ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!

View previous topic View next topic Go down

சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!

Post by பது on Wed Apr 27, 2011 9:38 pm

சிம்பு நடித்திருக்க வேண்டிய படம் 'கோ'. ஆனால் சில காரணங்களால் 'கோ" விலிருந்து விலகினார் சிம்பு.

சிம்புவுக்கு பதில் ஜீவாவை ஒப்பந்தம் செய்தார் கே.வி.ஆனந்த். இந்த மாற்றம் பலரது மனதில் கேள்வியை விதைத்தது.

சிம்பு இடத்தில் ‌‌ஜீவாவா? இந்தக் கேள்விக்கு அடித்து பதில் சொல்லியிருக்கிறார் ‌ஜீவா.

கே.வி.ஆனந்தின் 'கோ" ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது.

படத்தின் ‌ரிசல்ட் நன்றாக இருக்கவே தனது மனதை அகலத் திறந்திருக்கிறார் ஆனந்த்.

ஆனந்தை பாராட்டும் எல்லோரும் ‌ஜீவாவையும் பாராட்டுகிறார்கள்.

‌ஜீவா ஒரு நல்ல நடிகர். ராம், கற்றதுதமிழ், ஈ, சிவா மனசுல சக்தி படங்களில் அவரோட நடிப்பு எனக்குப் பிடிக்கும்.

கோ பட கேரக்டருக்கு அப்படியே எதிராக பொருந்தியிருக்கிறார் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் கே.வி.ஆனந்த். படத்தை மிஸ் பண்ணியது சிம்புக்கு தற்போது வருத்தத்தை தந்திருக்கிறதாம்.

படத்தில் தான் நடித்திருந்தால் தனக்கு ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் என தற்போது சிம்பு புலம்பி வருவதாக செய்திகள் வருகின்றன.

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!

Post by அசுரன் on Wed Apr 27, 2011 10:27 pm

புலம்புவதே சிம்புவின் வேலைப்பா! முதல் பதிப்பே செய்தியாக வெளியிட்டுள்ளீர்கள். உங்கள் அறிமுகத்தையும் தரலாமே? தனித்திரியாக.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!

Post by Guest on Wed Apr 27, 2011 10:31 pm

கூட்டம் போடாதே ஆட்டம் இனிதானே ,,,,

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!

Post by varsha on Thu Apr 28, 2011 4:10 am

சிம்பு கொஞ்சம் அடக்கம் வேணும் அப்பு ..ரெண்டு படம் மட்டுமே இதுவரை சக்ஸஸ் ...ஆட்டம் வேணாம் ..
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!

Post by மகா பிரபு on Thu Apr 28, 2011 5:10 am

கிடைக்க இருப்பது மட்டுமே கிடைக்கும். தனுஷ மறந்துவிட்டு ஜீவா கூட போட்டியா.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!

Post by முரளிராஜா on Thu Apr 28, 2011 9:44 am

நண்பரே உங்களை அறிமுகபகுதியில் அறிமுகபடுத்திகொள்ளுங்கள்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!

Post by Manik on Thu Apr 28, 2011 9:51 am

ச்சே ஜஸ்ட் மிஸ் அப்படின்னு சிம்பு புலம்புறாரு போல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!

Post by ரபீக் on Thu Apr 28, 2011 10:08 am

இவருடைய அயன் படம் போன்று இது வெற்றிப் படமாகுமா என தெரியவில்லை ,,ஆனாலும் இது பத்திரிக்கையாளர்கள் சம்பந்தப் பட்ட கதை என்பதால் அனைத்து பத்திரிகைகளும் பாராட்டுவது கொஞ்சம் ஓவர் ,,,,,,
தொடர்ந்து மூன்றாவது முறையாக புது காலத்தை தேர்ந்துஎடுத்த கே வி ஆனந்த வர்களுக்கு வாழ்த்துக்கள்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!

Post by பூஜிதா on Thu Apr 28, 2011 10:48 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!

Post by அருண் on Thu Apr 28, 2011 11:21 am

கோ படம் நல்ல எடுத்து இருக்கிறார் கே‌வி ஆனந்த்! ஜீவா தான் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார்!

சிம்பு உனக்கு வட போச்சா!!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சிம்புவை வருத்தப்படுத்திய 'கோ"!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum