்துடிப்பு அறவே ஓய்ந்து தளந்து கிடக்கும் முதுமைக் காலமல்ல. வாலிபத்தின் வளமையும், புத்துணர்ச்சி மிக்க இளமைக்காலமே உழைக்கும் உழைப்பதற்கு உகந்த காலமாகும்.உழைப்பு! ஆம்! அதற்கு இதுவே பொன்னான நேரம். அன்றலர்ந்ததும், பிறரால் தொடப்படாததும், முகரப்படாததுமான புத்தம் புதிய மலர்களே இறைவனின் பாத கமலங்களில் இடுதற்குரிய தகுதி பெற்றவை. இறைவனும் அவற்றையே விரும்பி ஏற்கிறார்.

புத்துணர்ச்சி பெறுங்கள்! விழித்தெழுங்கள்! காலம் மிகவும் குறுகியது. வழக்கறிஞர்களாக ஆவதைவிட, பின்னர் சண்டைச்சச்சரவுகளைத் தேடித் திரிவதை விட உங்களுக்கு மகத்தான பணிகள் காத்து நிற்கின்றனர். எல்லாவற்றையும் விட நீங்கள் செய்யப் போகும் மிகப் பெரிய வேலை எது தெரியுமா? நீங்கள் பிறந்த இனத்தின் மேன்மைக்காக, மனித சமுதாயத்தின் நன்மைக்காக, இந்த மாபெரும் தொண்டிற்காக உங்களை அர்ப்பணித்துக் கொள்கிற தியாகம் தான் அந்தப் புனித வேலை.
இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது? நாமெல்லாம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள், இந்துக்கள். எனவே ஆன்மா அழியாதது. நித்தியமானது என்ற நம்பிக்கை நம் ரத்தத்தோடு, நாடி நரம்போடு, ஊறிக் கிடக்கிறது. சில வேளைகளில் என்னிடம் வரும் இளைஞர்கள் நாத்திகம் பேசுகிறார்கள். இந்து ஒருவன் நாத்திகனாக இருக்க முடியும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. நான் நம்ப மறுக்கிறேன். அவன் மேலை நாடுகளின் நூலைக் கறக்கலாம். கற்றதன் பயனாக உலக வாழ்க்கையில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் இவையெல்லாம் தற்காலிகமானவை. அவனது ரத்தத்தில் ஊரியவை அல்ல. உன் உடலுக்கு ஒத்துக் கொள்ளாததை, உன் இயல்பிற்கு முரணானதை நல்லது என்று நீ எப்படி ஏற்க முடியும்? நம்ப முடியும்? அது வீண் வேலையே தவிர வேறல்ல. எனவே அவற்றை மிகவும் முயன்று தேடவேண்டாம்.

நானும் இளைஞனாக இருந்தபோது இப்படித்தான் முயன்றேன். ஆனால் அப்படி இருக்க இயலாது என்பதை இப்பொழுது உணர்கிறேன். நாம் வாழும் காலம் குறுகியது. ஆனால் நம்முள் ஆன்மாவோ அழிவற்றது. நிலையானது, ஒன்று மட்டும் நிச்சயம். அதுதான் மரணம். எனவே நாம் பெரியதொரு குறிக்கோளை,. உன்னதமான கொள்கையை வாழ்கையின் லட்சியமாக ஏற்போம். அதை அடைய வாழ்நாள் முழுதும் பாடுபடுவோம். உழைப்போம். இதுவே நம்முடைய முற்றமுடிந்த தீர்மானமாக இருக்கட்டும். சாஸ்திரங்கள் கூறுவது போல தன் மக்களைக் காப்பதற்காக, உய்விப்பதற்காக மனித உருக்கொண்டு அடிக்கடி இவ்வுலகிற்கு வருகின்ற இறைவன் நம்மைக் காப்பாராக! சிறந்தவரான ஸ்ரீராமகிருஷ்ண பகவான் நம்மைக் காத்தருல்வாராக! நம் குறிக்கோளை முடித்துத் தருவாராக என்று பிரார்த்தனை செய்வோம்.

இளந்தீரர்களே! எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! காலம் அனுகூகமாக இருக்கிறது. தைரியம் கொள்ளுங்கள்! அச்சம் வேண்டாம். நம் சாஸ்திரங்கள் மட்டுமே இறைவனுக்கு அபீ:! அபீ:! என்ற அடைமொழியினை அளித்துள்ளது. நாமும் அபீக்களாக, அச்சமற்றவர்களாக மாறுவோம், மாறவேண்டும். அப்போது தான் மகத்தான இந்த வேலையைச் செய்ய இயலும்.

எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! நமது தாய்த்திருநாடு இந்த மகத்தான தியாகத்தை வேண்டி நிற்கிறது. இந்த மகத்தான பனி இளைஞர்களே செய்யக் கூடிய பனி. இளமை, ஆற்றல், வலிமை, கட்டுடல், அறிவுக்கூர்மை உடைய இவர்களுக்கே, இளைஞர்களுக்கே உரியது இந்தப்பணி. நமது நாட்டில் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் இத்தகைய இளைஞர்கள் இருக்கிறார்கள்.

இளைஞர்களே! எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! உலகம் உங்களை இரு கை நீட்டி அழைக்கிறது. ஊக்கம் உங்கள் ரத்தத்தில் கிளர்ந்தெழ எழுவீர்களாக! ஏழை என்றோ, நண்பர்கள் யாரும் இல்லை என்றோ வருந்த வேண்டாம். அந்தோ! பணமா மனிதனைப் படைக்கிறது? இதுவரை யாராவது அப்படிக் கண்டதுண்டா? மனிதனல்லவா செல்வத்தை ஆக்குகிறான்? இந்த உலகமனைத்தும் மனித சக்தியினால் உருவாகியிருக்கிறது! ஊக்கவுனர்வினால் உருவாகி இருக்கிறது! நம்பிக்கை எனும் வலிமையினால் உருவாகியிருக்கிறது!

---------------o---------------

மூலம்: சுவாமி விவேகானந்தர் அழைக்கிறார்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum