புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_m10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10 
83 Posts - 55%
heezulia
இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_m10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_m10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_m10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_m10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_m10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_m10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_m10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_m10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_m10இரண்டு வார்த்தைக் கதைகள் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு வார்த்தைக் கதைகள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 2:18 pm

எழுத்தாளர் திரு. சுஜாதா இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.
சுஜாதா கொடுத்த உதாரணக் கதைகள் :-

1. தலைப்பு: ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?

கதை: முதலிரவில் கேள்வி

2)
தலைப்பு: சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசிக் கேள்வி

கதை: கன்சீல்ட் ஒயரிங்க்ப்பா?
3) தலைப்பு: விடுமுறைக்கு ஊருக்கு வந்த கார்கில் வீரனும் அவன் நண்பர்களும்

கதை: ரம் கொண்டாந்திருக்கியா?


4) தலைப்பு: ஆராய்ச்சிச் சாலையில் இருந்து ரோபோ வெளியே வந்தது.

கதை: விஞ்ஞானி க்ளோஸ்
--------------------
இது போல் நான் படித்த, கேட்ட, தொகுத்த கதைகளின் தொகுப்பு........... நண்பர்களும் பதியலாம்!!!!!!!!!!




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 2:21 pm

தலைப்பு: இன்று ரயிலில் டெல்லியை நோக்கி குடும்பத்தோடு உல்லாசப் பயணத்தில் டிக்கெட்டை எடுத்துப் பார்க்கிறேன்.

கதை: நாளைய டிக்கெட்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 2:21 pm

மூன்று மணி நேரம் புத்தக கண்காட்சியை சுற்றிப் பார்த்து விட்டு எதுவும் வாங்கவில்லை

கதை: பால்கோவா சூப்பர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 2:24 pm

தலைப்பு:
மும்பாய்த் தீவிரவாத தாக்குதலில் ஹோட்டல் பாத்ரூமில் 70 மணி நேரம் அடைந்து கிடைந்து வெளியே வந்தவன் சொன்ன முதல் வார்த்தை


கதை: செல் காணவில்லை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 2:25 pm

தலைப்பு:- எக்ஸ்பிரஸ் ரயில் கூடுர்தாண்டியவுடன்தான் உறைத்தது பிரேமாவுக்கு.அடுப்பில் பால் பாத்திரம் வைத்தது..

கதை: என்ன செய்வது?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 2:45 pm

இரண்டு வார்த்தைக் கதைகள் 677196 இரண்டு வார்த்தைக் கதைகள் 677196 இரண்டு வார்த்தைக் கதைகள் 677196 இரண்டு வார்த்தைக் கதைகள் 677196



இரண்டு வார்த்தைக் கதைகள் Uஇரண்டு வார்த்தைக் கதைகள் Dஇரண்டு வார்த்தைக் கதைகள் Aஇரண்டு வார்த்தைக் கதைகள் Yஇரண்டு வார்த்தைக் கதைகள் Aஇரண்டு வார்த்தைக் கதைகள் Sஇரண்டு வார்த்தைக் கதைகள் Uஇரண்டு வார்த்தைக் கதைகள் Dஇரண்டு வார்த்தைக் கதைகள் Hஇரண்டு வார்த்தைக் கதைகள் A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 03, 2011 2:49 pm

சுஜாதாவுக்கு நிகர் சுஜாதாதான

avatar
subash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 17/04/2009

Postsubash Thu Mar 03, 2011 4:32 pm

தலைப்பு:- காதலர் தினத்தில் கடல் கரை ஓரம் ஒரு ஜோடி
கதை: புருஷன் வந்துட்டான

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 4:39 pm

தலைப்பு : ஒரு பெண் தன்னுடைய திருமணத்தில் தன் முன்னாள் காதலனை பார்க்கிறாள்.

கதை : அல்வா நல்லாயிருக்கா?




துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 4:43 pm

Super O Super!!!!!!!!!!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக