ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

View previous topic View next topic Go down

தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by ஆளுங்க on Sun Apr 24, 2011 7:02 pm

அன்பர்களே

உலகில் கடலுக்கடியில் புதையுண்டு போன நகரங்களை ஆய்வு செய்து அவற்றின் தொன்மையைப் பற்றி கிரஹாம் ஹான்காக் (Graham Hancock) எனும் ஆய்வாளர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்..
புத்தகத்தில் புகார் நகரம் பற்றியும், குமரிக் கண்டம் பற்றியும் மிகத் தெளிவாக எழுதியுள்ளதாகவும், அதனைக் கொண்டு தமிழ் சமுதாயம் பனிக்காலத்திற்கு (Ice Age) முந்தையவர்கள்- தமிழ் மொழி மட்டுமே பனிக்காலத்திற்கு முற்பட்ட மொழி (Pre-Ice Age) என்று கண்டறிந்துள்ளதாகவும் அறிகிறேன்..

அந்த புத்தகத்தைக் கண்டறிந்து தருவீர்களா?

புத்தகத்தின் பெயர்: UnderWorld- Mysterious Origins of the Civilizations
avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by கலைவேந்தன் on Sun Apr 24, 2011 7:12 pm

நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்

தொலைந்து போன என்

வங்கி பாஸ்புக்கை..

அடையாளம் :

இறுதி பேலன்ஸ் ரூ. 143 என்றிருக்கும்..


( சுமமா தமாஷ் தான்... எனக்கும் தெரியலை நீங்க தேடும் புத்தகம் ..) சோகம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by முரளிராஜா on Sun Apr 24, 2011 7:39 pm

நான் உங்களுக்காக தேடியதில் இந்த புத்தகம்
இலவசமாக கிடைக்கவில்லை நண்பரே சோகம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by ஆளுங்க on Sun Apr 24, 2011 7:54 pm

@முரளிராஜா wrote:நான் உங்களுக்காக தேடியதில் இந்த புத்தகம்
இலவசமாக கிடைக்கவில்லை நண்பரே

என்னால் இயன்ற அளவு என்றால், பணம் கொடுத்தும் வாங்க தயாராக இருக்கிறேன்..

புத்தகம் என்ன விலை?
என்ன பதிப்பகம்?

சற்று விளக்குங்கள்!!
avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by அசுரன் on Sun Apr 24, 2011 8:04 pm

கடல் கொண்ட மல்லையின் வரலாறு என்றால் அது பல்லவர் வரலாறும் தான், பல்லவர் வரலாறு பற்றி அறிவோமானால் அதை அறியலாம்.

ஆதி மதுரை, கொற்கை, பூம்புகார் போலவே மாமல்லபுரமும் கடலில் மூழ்கி இருக்கிறது. இது படிப்படியாக நடக்கவில்லை, திடீரென்ற கடற்கோள்கள் என்பதாலேயே பலப்பல விஷயங்களைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம்.

திடீரென்ற கடலுக்குள் செல்வது என்பது எப்படி என்பதுதான் மக்களின் மனதில் உள்ள கேள்வி.. ஒரு புயலால் என்றால் தனுஷ் கோடி போல கடல் தன் நிலைக்கு வந்த பிறகு சரியாகி இருக்க வேண்டுமே..

இமயமலையில் கூட மீன்களின் படிவங்கள் உண்டு. அதனால் அதுவும் கடலாய் இருந்திருக்கலாம்.

பூமியின் உட்கரு சூடாக இருக்கையில் பூமியில் நீர் எப்படி இருந்திருக்க முடியும்?

பூமி சூடு ஆறாமல் மேல்பகுதி மட்டும் குளிர்ந்து இறுகிக் கொண்டிருந்த காலமாக இருந்திருக்கலாம், அப்பொழுது பூமியின் மீது மிகப்பெரிய வால்நட்சத்திரம் மோதி இருக்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Giant_impact_hypothesis

இதனால் பூமியின் ஒரு மிகப்பெரிய பகுதி உடைந்து தனியாகப் பிரிந்து போய் நிலாவாக ஆகி இருக்கலாம்... பூமியின் அச்சும் சாய்ந்து போய் இருக்கலாம்.

வால்நட்சத்திரம் என்பது உறைந்த ஐஸ்தானே.. அது உருகி ஆவியாகி பின்னர் குளிர்ந்து முதல் சமுத்திரம் உருவாகி இருக்கலாம். பூமியில் இருந்த இரும்பு கரு மத்தியில் இருப்பதால் நிலவிற்கு அதிக இரும்பு கிடைக்கவில்லை எனவும் கொள்ளலாம்.

சுழன்று கொண்டிருக்கும் ஒரு பொருள் எப்போதுமே கோளவடிவம் பெற முயற்சிக்கும், அதுமாதிரி பள்ளமாக இருந்த பகுதி சரியாக உள்ளுக்குள் இருந்த திரவ வடிவ வெளிக்கரு மற்றும் மேண்டில் போன்றவை நகர முயற்சித்தாலும் மேலே இருகிய வடிவத்தில் உள்ள கிரஸ்ட் இடம் தராது. அதிக கிரஸ்ட் உள்ள இடம் இந்த திரவத்தை அழுத்தியதால் குறைந்த கிரஸ்ட் உள்ள கடலின் அடிப்பாகம் மேலே வர ஆரம்பித்தது.. மெல்லிய கிரஸ்டை உடைத்து மேக்மா வெளிப்பட்டு குளிர்ந்தது அதே சமயம் புவியச்சின் சாய்வினால் பருவகாலங்கள் ஏற்பட ஆரம்பித்தன..

சூரியனின் ஈர்ப்பு விசையினால் நிலநடுக்கோடு பகுதி சற்றே பருக்க.. அதே சமயம் கிரஸ்டின் ஏற்றத்தாழ்வினால் மேக்மா திரவத்தில் ஒழுங்கற்ற அழுத்தம் உண்டாக அது பூமியை மெதுவாக மாற்ற ஆரம்பித்தது..

கடலுக்கு அடியில் இருந்த பகுதிகள் மேலே வர, உயரமான பகுதிகள் அமிழ கிரஸ்ட் பகுதியில் பிளவுகள் உண்டாகின.. இதனால் டெக்டானிக் பிளேட்கள் உருவாகின.

டெக்டானிக் பிளேட்கள் உருவாகிய் பின்னர், பல தகடுகள் ஒரு திரவத்தின் மீது மிதப்பது போல ஆகியது ஒவ்வொன்றின் அடர்த்தி, அளவு எல்லாம் வேறு வேறு.. கூடவே பூமியும் சுற்றிக் கொண்டிருக்க, சூரியன் சந்திரன் கோள்கள் நட்சத்திரங்கள் இவற்றின் ஈர்ப்பு வேறு...

இதனால் திரவ மேக்மா மீது ஏற்படும் அழுத்த மாறுபாடுகள் இப்பொழுது நாமிருக்கும் பூமியை உருவாக்கத் தொடங்கின..

இதனால்தான் பூமியில் பல இடங்களில் மேக்மா எரிமலைகளாக வெளிப்பட ஆரம்பித்தது..


பூமி உயிரற்று இருந்திருந்தால் ஒருவேளை மாறுதல்கள் குறைந்திருக்கலாம். ஆனால் உயிர்களின் தோற்றம் மாறுதல்களை உயிர்ப்போட வைத்திருக்கிறது எனக் கொள்ளலாம்..

இந்த மேக்மா ஒரு குறிப்பிட்ட அழுத்தம் உண்டாகும் வரை திடப் பொருளான கிரஸ்டை ஒன்றும் செய்ய முடிவதில்லை. அழுத்தம் அதன் எல்லையைத் தாண்டிய உடனே மாற்றம் நடக்கிறது.. இமயமலையின் மீது வென்நீர் ஊற்று இருக்கிறதென்றால் அங்கு கிரஸ்டின் தடிமன் குறைவு...

பூம்புகார், மாமல்லபுரம், கொற்கை, தென்மதுரை, லெமூரியா போன்றவை உள்ளே சென்றன என்றால் அங்கு அதற்கு முன் மிகுந்த அழுத்தம் உருவாகி இருந்திருக்கிறது.. அங்கிருந்த மேக்மா அழுத்தம் குறைந்த பகுதிகளுக்கு இடம் பெயர வழி தேடி இருக்கிறது. அந்த வழி கிடைத்தவுடன் அங்கு நிலப்பகுதி உயர...நிலம் பிளக்க பெரிய நிலப்பரப்பு தடாலென உள்வாங்கி இருக்கிறது..

இந்த ஒரு தத்துவம் கடற்கோற்களுக்கு அடிப்படையாய் இருக்கக் கூடும்.

புயல் அடிக்கும் பொழுது நிலத்தில் நீர் இறங்குவதால் அழுத்தம் அதிகரிப்பது வேகப்படுகிறது. எனவே ஒவ்வொரு கடற்கோளும் இது போன்ற பெரிய புயல்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். அதாவது புயல்மழையில் நிலநடுக்கம் மற்றும் நிலம் பிளத்தல், கடல் உள்புகுதல் எனும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கும். இதனாலேயே அனைத்தி மதங்களிலும் பெருமழை, வெள்ளம், கடற்கோள்கள் வந்திருக்கலாம் என்பது என் கணிப்பு...

லெமூரியாவின் ஒரு பகுதி கடலில் ஆழ்கிறது.. அதனால் செங்க்டல் பகுதி உயர்கிறது என்று கொண்டால், மோசஸ் தன் மக்களை செங்கடலைத் தாண்டிச் சென்றதை விளக்க முடியும்.. லெமூரியாவின் ஒரு பகுதி மூழ்கியதால் அரபிக்கடல் போன்றபகுதிகளில் முதலில் கடல் உள்வாங்கி இருக்கிறது. செங்கடல் அரபிக்கடலுடன் இணைந்திருப்பதால் அங்கு கடல் நீர் வற்ற இஸ்ரேலியர்கள் இக்காலத்தில் செங்கடலைக் கடக்க, அதன் தொடர்ச்சியாக மிகப் பெரிய சுனாமி வந்து எகிப்திய படைகளை அழித்திருக்கிறது எனலாம்.

அழுத்தச் சமநிலை பிரேக் ஈவன் பாயிண்டுக்கு வரும் வரை நமக்கு எதுவும் புரிபடுவதில்லை...


இதனால்தான் பூமியின் மேலோட்டில் பல பிளவுகள்.. (ஃபால்ட்ஸ்) உருவாகி இருக்கும்.

பூமியின் மேலோட்டின் வடிவத்தை சரியாகக் கணித்து.. அதை சிமுலேட் செய்வதன் மூலம் பூகம்பங்கள், கடற்கோள்கள் போன்றவற்றைக் கணிக்க இயலும் என்பது என் தனிப்பட்ட கருத்து...
நன்றி தமிழ்மன்றம். நண்பரே இது நான் மற்றொரு மன்றத்தில் நான் திறந்த ஒரு திரிதான். இதற்கு அங்கிருந்த அறிவியலார் ஒருவரின் பதிலை இங்கு தருகிறேன்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by அசுரன் on Sun Apr 24, 2011 8:07 pm

http://www.earth-stream.com/Earth/Na...92_180026.html

http://www.gcrio.org/OCP/progsum/si.niledelta.html

http://books.google.co.in/books?id=R...sult&resnum=10


உலகத்தின் பலபகுதிகளில் டெல்டா பிரதேசங்களில் கடலரிப்பு அதிகமாகவே இருக்கிறது..

+"Sea level rise" +"Delta" என்று கூகுளம்மனை வேண்டினால் முகத்துவாரப் பகுதிகளைப் பற்றிய பல செய்திகளைப் படிக்கலாம்.

http://books.google.co.in/books?id=Y...esult&resnum=3
நண்பரே இதோ மேலும் தகவல்கள். இந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதைப்பற்றிய மேலதிக தகவல்களை தருகிறேன். நீங்கள் கேட்ட புத்தகம் வரும்வரை இவைகளை நீங்கள் படித்து பயன்பெறலாமே?
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by அசுரன் on Sun Apr 24, 2011 8:13 pm

இதோ அறிவியலாளரின் இதர தகவல்கள். நன்றி தமிழ்மன்றம்.
அணைக்கட்டுகள் கட்டுதல், வாய்க்கால்கள் வெட்டுதல், மணல் அள்ளுதல் போன்றவற்றால் டெல்டாபகுதிகள் கடலுக்குள் செல்கின்றன என்ற தேற்றம் மாமல்லபுரம் கடலுக்கு அடியில் சென்றதற்குக் காரணம் எனத் தோன்றுகிறது.

ஒரு நதியின் முகத்துவாரத்தில் பெருமளவு மணல் படிகிறது. இது நதியின் ஓட்டத்தினால் ஏற்படும் அரிப்புகள், வெள்ளகாலத்தில் ஏற்படும் மண் அரிப்புகள் என பலவகையினால் மணல் சேர்கிறது.

கடல் ஓதங்களினாலும் அலைகளினாலும் இந்தமண், கடலினால் படிப்படியாக அரிக்கப்படுகிறது.. இது மணலாக கடலிலிருந்து மீண்டும் பல இடங்களில் ஒதுக்கப்பட்டும், கடலில் அடிப்பாகத்தில் படிந்தும் கடலை பின்னோக்கித் தள்ளுகிறது. இதனால் புதிய நிலம் ஏற்படுகிறது, கொற்கை 15 கிலோமீட்டர்கள் பின்னோக்கி வந்த காரணம் இதுவாக இருக்கலாம்.

அதே சமயம், இந்த வண்டல் மண் படிவது குறைக்கப்பட்டால்.. உதாரணமாக கல்லணை கட்டி காவிரி ஆற்றில் பல வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டு காவிரி முகத்துவாரத்திற்கு வரவேண்டிய வண்டல்மண் படிவு தடுக்கப் பட்டது...

இதனால் காவிரி முகத்துவாரப் பட்டிணமான பூம்புகாரில் மணல் படிவுகள் புதிதாக ஏற்படவில்லை. அதே சமயம், கடல் ஓதங்கள், புயல்கள் போன்றவற்றின் போது மணல் அரிக்கப்பட்டு கடலுக்குள் செல்ல ஆரம்பித்தது.. இதனால் வலுவிலந்ததால் கட்டிடங்கல் பூமிக்குள் புதைய ஆரம்பிக்க கடல் நீர் மட்டம் உயர ஆரம்பித்தது. காரணம் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட மணல் படிமங்கள் கடலில் ஆழத்தை நிரப்பியதே ஆகும். ஆக ஒவ்வொரு புயல், பெருமழையின் போதும், சுனாமியின் போதும் கரையிலிருந்த மணல் கடலுக்குள் போக கடல் ஊருக்குல் நுழைந்தது எனத் தோன்றுகிறது.

மாமல்லபுரத்திலும் இது போன்றே நடந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது, சில பல்லவர் காலத்துக் கட்டிடங்களைக் கண்டால் அது மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்டவை எனத் தெரியும். காஞ்சி கைலாசநாதர் கோவில் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். இப்படி மணல் பாலாற்றில அள்ளப்பட்டு கட்டிடங்களுக்கு பயன்படுத்தப் பட்டதால் பாலாற்றின் முகத்துவாரத்திற்கு மணல் வருவது குறைந்திருக்கலாம்.

மாமல்லபுரம் துறைமுகமாகவும் இருந்திருக்கிறது. பாலாற்றில் படகுகளில் வரும் சரக்குகள் மாமல்லபுரத்தில் கப்பல்களில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டிருக்கும். இதுபோல நதிகளின் முகத்துவாரத்தில் துறைமுகங்கள் இருந்தது கப்பல் போக்குவரத்திற்கு மிகவும் வசதியான ஒன்று.. பூம்புகாருக்கு வரும் சரக்கை காவிரி வழியாக உறையூருக்குக் கொண்டு சேர்ப்பது எளிதுதானே. அது பொல உறையூரில் இருந்து நதிவழியாக பூம்புகார் துறைமுகத்திற்கு சரக்குகள் அனுப்பலாம்.

ஆனால் முகத்துவாரத்தில் படியும் மணல் திட்டுகள் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதால் ஓத இறக்கம் ஏற்படும் பொழுதெல்லாம் படகு சென்றுவர மணலை ஆழப்படுத்தி வழியைச் சரியாக வைத்திருப்பார்கள்.

பாலாறு மாமல்லபுரத்தின் தெற்குப் பகுதியில் கடலில் கலக்கிறது.
எனவே மாமல்லபுரம் நகர் பகுதியில் மணல் திட்டுகளில் இருந்த பாறைகளைச் செதுக்கியும், மணலால் பாறைசெய்தும் மாமல்லபுரச் சிற்பங்கள் செதுக்கப்பட ஆரம்பித்திருப்ப்பார்கள்.

புதிதான வண்டல் மண் படிவு நின்று போனதால் கடலில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்ட போதெல்லாம் மணல் அறிக்கப்பட்டு மாமல்லபுரம் நிலம் தாழ்ந்திருக்கும். இதனால் கடல் முன்னேறி நிலத்திற்குள் புகுந்திருக்கும்,

இதை யோசிக்கும் பொழுது உலகில் முகத்துவாரப் பகுதியில் கடல் நீர் மட்டம் உயர்வதன் காரணமும் இதுவாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. குளோபல் வார்மிங் கடல் நீர் மட்ட உயர்விற்கு ஒரு காரணமாக இருந்தாலும் முகத்துவாரப் பகுதிகள் பலியாவது வண்டல்மண் முகத்துவாரப் பகுதிக்கு செல்லாமல் தடுக்கப் படுவதால்தான் என்று நான் நினைக்கிறேன்.

மாமல்லபுரத்தில் பல சிற்பங்கள் மணலுக்குள் புதையக்காரணம் அதன் அடியில் இருந்த மணல் அடுக்குகள் நாம் கடலலையில் கால் வைத்து நிற்கும் பொழுது நமது காலுக்கு அடியில் இருக்கும் மணல் அரிக்கப்பட்டு குழி உண்டாகி நாம் மெல்ல இறங்குவது போல புயலிலும், பேரலையிலும் மணல் அறிக்கப்பட மெல்ல பாரமான கட்டிடங்கள் உள்ளே இறங்கியதால் என நினைக்கிறேன்..
நண்பரே நானும் தாங்கள் கூறியது போல இந்த அகழ்வாராய்ச்சியாளரின் இணைய தளத்துக்கு சென்று தகவல் சேகரிக்க சென்றேன். ஆனால் அதில் ஏதும் தகவல்கள் கிடைக்கவில்லை. மேலும் அவர் கண்டறிந்த உண்மைகளை அமெரிக்காவின் ஒரு சேனல் அன்டர் வேர்ல்டு என்ற தலைப்பில் சீரியலாக தந்திருக்கிறது. அவ்வளவே. தேவையான நிதியை இந்திய மற்றும் தமிழக அரசுகள் ஒதுக்காததால் தான் கிரஹாம் ஹான்காக் (Graham Hancock) இதை பாதியில் கைவிட நேர்ந்தது. பிறகு அவர் தனது சொந்த செலவிலும் சில சேனல்களின் ஸ்பான்சர்களிலுமே இதை சாதிக்க முடிந்தது.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by முரளிராஜா on Sun Apr 24, 2011 8:21 pm

நண்பரே இங்கு செல்லுங்கள்
http://www.amazon.com/Underworld-Mysterious-Civilization-Graham-Hancock/dp/1400049512
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by அசுரன் on Sun Apr 24, 2011 8:22 pm

காசு கொடுக்காம புத்தகம் பிடிஎப் வடிவில் திறந்துக்கொண்டதே முரளி மகிழ்ச்சி (அது வெறும் அனெக்ஸ் தகவல் தான்) முக்கியமான விசயம் தெரியல சோகம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by ஆளுங்க on Sun Apr 24, 2011 9:03 pm

புத்தகத்தைத் தேடி கொடுத்த முரளி ராஜா அவர்களுக்கும் , கூடுதல் தகவல்கள் கொடுத்த அசுரன் அவர்களுக்கும் என் நன்றிகள்!!
avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by ஆளுங்க on Sun Apr 24, 2011 9:06 pm

@அசுரன் wrote:
நண்பரே நானும் தாங்கள் கூறியது போல இந்த அகழ்வாராய்ச்சியாளரின் இணைய தளத்துக்கு சென்று தகவல் சேகரிக்க சென்றேன். ஆனால் அதில் ஏதும் தகவல்கள் கிடைக்கவில்லை. மேலும் அவர் கண்டறிந்த உண்மைகளை அமெரிக்காவின் ஒரு சேனல் அன்டர் வேர்ல்டு என்ற தலைப்பில் சீரியலாக தந்திருக்கிறது. அவ்வளவே. தேவையான நிதியை இந்திய மற்றும் தமிழக அரசுகள் ஒதுக்காததால் தான் கிரஹாம் ஹான்காக் (Graham Hancock) இதை பாதியில் கைவிட நேர்ந்தது. பிறகு அவர் தனது சொந்த செலவிலும் சில சேனல்களின் ஸ்பான்சர்களிலுமே இதை சாதிக்க முடிந்தது.

அவரது ஆய்வுகளைக் கொண்ட சீரியல் யூ-டியூபில் கிடைக்கிறது..
அவர் தளத்திலும் தகவல்கள் கொடுத்து இருக்கிறார்!!

சில இணைப்புகள்:
http://www.grahamhancock.com/archive/underworld/underworld1.php?p=3rworld/underworld1.php?p=3
http://www.grahamhancock.com/archive/underworld/underworld1.php?p=3rworld/underworld1.php?p=4
http://www.grahamhancock.com/archive/underworld/review2.php
avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by அசுரன் on Sun Apr 24, 2011 11:28 pm

அந்த யுடீயூப் கிடைச்சா தாங்க ஆளுங்க
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by janani123 on Mon Apr 25, 2011 8:05 am

avatar
janani123
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 16

View user profile http://www.usetamil.com/

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by ஆளுங்க on Mon Apr 25, 2011 6:26 pm

https://www.youtube.com/results?search_query=UnderWorld+Graham+hancock&aq=ஃப்

இதில் உள்ள அனைத்தும் அந்த தொடரின் பகுதிகள்!!
avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by janani123 on Mon Apr 25, 2011 8:15 pm

Graham Hancock, "Fingerprints of the Gods"

English | 592 pages | ISBN-10: 0517887290 | 1996 | PDF | 7.7 MbIn Fingerprints of the Gods Graham Hancock embarks on a worldwide quest to put together the pieces of a vast and mysterious jigsaw-puzzle of mankind's prehistory. In ancient ruins as far apart as Egypt's Great Sphinx, the strange Andean temples at Tiahuanaco and Mexico's awe-inspiring Pyramids of the Sun and Moon, he reveals not only the clear fingerprints of an unknown people who flourished during the last ice age, but also disquieting signs of high intelligence, technological sophistication and details scientific knowledge of the cosmos aeons before any previous known civilisation.Download:

depositfiles.com jhgp8hih9

turbobit.net ffy992b6jakk.html
avatar
janani123
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 16

View user profile http://www.usetamil.com/

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by ஆளுங்க on Tue Apr 26, 2011 6:04 pm

ஜனனி அவர்களே,
இணைப்புகளுக்கு நன்றி..
ஆனால், இணைப்பில் நான் தேடிய புத்தகம் வரவில்லை.

Fingerprints of the Gods என்பது கிரஹாம் ஹான்காக் எழுதிய வேறு ஒரு புத்தகம் !
avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

Re: தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum