புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Poll_c10அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Poll_m10அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Poll_c10 
89 Posts - 50%
heezulia

76 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Poll_c10அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Poll_m10அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Poll_c10அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Poll_m10அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Poll_c10அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Poll_m10அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Poll_c10 
29 Posts - 54%

21 Posts - 39%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 27, 2011 12:44 pm

அக்னி நட்சத்திரம் மே 4-ந் தேதி முதல் தொடங்குகிறது. தொடர்ந்து 29-ந் தேதி வரை அக்னியின் தாக்கம் நீடிக்கவிருக்கிறது.

கோடைக்காலம் தொடங்கியிருப்பதை தொடர்ந்து சென்னையில் கடந்த வாரங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. சாலைகளில் அனல் பறக்கிறது. காலையிலே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார்கள்.

வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் வெயிலின் தாக்கத்திற்கு பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 2 நாள் பெய்த கோடை மழை மட்டும் தான் ஓரளவுக்கு ஆறுதலாக இருந்தது.

கோடையை சமாளிக்கும் வகையில் சென்னையில் பல இடங்களில் தர்ப்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் மற்றும் கேழ்வரகு கூழ் விற்பனை படு சூடாக உள்ளது.

இந்த நிலையில் வெயிலின் கோர தாண்டவம் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் வரும் மே 4-ந் தேதி முதல் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து 29-ந் தேதி வரை சுட்டெரிக்க உள்ளது.

கடந்த ஆண்டுகளில் எல்லாம் அக்னி நட்சத்திரம் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் வெயில் தினமும் 100 டிகிரியை தாண்டி மக்களை மிரட்டியது.

காப்பாரா வருண பகவான்?

சில ஆண்டுகளில் மட்டும் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் கோடை மழை அதிகமாக பெய்து, மக்களை வெயிலில் இருந்து வருண பகவான் காத்து உள்ளார். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ? என்று பொது மக்கள் கவலைப்பட தொடங்கி விட்டனர். வருண பகவானின் அருள் பார்வை இந்த ஆண்டு கிடைக்காதா? என்று மக்கள் அவரை வேண்ட தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு இந்த வாரம் ஓரளவு பலனும் கிடைத்துள்ளது!

கோடையை சமாளிக்கும் விதமாக ஒரு பகுதியினர் தங்கள் குழந்தைகளுடன் ஊட்டி, கொடைக்காணல் மற்றும் கோடைஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்று விட்டனர். ஒரு சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

நோய் பரவும் அபாயம்

பொதுவாக அக்னி நட்சத்திரத்தின் போது தோல் வியாதிகள், வயிற்று கோளாறுகள் மற்றும் உடற்உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கிருமிகளால் தொண்டைகளில் நோய் கிருமிகள் தொற்றும் அபாயமும் ஏற்படக்கூடும்.

இதனை தவிர்க்க அக்னி வெயில் காலங்களில் தரமான, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். ஐ.எஸ்.ஏ. முத்திரை இல்லாத, கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி பருகுவதை நிறுத்த வேண்டும்.

அதே நேரத்தில் உடலில் இருந்து வியர்வை மூலம் வெளியேற்றப்படும் நீர் இழப்பை சரி செய்ய தரமான பழங்கள், இளநீர், மோர் போன்றவற்றை பருகி உடலை சீராக வைத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளை பொறுத்தவரையில் உடல் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் சரும வியாதிகள் உடனடியாக தொற்றிக்கொள்ளும் அபாயம் உண்டு என்பதால் அவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் கூறி வருகின்றனர்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 12:48 pm

பயம் அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Emptyஜய்யோ அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க போகுது.அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! 230655

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 27, 2011 12:52 pm

எங்களுக்கு வருசத்தில பாதி மாசம் அக்னி வெயில்தான்.அதனால
எங்களுக்கு பயம் இல்லை.

அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Uஅக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Dஅக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Aஅக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Yஅக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Aஅக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Sஅக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Uஅக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Dஅக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Hஅக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 27, 2011 12:54 pm

உதயசுதா wrote:எங்களுக்கு வருசத்தில பாதி மாசம் அக்னி வெயில்தான்.அதனால
எங்களுக்கு பயம் இல்லை.

வெயிலே எங்களைக் கண்டால் பயப்படும் ,அப்படித்தானே அக்கா >

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 2:32 pm

எனக்கு வியர்க்காது அதனால் பிரச்சனை இல்லை... புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 2:34 pm

தாமு wrote:பயம் அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! Emptyஜய்யோ அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க போகுது.அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! 230655

அப்போ உடனே சானல் மாத்தி தளபதி பாருங்கோ - சென்னையுலா இருந்துகிட்டு வெய்யிலுக்கு பயப்படலாமா இன்ஜினியர் படிச்ச டாக்டனன்னே

ஈகரை தமிழ் களஞ்சியம் அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 27, 2011 2:34 pm

உதயசுதா wrote:எங்களுக்கு வருசத்தில பாதி மாசம் அக்னி வெயில்தான்.அதனால
எங்களுக்கு பயம் இல்லை.

எரிமலைக்கே வெயில ..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 27, 2011 2:38 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:எங்களுக்கு வருசத்தில பாதி மாசம் அக்னி வெயில்தான்.அதனால
எங்களுக்கு பயம் இல்லை.

எரிமலைக்கே வெயில ..... அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! 230655 அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! 230655 அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! 230655

அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! 359383 அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! 359383 அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! 359383 அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்! 359383

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக