புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
16 Posts - 59%
heezulia

11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
58 Posts - 62%

32 Posts - 34%
T.N.Balasubramanian
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_m10மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல்

sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Postsweetusvaiz Wed Apr 27, 2011 12:51 pm

மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் Large_231774

மதுரை: மதுரையில் பெண்ணின் கழுத்தை நெரித்து, கொலை செய்து, தகரப்பெட்டியில் உடலை வைத்து வீசிய வழக்கில், "சிம்' கார்டு "ரீசார்ஜ்' செய்தவர்களிடம், போலீசார் விசாரணை நடத்துகின்றனர். எதற்காக கொலை நடந்தது என்று தெரியாததால், மர்மம் நீடிக்கிறது.

நேற்று முன் தினம் மாலை, மதுரை விராட்டிப்பத்து அருகே கால்வாயில், கேட்பாரற்று கிடந்த தகரப்பெட்டியில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி லதா(23) எனத் தெரிய வந்தது. அங்குள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்தார். தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அங்கு வேலை செய்தார். மதுரை கே.கே.நகரில், பி.பி.ஓ., சென்டரில் பணிபுரியும் குணசேகரன், காலை 6 மணிக்கு சென்றுவிட்டு, மாலை 3.30 மணிக்குதான் வீடு திரும்புவார்.

லதா மாயம்: ஏப்.,20 மதியம் 1.30 மணிக்கு மெடிக்கல் ஷாப்பில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட லதா, காணாமல் போனார். அன்று திண்டுக்கலில் அவரது உறவினர் ஒருவர் இறந்ததால், பெற்றோருடன் அங்கு சென்றிருக்கலாம் என குணசேகரன் குடும்பத்தினர் தேடினர். அவர் கிடைக்காத நிலையில், அப்பகுதி ஜோசியரிடம் குறி கேட்டனர். மூன்று கால் வாகனத்தில்(ஆட்டோ), 10 கால் உடையவர்கள்(5 பேர்) அழைத்துச் சென்றிருப்பதாக அவர் கூற, இதை அப்பகுதி மக்களும் உண்மை என்று கூற, தனது மனைவி மாயமானது குறித்து, ஏப்.,22ல் எஸ்.எஸ்., காலனி போலீசில் குணசேகரன் புகார் செய்தார். "இன்னும் இரு நாட்களுக்கு தேடி பாருங்கள்' என வழக்கு பதிவு செய்யாமல், மனு ரசீது மட்டும் கொடுத்து அனுப்பினர். இந்நிலையில்தான், நேற்று முன் தினம் விராட்டிப்பத்து போலீஸ் செக்போஸ்ட் அருகே, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

போலீசார் கூறியதாவது: அவர் காணாமல் போன அன்றே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். நான்கரை அடி உயரமுள்ள லதாவின் கை, கால்களை கட்டி, தகரப்பெட்டியில் வைத்து வீசியுள்ளனர். உடல் அழுகி வீங்கி, பெட்டி திறந்ததால் துர்நாற்றம் வீசியது. முகம் முழுவதும் புழுக்கள் ஆக்கிரமித்திருந்ததால், கைகடிகாரம், சுரிதாரை கொண்டு அடையாளம் காணப்பட்டது. மெயின் ரோட்டில் மெடிக்கல் ஷாப் உள்ளது. லதா உள்ளூர்காரர் என்பதால், விராட்டிப்பத்து மக்களை மீறி, பட்டப்பகலில் யாரும் அவரை கடத்திச் சென்றிருக்க வாய்ப்பில்லை. ஆட்டோவில் கடத்திச் சென்றதை யாரும் பார்க்கவில்லை. குணசேகரன், தாய்மாமன் மகளான லதாவை, 2009ல் திருமணம் செய்து கொண்டார். குறைமாதத்தில் குழந்தை பிறந்து இறந்தது. முதற்கட்ட விசாரணையில், கணவன், மனைவிக்கு இடையே தகராறு இல்லை என தெரியவந்துள்ளது. சொத்துப்பிரச்னையும் இல்லை என்பதால், கள்ளத்தொடர்பு காரணமாக இருக்கலாமா என விசாரிக்கிறோம். ஆனால், லதா நடத்தை குறித்து யாரும் தவறாக கூறவில்லை.

"ரீசார்ஜ்' செய்தவர்களிடம் விசாரணை: மெடிக்கல் ஷாப்பின் ஒருபகுதியில், அனைத்து "சிம்' கார்டுகளுக்கும் "ரீசார்ஜ்' செய்து கொடுக்கும் பணியையும் லதாதான் கவனித்து வந்தார். "ரீசார்ஜ்' செய்வதற்காக வந்தவர்களில் யாருக்காவது கொலையில் தொடர்பு உண்டா என, 8 பேரிடம் விசாரணை நடக்கிறது. லதாவின் மொபைல் போன் கிடைக்காத நிலையில், போன் நம்பரை கொண்டு யார் யாரிடம் பேசினார் என விசாரிக்கிறோம். தவிர, மெடிக்கல் ஷாப்பிற்கு மருந்து சப்ளை செய்ய வந்தவர்களில் யாருக்காவது இதில் தொடர்பு உண்டா எனவும் விசாரிக்கிறோம்.

கழுத்து நெரித்துக் கொலை: கழுத்து நெரித்தும், தலையில் அடித்தும் லதா கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி வேறு பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், லதா உடலை விராட்டிப்பத்துக்கு கொண்டு வந்து வீசியிருக்க வாய்ப்பில்லை. லதாவிற்கு அறிமுகமான உள்ளூர்காரர், தனது வீட்டிற்கோ அல்லது நண்பர் வீட்டிற்கோ அவரை அழைத்துச் சென்று, நெருக்கமாக இருக்க முயற்சித்திருக்கலாம். இதற்கு லதா ஒப்புக் கொள்ளாததால், ஆத்திரமடைந்து அவரை அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்க வேண்டும். பின், வீட்டிலிருந்த தகரப் பெட்டியில் உடலை வைத்து, ஆட்டோ அல்லது டிரை சைக்கிளில் கொண்டு வந்து வீசியிருக்கலாம். தனி ஒருவராக இதை செய்திருக்க முடியாது. மூன்று பேர் வரை இதில் ஈடுபட்டிருக்க வேண்டும். இவ்வாறு போலீசார் கூறினர்.

அவசரமாக வழக்கு பதிவு: "மாயமானவர்' ஓரிரு நாட்களில் திரும்பி வரலாம் அல்லது எங்கு இருக்கிறார் என்ற விவரம் சில நாட்களில் தெரியவரும் என்பதால், போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்வதில்லை. லதா மாயமானது குறித்த புகாரிலும், போலீசார் இதையே பின்பற்றியுள்ளனர். அவர் உடல் நேற்று முன் தினம் மாலை கண்டெடுக்கப்பட்டவுடன், அவசரமாக, "லதா மாயமானார்' என, எஸ்.எஸ்., காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து, பின் கொலை வழக்காக மாற்றினர்.

கோழிக்கழிவால் பரபரப்பு: லதா உடல் கிடந்த இடத்தின் அருகில், புறநகர் போலீஸ் எல்லைக்குள் மூட்டை ஒன்று கிடந்தது. அதில் இருந்தும் துர்நாற்றம் வீசியதால், அதிர்ச்சியடைந்த நகர் போலீசார், புறநகர் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் முன்னிலையில், மூட்டையை பிரித்து பார்த்தபோது, கோழிக்கழிவுகள் இருந்ததால், போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

வீட்டு உபயோகப் பொருட்களில் பிணங்கள்: கொலை செய்தவர்களின் உடலை, தினமும் பயன்படுத்தும் பொருட்களில் மறைத்து வைப்பது மதுரையில் தொடர்கிறது. கடந்த 2009 ஜூலை 25ல், எஸ்.எஸ்., காலனி ஸ்டேஷனிற்குட்பட்ட பொன்மேனியில், மகன் கிருஷ்ணமூர்த்தியை கள்ளக்காதலன் பாஷாவுடன் சேர்ந்து, கொலை செய்த தாய் மேரி, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, ப்ரிஜில் வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகமாக வீசினார். இதே போல், சில ஆண்டுகளுக்கு முன், ஜெய்ஹிந்த்புரத்தில் சிறுமி ஒருவரை செல்வம் என்பவர் கொலை செய்து, "டிவி' அட்டை பெட்டியில் உடலை பதுக்கி வைத்தார். இந்நிலையில், தகரப்பெட்டியில் பெண் உடலை பதுக்கி வைத்திருந்தது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 27, 2011 1:02 pm

என்ன கொடுமை இது. வர வர கொலை என்பது சாதாரணமாக போய்விட்டது..
தண்டனையை கடுமையாக்கினால் தான் சரிப்பட்டு வருவார்கள்.
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 1:06 pm

பிச்ச wrote:என்ன கொடுமை இது. வர வர கொலை என்பது சாதாரணமாக போய்விட்டது..
தண்டனையை கடுமையாக்கினால் தான் சரிப்பட்டு வருவார்கள்.

இல்லை நண்பா கூட்டுக்குற தண்டை சீக்கிரம் குடுத்தாதான் பயம் வரும் மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் 440806 . அத விட்டு வருஷ கணக்கி இறுத்தால் கொலை பண்ணுறவன் ஜாலியா இருக்கான் மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் 865843 . அப்படி தண்டை கடைக்கும் பொது போயில் வந்துட்டாராங்க மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் 56667

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 27, 2011 1:09 pm

தாமு wrote:
பிச்ச wrote:என்ன கொடுமை இது. வர வர கொலை என்பது சாதாரணமாக போய்விட்டது..
தண்டனையை கடுமையாக்கினால் தான் சரிப்பட்டு வருவார்கள்.

இல்லை நண்பா கூட்டுக்குற தண்டை சீக்கிரம் குடுத்தாதான் பயம் வரும் மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் 440806 . அத விட்டு வருஷ கணக்கி இறுத்தால் கொலை பண்ணுறவன் ஜாலியா இருக்கான் மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் 865843 . அப்படி தண்டை கடைக்கும் பொது போயில் வந்துட்டாராங்க மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல் 56667
நீங்க இந்தியாவை பற்றி பேசிக்கொண்டிருக்குறீர்கள் என்பதை மறக்காதீங்க. உடனே தீர்ப்பா? வாழங்கிட்டாலும்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Postsweetusvaiz Wed Apr 27, 2011 1:23 pm

எல்லோருக்கும் கூட்டுக்குற தண்டணை கல்ஃப் கூடுக்குற மாதிரி இருந்தா !!!!
தப்புகள் குறையும் ...........................
1. திருடன் -------- > விரல்கள் கட் .
2. கொலை --------> தலை கை கட்
3. பொய் -------- > நகம் கட் ( நகம் மூளுவதும் )
4. பாலியல் ------ > ஆணாக இருத்தல் ( ஆண் உருப்பூ )
பெண்ணாக இருத்தல் ( தலை மட்டும் )
தண்டனை இப்படி இருத்தல் தான் இந்தியாவில் தப்புகள் குறையும் .

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 1:32 pm

sweetusvaiz wrote:எல்லோருக்கும் கூட்டுக்குற தண்டணை கல்ஃப் கூடுக்குற மாதிரி இருந்தா !!!!
தப்புகள் குறையும் ...........................
1. திருடன் -------- > விரல்கள் கட் .
2. கொலை --------> தலை கை கட்
3. பொய் -------- > நகம் கட் ( நகம் மூளுவதும் )
4. பாலியல் ------ > ஆணாக இருத்தல் ( ஆண் உருப்பூ )
பெண்ணாக இருத்தல் ( தலை மட்டும் )
தண்டனை இப்படி இருத்தல் தான் இந்தியாவில் தப்புகள் குறையும் .

இதே சிங்க்கப்பூரில்

உடனடி தூக்கு
சிறை தண்டனை

பெண்களை வம்புக்கு இழுத்தால் அல்லது அவர்களை சீண்டினால் 5 பிரம்படியும் , கசையடியும் ( இந்த ஜன்மத்தில் அவருக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லுறாங்க அது உண்மயா தெரியாது.)

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக