ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அமைதியை தரும் பாடல்

View previous topic View next topic Go down

அமைதியை தரும் பாடல்

Post by அன்பு தளபதி on Tue Apr 26, 2011 9:38 pm

எதேச்சையாக உலாவி கொண்டிருந்த போது இந்த தொகுப்பை காண நேரிட்டது குறிப்பாக பஜ கோவிந்தம் பாடல் உள்ளம் உருக்கும் வகையில் இருக்கிறது உன்னிக்ரிஷ்ணனின் மயக்கும் குரலில் கேட்டு பின் சொல்லுங்கள்

இங்கே செல்லுங்கள்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by மஞ்சுபாஷிணி on Tue Apr 26, 2011 10:48 pm

நான் ஆசையா போட்டு பார்த்தேன் ஒன்னுமே வல்லையே மணி சோகம்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by balakarthik on Tue Apr 26, 2011 10:50 pm

@மஞ்சுபாஷிணி wrote:நான் ஆசையா போட்டு பார்த்தேன் ஒன்னுமே வல்லையே மணி சோகம்

எனக்கு வேல செயுதே அக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by மஞ்சுபாஷிணி on Tue Apr 26, 2011 11:37 pm

எனக்கு பாட்டு வரலை சோகம் பாலா
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by கலைவேந்தன் on Tue Apr 26, 2011 11:41 pm

@மஞ்சுபாஷிணி wrote:எனக்கு பாட்டு வரலை சோகம் பாலா

பாட்டு வரலைன்னா... பரதநாட்டியம்... குச்சிப்புடி ..ஒடிசி எல்லாம் ஆடலாமே... ஜாலி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by மஞ்சுபாஷிணி on Tue Apr 26, 2011 11:45 pm

அட இது கூட நல்ல ஐடியாவா தான் இருக்கு அப்டியே ..... உன்னை அடிக்க கட்டையும் எடுத்துட்டு வாரேன் இரு..... உடுட்டுக்கட்டை அடி வ வந்துட்டேன் எடுத்துக்கிட்டு இரு உன்னை மொத்து மொத்துன்னு மொத்துறேன்... மண்டையில் அடி இப்ப சூப்பர்ல? நக்கல் நாயகம் குதூகலம் நக்கல் நாயகம் குதூகலம் நக்கல் நாயகம்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by கலைவேந்தன் on Tue Apr 26, 2011 11:50 pm

ஐயோ அக்கா ஒரு மார்க்கமா அடிக்க வராங்க... இனி கம்முன்னு பம்முனும்... அய்யோ, நான் இல்லை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by மஞ்சுபாஷிணி on Tue Apr 26, 2011 11:53 pm

@கலைவேந்தன் wrote:ஐயோ அக்கா ஒரு மார்க்கமா அடிக்க வராங்க... இனி கம்முன்னு பம்முனும்... அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by கலைவேந்தன் on Tue Apr 26, 2011 11:56 pm

ரொம்ப நன்றி மஞ்சு... நான் இப்போது இருந்த மனநிலையில் படுக்கச்சென்றிருந்தால் கண்டிப்பாக இதயம் வெடிச்சு செத்திருப்பேன்... நீ எனக்கு கொடுத்த ஆறுதலும் இந்த குதுகலமான கொஞ்ச நேர விளையாட்டு பதிவும் என்னை மீட்டுக்கொடுத்து விட்டது...

காலமெல்லாம் நன்றி கூற வேண்டும் நான்... :வணக்கம்:

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by மஞ்சுபாஷிணி on Wed Apr 27, 2011 12:03 am

ஓய் என்னா எல்லாத்துக்கும் ஒரு பெரிய கும்பிடு போட்டுட்டே இருக்கே?

நன்றி தானே ஒரு கிலோ பாதாம் அல்வா வாங்கி அந்த பொட்டில வெச்சு அனுப்பு குவைத்துக்கு பார்ஸல்....

அப்டியே ரெண்டு பிளேட் பிரியாணி ஃப்ரெஷ்ஷா அனுப்பு....

அப்டியே ஓம்பொடி பாவ்பாஜி

அப்டியே பானிபூரி பேல்பூரி ஆலு டிக்கி...

சரி சரி இப்போதைக்கு இந்த நன்றிய அனுப்பு... அதுக்கப்புறம் தினம் தினம் மெனு அனுப்புறேன் ஒழுங்கா கொடுத்தனுப்பு..... சும்மா கும்பிடு போட்டு ஜகா வாங்கிறதெல்லாம் நம்ம கிட்ட ஆகாதுப்பா நைனா.... சூப்பருங்க
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by கலைவேந்தன் on Wed Apr 27, 2011 12:09 am

அட சாப்பாட்டு ராமியே... நான் எம்புட்டு சீரியசா பீலிங்கோட சொல்லி கண்ணு கசக்கிக்கினு டச்சிங்கோட சொன்னேன்... நெசமாலுமே சொல்றேன்.. கொஞ்ச நேரத்துல எனக்கு நெஞ்சு அடைச்சு மூச்சு திணறி போனேன்..விழலுக்கிரைத்த நீராய் என் உணர்வுகள் என் ஆதங்கங்கள் எல்லாம் பாழாப்போச்சேன்னு சொம்மா லிட்டரு லிட்டரா கண்ணீர் வுட்டுக்கினு கிடந்தேனா...?

அப்ப நம்ம உதயசுதா தோழி அங்க போட்டுச்சு பாரு ... ஒரு பக்கா மெட்ராசு டயலாக்கு... அத்தால் கொஞ்சமா ரிலாக்சாகி உன்னுகிட்ட கொஞ்சம் அச்சு பிச்சுன்னு அரட்டை அடிச்சேனா...

இப்ப நல்லா இருக்கு... இன்னிக்கும் ஒரு தபா நம்ம உசுரை காப்பாத்திட்டே கண்ணா... ந்லலாயிரு... நீ நீடூழி வாழ்ந்து எல்லாரையும் இப்படியே சிரிக்க வைச்சு இருக்கனும் ஆத்தா..

ரொம்ப நன்றி தாயி....

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by மஞ்சுபாஷிணி on Wed Apr 27, 2011 12:14 am

எல்லாத்தையும் மனதில் அடக்கி வைக்காதே கலை.... இதுவும் கடந்துபோகும் அதனால கவலைப்படாதே...

எங்க சுதா வந்து டைமிங்கா உன் மன வேதனையை ஒரு வரியால் சரியாக்கினது எனக்கு ரொம்ப சந்தோஷம் கலை..... எல்லாம் சரியாகும் இதுவும் கடந்து போகும்.... எப்பவும் சந்தோஷமா இரு கலை.... நாங்கள் வேண்டுவதும் அதே தான்...

அப்ப ஓக்கே கலை.....

நான் தூங்க போகிறேன்பா.....

நாளைய விடியல் உனக்கு நல்லதை மட்டுமே தரட்டும் கலை.... மீண்டும் சந்திப்போம் சூப்பருங்க
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by கலைவேந்தன் on Wed Apr 27, 2011 12:16 am

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அழுகை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by மஞ்சுபாஷிணி on Wed Apr 27, 2011 12:19 am

அழுமூஞ்சி மாங்கா தொக்கு..... அழாதே....ஆறுதல்

நாளை நாலு மணிக்கு எந்திரிக்கனும்... குண்டோதரா உன்னைப்போல் நான் 11.30 க்கு எழறேனா? போய் நல்லப்பிள்ளையா படுத்து தூங்கு.... சூப்பருங்க
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by கலைவேந்தன் on Wed Apr 27, 2011 12:24 am

@மஞ்சுபாஷிணி wrote:அழுமூஞ்சி மாங்கா தொக்கு..... அழாதே....ஆறுதல்

நாளை நாலு மணிக்கு எந்திரிக்கனும்... குண்டோதரா உன்னைப்போல் நான் 11.30 க்கு எழறேனா? போய் நல்லப்பிள்ளையா படுத்து தூங்கு.... சூப்பருங்க

நன்றி பாடகன் :suspect: :suspect: அன்பு மலர் ஐ லவ் யூ சியர்ஸ்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அமைதியை தரும் பாடல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum