ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

View previous topic View next topic Go down

மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by முரளிராஜா on Fri Apr 29, 2011 7:25 am

ரஜினியின் அடுத்த படமான ராணாவில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோன், தனது காதலன் சித்தார்த் மல்லையாவுக்கு பல ஆயிரம் பேர் பார்க்க உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து, அதிர வைத்தார்.

தீபிகா படுகோனுக்கும் விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையாவுக்கும் இடையே தீவிரமாக காதல் இருந்து வருவதாகக் கூறப்பட்டது. விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விளம்பரத் தூதராக உள்ளார் தீபிகா.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தீபிகாவும் சித்தார்த்தும் கைகோர்த்தபடி ஜோடியாக சுற்றுவதைப் பார்க்கலாம். ஆனால் வழக்கம்போல இது வெறும் நட்பு மட்டுமே என்று கூறி வந்தார் தீபிகா.

இந்த நிலையில், பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் சமீபத்தில் மோதிய ஐபிஎல் போட்டியைக் காண விஜய் மல்லையாவும் வந்திருந்தார்.

அவரது மகன் சித்தார்த்தும் தீபிகாவும் இன்னொரு பகுதியில் ஒன்றாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டத்தில் பெங்களூர் அணி வென்றதும், இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டனர். சுற்றிலும் ஆயிரக்கணக்கானோர் இருப்பதையோ, அருகில் விஜய் மல்லையா இருப்பதையோ இருவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

ரொம்ப 'ரொமான்டிக்கான நட்பு' போலிருக்கே!

நன்றி தட்ஸ் தமிழ்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by அசுரன் on Fri Apr 29, 2011 9:46 am

என்னாது மகனோடவுமா? அட தேவுடா! ஆமா ஆமா அந்த கண்(கொள்ளா)றாவி காட்சியை நாங்களும் தான் வவுத்தெரிச்சலோட பார்த்தோம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by முரளிராஜா on Fri Apr 29, 2011 9:48 am

@அசுரன் wrote:என்னாது மகனோடவுமா? அட தேவுடா! ஆமா ஆமா அந்த கண்(கொள்ளா)றாவி காட்சியை நாங்களும் தான் வவுத்தெரிச்சலோட பார்த்தோம்
அசுரன்
உங்கள் பதிலில் ஏக்கமும், பொறாமையும் இருப்பது போல் தெரிகிறதே புன்னகை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by கலைவேந்தன் on Fri Apr 29, 2011 9:52 am

ஐயோ பாவம் ... சோகம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by அசுரன் on Fri Apr 29, 2011 9:54 am

@முரளிராஜா wrote:
@அசுரன் wrote:என்னாது மகனோடவுமா? அட தேவுடா! ஆமா ஆமா அந்த கண்(கொள்ளா)றாவி காட்சியை நாங்களும் தான் வவுத்தெரிச்சலோட பார்த்தோம்
அசுரன்
உங்கள் பதிலில் ஏக்கமும், பொறாமையும் இருப்பது போல் தெரிகிறதே புன்னகை
பின்ன என்னப்பா! என்னை போல தான் ரஜினியும் யோசிச்சிருப்பாருன்னு நினைக்கிறேன். அதான் ராணாவில் இருந்து இவங்கள கழட்டிவிட (மேக்கப் பொருந்தவில்லை என்று) முயற்சி நடைபெறுகிறதாம். திரைமறைவில் செய்யுற வேலையெல்லாம் அன்னைக்கு எங்க முன்னாடி நடந்துடுச்சிப்பா! எங்க நெஞ்சும் அதை நினைச்சி கசங்கிடுச்சி முரளி அழுகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by அசுரன் on Fri Apr 29, 2011 9:55 am

@கலைவேந்தன் wrote:ஐயோ பாவம் ... சோகம்
ஏண்ணே ஏன்? சின்ன புள்ளைய அழ வைக்கிறீங்க அழுகை சிரி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by கலைவேந்தன் on Fri Apr 29, 2011 10:03 am

காதலர்கள் பொதுவில் கொஞ்சுவதைப் பார்க்கும் போது எவருக்குமே பொறாமை வரும்தான். அதுக்கு தான் சொல்லுறது - தனியா போய் ஒழிங்கடா சனியனுஙளான்னு.. ரிலாக்ஸ்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by பூஜிதா on Fri Apr 29, 2011 10:09 am

நல்ல பாத்தீங்களா அவர் வாயில பாபுல்காம் ஒட்டி இருந்திருக்கும் அதை எடுதிருந்திருபாங்க அதுக்கு போயி இவளவு அளபறைய

முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by Manik on Fri Apr 29, 2011 10:18 am

பெரிய இடத்துல இதெல்லாம் சகஜமப்பா இதெல்லாம் ஒரு நியூஸ்னு பேசி நேரத்தை வேஸ்ட் பன்னாதீங்க போங்க போங்க என்ன இங்க கூட்டம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by அசுரன் on Fri Apr 29, 2011 10:53 am

@Manik wrote:பெரிய இடத்துல இதெல்லாம் சகஜமப்பா இதெல்லாம் ஒரு நியூஸ்னு பேசி நேரத்தை வேஸ்ட் பன்னாதீங்க போங்க போங்க என்ன இங்க கூட்டம்
பார்ரா! ஹா மீண்டும் சந்திப்போம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by JUJU on Fri Apr 29, 2011 12:28 pm

avatar
JUJU
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by krishnaamma on Fri Apr 29, 2011 1:37 pm

@கலைவேந்தன் wrote:காதலர்கள் பொதுவில் கொஞ்சுவதைப் பார்க்கும் போது எவருக்குமே பொறாமை வரும்தான். அதுக்கு தான் சொல்லுறது - தனியா போய் ஒழிங்கடா சனியனுஙளான்னு..

இந்த உங்க பதிலில் கூட கொஞ்சம் "தீஞ்ச" வாடை வருதே கலை? புன்னகை என்ன விஷயம்?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by அசுரன் on Fri Apr 29, 2011 1:45 pm

என்னாது தீஞ்ச வாசனை வருதா? :joker: இருக்காதே
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by பது on Fri Apr 29, 2011 2:05 pm

ரஜினியின் அடுத்து படமான ராணாவில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோன், தனது காதலன் சித்தார்த் மல்லையாவுக்கு பல ஆயிரம் பேர் பார்க்க உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து, அதிர வைத்தார்.

தீபிகா படுகோனுக்கும் விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையாவுக்கும் இடையே தீவிரமாக காதல் இருந்து வருவதாகக் கூறப்பட்டது.

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் விளம்பரத் தூதராக தீபிகா உள்ளார்.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தீபிகாவும் சித்தார்த்தும் கைகோர்த்தபடி ஜோடியாக சுற்றுவதைப் பார்க்கலாம்.

ஆனால் வழக்கம் போல இது வெறும் நட்பு மட்டுமே என்று கூறி வந்தார் தீபிகா.

இந்த நிலையில், பெங்களுர் அணியும் கொல்கத்தா அணியும் சமீபத்தில் மோதிய ஐ.பி.எல். போட்டியைக் காண விஜய் மல்லையாவும் வந்திருந்தார்.

அவரது மகன் சித்தார்த்தும் தீபிகாவும் இன்னொரு பகுதியில் ஒன்றாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆட்டத்தில் பெங்களுர் அணி வென்றதும், இருவரும் கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தமிட்டனர்.

சுற்றிலும் ஆயிரக்கணக்கானோர் இருப்பதையோ, அருகில் விஜய் மல்லையா இருப்பதையோ இருவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by அசுரன் on Fri Apr 29, 2011 2:08 pm

bbat wrote:ரஜினியின் அடுத்து படமான ராணாவில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோன், தனது காதலன் சித்தார்த் மல்லையாவுக்கு பல ஆயிரம் பேர் பார்க்க உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து, அதிர வைத்தார்.

தீபிகா படுகோனுக்கும் விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையாவுக்கும் இடையே தீவிரமாக காதல் இருந்து வருவதாகக் கூறப்பட்டது.

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் விளம்பரத் தூதராக தீபிகா உள்ளார்.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தீபிகாவும் சித்தார்த்தும் கைகோர்த்தபடி ஜோடியாக சுற்றுவதைப் பார்க்கலாம்.

ஆனால் வழக்கம் போல இது வெறும் நட்பு மட்டுமே என்று கூறி வந்தார் தீபிகா.

இந்த நிலையில், பெங்களுர் அணியும் கொல்கத்தா அணியும் சமீபத்தில் மோதிய ஐ.பி.எல். போட்டியைக் காண விஜய் மல்லையாவும் வந்திருந்தார்.

அவரது மகன் சித்தார்த்தும் தீபிகாவும் இன்னொரு பகுதியில் ஒன்றாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆட்டத்தில் பெங்களுர் அணி வென்றதும், இருவரும் கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தமிட்டனர்.

சுற்றிலும் ஆயிரக்கணக்கானோர் இருப்பதையோ, அருகில் விஜய் மல்லையா இருப்பதையோ இருவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
இன்னாமா கண்ணு முதல் பதிப்ப படிக்கமாட்டியா! படா பேஜாரா பூட்சிபா உன்கிட்ட... அழுகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by மகா பிரபு on Fri Apr 29, 2011 3:19 pm

பணம் இருந்தால் எல்லாம் வரும்.....
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum