ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..!

View previous topic View next topic Go down

மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..!

Post by பது on Fri Apr 29, 2011 2:16 pm

அமெரிக்காவின் கென்டக்கியைச் சேர்ந்த 62 வயதான மிக்கி நில்சன் என்ற முதியவரொருவர் மதுபானத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி ஓடக்கூடிய கார் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

இக்காரானது பழைய தேவையற்ற கழிவுப் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 மாத உழைப்பின் பின்னர் இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இது வெள்ளை மாளிகையின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள ஒபாமா இத்தகைய முயற்சிகள் நாட்டினரை பெருமிதம் கொள்ளச் செய்வதாகவும், இதனால் எதிர்காலங்களில் எரிபொருட்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய தேவை குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..!

Post by முரளிராஜா on Fri Apr 29, 2011 2:20 pm

பதிவை எடுத்த தளத்துக்கு நன்றி தெரிவித்து பதியுங்கள் நண்பரே
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..!

Post by அசுரன் on Fri Apr 29, 2011 5:36 pm

கார் நேரா ஓடும்ல! ஏன்னா தண்ணியில ஓடுதே அதை சொன்னேன். தகவலுக்கு நன்றி (நீங்க எடுத்த இடத்திற்கு நன்றி போட்ட பிறகு) புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..!

Post by ganeshedision on Sat May 21, 2011 8:43 am

அந்த கார் பற்றிய செய்தி கொடுத்ததற்கு நன்றி .
ஒரு சந்தேகம். அந்த கார் ஒரு குவார்ட்டர்கு எத்தன கிலோ மீட்டர் போகும் ?
avatar
ganeshedision
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..!

Post by அசுரன் on Sat May 21, 2011 9:01 am

@ganeshedision wrote:அந்த கார் பற்றிய செய்தி கொடுத்ததற்கு நன்றி .
ஒரு சந்தேகம். அந்த கார் ஒரு குவார்ட்டர்கு எத்தன கிலோ மீட்டர் போகும் ?
அத்தோட ஒரு பெரிய டவுட்டு என்னான்னா, அந்த கார் சைடு டிஷ் கேட்குமா? சிப்பு வருது
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..!

Post by மகா பிரபு on Sat May 21, 2011 9:25 am

குவார்ட்டர் கிடைக்காத குடிமகன்கள், காரோட Fuel டேங்கை திருடப் போறாங்க.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..!

Post by சுரேஷ்குமார் on Fri May 27, 2011 1:11 pm

அட போங்கங்க பெட்ரோல விட நம்ம ஊர்ல சரக்கு வில அதிகம் .............
avatar
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..!

Post by ந.கார்த்தி on Fri May 27, 2011 2:49 pm

நல்ல தகவல் நன்றி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..!

Post by தாமு on Fri May 27, 2011 2:51 pm

அதிர்ச்சி சோகம்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..!

Post by JUJU on Fri May 27, 2011 2:57 pm

nanbenda wrote:அட போங்கங்க பெட்ரோல விட நம்ம ஊர்ல சரக்கு வில அதிகம் .............
உண்மைதான்
avatar
JUJU
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..!

Post by கோவை ராம் on Fri May 27, 2011 3:00 pm

ஆஹா இந்த காரு மார்கெட்டுக்கு வரக்கூடாது .இப்பவே சரக்கு கிடைப்பதில் பெரிய பிரச்சினை ,தினம் ஒரு பிரண்டை மாற்றுகிறாற்கள் .எரிபொருளா பயபடுத்த் ஆரம்பிச்சா அவ்வளவுதான் கோவாட்டர் 500 ரூபாய் ஆகிவிடும் .கடவுளே இந்த கார் கம்பெனி காரணிடம் இருந்து சரக்க காப்பாற்று

ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum