ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by தாமு on Sun Apr 24, 2011 8:10 am


நடிகர் கமல்ஹாசன் 1954ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஸ்ரீனிவாசன். தாயார் பெயர் ராஜலட்சுமி. இவரது தந்தையார் ஒரு வழக்குரைஞர். கமல்ஹாசனின் அவருக்கு மூன்றவது மகன் ஆவார். சாருஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர்கள். கமல்ஹாசன் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கமல்ஹாசன் தனது சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்து அதற்காக விருதும் பெற்றார். அது முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா. சிலகாலமாக சரிகாவும், கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கிறார்கள்.



வாங்கிய விருதுகள்

கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார். 1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 6 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.



கமல்ஹாசன் நடித்துள்ள படங்களின் பட்டியல்

1. களத்தூர் கண்ணம்மா - தமிழ் - 1960
2. பார்த்தால் பசி தீரும் - தமிழ் - 1962 - (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)
3. பாத காணிக்கை - தமிழ் - 1962
4. கண்ணும் கரளும் - மலையாளம் - 1962
5. வானம்பாடி - தமிழ் - 1963
6. ஆனந்த ஜோதி - தமிழ் - 19637. நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971
8. அன்னை வேளாங்கன்னி - தமிழ் - 1971
9. மாணவன் - தமிழ் - 1970
10. குறத்தி மகன் - தமிழ் - 1972
11. கண்ணா நலமா - தமிழ் - 1972
12. அரங்கேற்றம் - தமிழ் - 1973
13. சொல்லத்தான் நினைக்கிறேன் - தமிழ் - 1973
14. பருவ காலம் - தமிழ் - 1974
15. குமாஸ்தாவின் மகள் - தமிழ் - 1974
16. நான் அவனில்லை - தமிழ் - 1974
17. கன்யாகுமாரி - மலையாளம் - 1974
18. அன்புத் தங்கை - தமிழ் - 1974
19. விஷ்ணு விஜயம் - மலையாளம் - 1974
20. அவள் ஒரு தொடர்கதை - தமிழ் - 1974
21. அவள் ஒரு துடர்கதா - மலையாளம் - 1974
22. அந்துலேனி கதா - தெலுங்கு - 1974
23. ஆயினா - ஹிந்தி - 1974
24. பணத்துக்காக - தமிழ் - 1974
25. சினிமா பைத்தியம் - தமிழ் - 1975
26. பட்டாம்பூச்சி - தமிழ் - 1975
27. ஆயிரத்தில் ஒருத்தி - தமிழ் - 1975
28. தேன் சிந்துதே வானம் - தமிழ் - 1975
29. மேல் நாட்டு மருமகள் - தமிழ் - 1975
30. தங்கத்திலே வைரம் - தமிழ் - 1975
31. பட்டிக்காட்டு ராஜா - தமிழ் - 1975
32. ஞனன் நினே பிரேமிக்கினு - மலையாளம் - 1975
33. மாலை சூட வா - தமிழ் - 1975
34. அபூர்வ ராகங்கள் - தமிழ் - 1975
35. திருவோணம் - மலையாளம் - 1975
36. மற்றொரு சீதா - மலையாளம் - 1975
37. ராசலீலா - மலையாளம் - 1975
38. அந்தரங்கம் - தமிழ் - 1975
39. அக்னி புஷ்பம் - மலையாளம் - 1976
40. அப்பூப்பான் - மலையாளம் - 1976
41. சமசியா - மலையாளம் - 1976
42. மன்மத லீலை - தமிழ் - 1976
43. ஸ்விமிங் பூல் - மலையாளம் - 1976
44. அருது - மலையாளம் - 1976 - (நட்புக்காக)
45. சத்தியம் - தமிழ் - 1976
46. ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது - தமிழ் - 1976
47. உணர்ச்சிகள் - மலையாளம் - 1976
48. குட்டவும் சிட்சாயும் - மலையாளம் - 1976
49. குமார விஜயம் - தமிழ் - 1976
50. இதய மலர் - தமிழ் - 1976
51. பொன்னி - மலையாளம் - 1976
52. நீ எந்தே லகாரி - மலையாளம் - 1976
53. மூன்று முடிச்சு - தமிழ் - 1976
54. மோகம் முப்பது வருஷம் - தமிழ் - 1976
55. லலிதா - தமிழ் - 1976 - (நட்புக்காக)
56. வேளாங்கன்னி மாதாவே - மலையாளம் - 1977
57. உயர்ந்தவர்கள் - தமிழ் - 1977
58. சிவதாண்டவம் - மலையாளம் - 1977
59. ஆசீர்வாதம் - மலையாளம் - 1977
60. அவர்கள் - தமிழ் - 1977 - (நட்புக்காக)
61. மதுர சொப்னம் - மலையாளம் - 1977
62. ஸ்ரீதேவி - மலையாளம் - 1977
63. உன்னை சுற்றும் உலகம் - தமிழ் - 1977
64. கபிதா - வங்காளம் - 1977
65. ஆஸ்த மாங்கல்யம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
66. நிறைகுடம் - மலையாளம் - 1977
67. ஊர் மகள் மரிக்குமோ - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
68. 16 வயதினிலே - தமிழ் - 1977
69. ஆடு புலி ஆட்டம் - தமிழ் - 1977
70. ஆனந்தம் பரமானந்தம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
71. நாம் பிறந்த மண் - தமிழ் - 1977
72. கோகிலா - கன்னடம் - 1977 - (முதல் கன்னட படம்)
73. சத்யவான் சாவித்ரி - மலையாளம் - 1977
74. ஆத்யப்பாதம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
75. நிழல் நிஜமாகிறது - தமிழ் - 1978
76. மரோ சரித்திரா - தெலுங்கு - 1978
77. இளமை ஊஞ்சலாடுகிறது - தமிழ் - 1978
78. சட்டம் என் கையில் - தமிழ் - 1978 - (தமிழில் முதல் இரட்டை வேடம்)
79. வயசு பிலிச்சிந்தி - தெலுங்கு - 1978
80. அனுமோதனம் - மலையாளம் - 1978
81. வயனாதன் தம்பன் - மலையாளம் - 1978
82. சிகப்பு ரோஜாக்கள் - தமிழ் - 1978
83. மனிதரில் இத்தனை நிறங்களா - தமிழ் - 1978
84. அவள் அப்படித்தான் - தமிழ் - 1978
85. ஏட்டா - மலையாளம் - 1978
86. மதனோட்சவம் - மலையாளம் - 1978
87. தப்பிட தாளா - தெலுங்கு - 1978 - (நட்புக்காக)
88. தப்புத் தாளங்கள் - தமிழ் - 1978 - (நட்புக்காக)
89. சோமோகடித்தி சொக்கடித்தி - தெலுங்கு - 1979 - (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)
90. இரு நிலவுகள் - தமிழ் - 1979

91. சிகப்புக்கல் மூக்குத்தி - தமிழ் - 1979
92. நீயா - தமிழ் - 1979
93. அலாவுதீனும் அற்புத விளக்கும் - மலையாளம் - 1979
94. தாயில்லாமல் நான் இல்லை - தமிழ் - 1979
95. நினைத்தாலே இனிக்கும் - தமிழ் - 1979
96. அந்தமைனா அனுபவம் - தெலுங்கு - 1979
97. அலாவுதீனும் அற்புத விளக்கும் - தமிழ் - 1979
98. அலாவுதீனும் அத்புத விளக்கும் - தெலுங்கு - 1979
99. அலாவுதீன் அண்ட் வொண்டர்புல் லேம்ப் - இந்தி - 1979
100. இடிகாதா காது - தெலுங்கு - 1979
101. கல்யாணராமன் - தமிழ் - 1979
102. மங்கள வாத்தியம் - தமிழ் - 1979
103. நீல மலர்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)
104. எர்ர குலாபி - தெலுங்கு - 1979
105. அழியாத கோலங்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)
106. உல்லாசப் பறவைகள் - தமிழ் - 1980
107. குரு - தமிழ் - 1980
108. வறுமையின் நிறம் சிகப்பு - தமிழ் - 1980
109. மரியா மை டார்லிங் - கன்னடம் - 1980
110. மரியா மை டார்லிங் - தமிழ் - 1980
111. நட்சத்திரம் - தமிழ் - 1980 - (நட்புக்காக)
112. தில்லு முல்லு - தமிழ் - 1981 - (நட்புக்காக)
113. ஆகலி ராஜ்யம் - தெலுங்கு - 1981
114. மீண்டும் கோகிலா - தமிழ் - 1981
115. பிரேம பிச்சி - தெலுங்கு - 1981
116. ராம் லக்ஷ்மன் - தமிழ் - 1981
117. ராஜ பார்வை - தமிழ் - 1981
118. அமாவாஸ்யா சந்துருடு - தெலுங்கு - 1981
119. ஏக் துஜே கே லியே - இந்தி - 1981
120. கடல் மீன்கள் - தமிழ் - 1981
121. சவால் - தமிழ் - 1981
122. சங்கர்லால் - தமிழ் - 1981
123. டிக்! டிக்! டிக்! - தமிழ் - 1981
125. பாம்பே எக்ஸ்பிரஸ் - இந்தி - 1981
124. எல்லாம் இன்பமயம் - தமிழ் - 1981
125. தோ தில் தீவானே - இந்தி - 1981
126. வாழ்வே மாயம் - தமிழ் - 1982
127. வாழ்வே மாயம் - மலையாளம் - 1982
128. அந்தகடு - தெலுங்கு - 1982
129. அந்தி வெயிலிலே பொன்னு - மலையாளம் - 1982
130. நன்றி மீண்டும் வருக - தமிழ் - 1982 (நட்புக்காக)
131. மூன்றாம் பிறை - தமிழ் - 1982
132. வசந்த கோகிலா - தெலுங்கு - 1982
133. சிம்லா ஸ்பெஷல் - தமிழ் - 1982
134. சனம் தேரி கசம் - இந்தி - 1982
135. பாடகன் - தமிழ் - 1982
136. சகலகலா வல்லவன் - தமிழ் - 1982
137. அப்சனா தோ திலான் கா - இந்தி - 1982
138. தில் கா சாதி தில் - இந்தி - 1982
139. எழம் ராத்திரி - மலையாளம் - 1982
140. ராணி தேனி - தமிழ் - 1982 - (நட்புக்காக)
141. யே தோ கமால் ஹோ கயா - இந்தி - 1982 - (இந்தியில் முதல் இரட்டை வேடம்)
142. பகடை பன்னிரெண்டு - தமிழ் - 1982
143. பியாரா தரானா - இந்தி - 1982
144. அக்னி சாட்சி - தமிழ் - 1982 - (நட்புக்காக)
145. ஜரா சீ ஜிந்தகி - இந்தி - 1983
146. உருவங்கள் மாறலாம் - தமிழ் - 1983 - (நட்புக்காக)
147. சட்டம் - தமிழ் - 1983
148. சினேக பந்தம் - மலையாளம் - 1983
149. சாகர சங்கமம் - தெலுங்கு - 1983
150. சத்மா - இந்தி - 1983
151. பொய்க்கால் குதிரை - தமிழ் - 1983 - (நட்புக்காக)
152. பெங்கியலி அரலிட கூவு - கன்னடம் - 1983
153. தூங்காதே தம்பி தூங்காதே - தமிழ் - 1983
154. பியாசா சைத்தான் - இந்தி - 1984
154. யே தேஷ் - இந்தி - 1984
155. ஏக் நயி பகேலி - இந்தி - 1984
156. யாத்கார் - இந்தி - 1984
157. ராஜ் திலக் - இந்தி - 1984
158. எனக்குள் ஒருவன் - தமிழ் - 1984
159. கரிஷ்மா - இந்தி - 1984
160. ஆக்ரி சங்ராம் - இந்தி - 1984

161. ஒரு கைதியின் டைரி - தமிழ் - 1984
162 ஆக்ரி ராஸ்தா - இந்தி - 1985
163. காக்கிச் சட்டை - தமிழ் - 1985
164. அந்த ஒரு நிமிடம் - தமிழ் - 1985
165. உயர்ந்த உள்ளம் - தமிழ் - 1985
166. சாகர் - இந்தி - 1985
167. கிரப்தார் - இந்தி - 1985
168. மங்கம்மா சபதம் - தமிழ் - 1985
169. ஜப்பானில் கல்யாணராமன் - தமிழ் - 1985
170. தேக்கா பியார் துமாரா - இந்தி - 1985
171. மனக்கணக்கு - தமிழ் - 1986 (நட்புக்காக)
172. ஸ்வாதி முத்யம் - தெலுங்கு - 1986
173. சிப்பிக்குள் முத்து - தமிழ் - 1986
174. ஈஷ்வர் - இந்தி - 1986
175. நானும் ஒரு தொழிலாளி - தமிழ் - 1986
176. விக்ரம் - தமிழ் - 1986
177. ஒக்க ராதா இதாரு கிருஷ்ணுலு - தெலுங்கு - 1986
178. புன்னகை மன்னன் - தமிழ் - 1986
179. டான்ஸ் மாஸ்டர் - தெலுங்கு - 1986
180. டிசம்பர் பூக்கள் - தமிழ் - 1986 (நட்புக்காக)
181. காதல் பரிசு - தமிழ் - 1987
182. விரதம் - மலையாளம் - 1987
183. அந்த்தரிகந்தே கனுடு - தெலுங்கு - 1987
184. வெற்றி விழா - தமிழ் - 1987
185. பேர் சொல்லும் பிள்ளை - தமிழ் - 1987
186. நாயகன் - தமிழ் - 1987
187. வேலு நாயக்கன் - இந்தி - 1987
188. நாயக்குடு - தெலுங்கு - 1987
189. கடமை கண்ணியம் கட்டுப்பாடு - தமிழ் - 1987 - (நட்புக்காக)
189. புஷ்பக விமானா - கன்னடம் - 1988
190. புஷ்பக விமானம் - தெலுங்கு - 1988
191. புஷ்பக விமானம் - மலையாளம் - 1988
192. புஷ்பக் - இந்தி - 1988
193. பேசும் படம் - தமிழ் - 1988
194. தி லவ் சாரியட் - ஆங்கிலம் - 1988
195. சத்யா - தமிழ் - 1988
196. டெய்சி - மலையாளம் - 1988
197. சூர சம்ஹாரம் - தமிழ் - 1988
198. உன்னால் முடியும் தம்பி - தமிழ் - 1988
199. அபூர்வ சகோதரர்கள் - தமிழ் - 1989
200. அபூர்வ சகோதர்கா - தெலுங்கு - 1989
201. அப்பு ராஜா - இந்தி - 1989
202. சாணக்யன் - மலையாளம் - 1989
203. இந்துருடு சந்துருடு - தெலுங்கு - 1989
204. மேயர் சாப் - இந்தி - 1989
205. இந்திரன் சந்திரன் - தமிழ் 1989
207. மைக்கேல் மதன காம ராஜன் - தமிழ் - 1990
208. மைக்கேல் மதன காம ராஜு - தெலுங்கு - 1990
209. குணா - தமிழ் - 1991
210. சிங்காரவேலன் - தமிழ் - 1992
211. தேவர் மகன் - தமிழ் - 1992
212. க்ஷத்ரிய புத்துருடு - தெலுங்கு - 1992
213. மகராசன் - தமிழ் - 1993
214. கலைஞன் - தமிழ் - 1993
215. மகாநதி - தமிழ் - 1994
216. மகளிர் மட்டும் - தமிழ் - 1994 - (நட்புக்காக)
217. ஆடவளக்கு மாற்றம் - தெலுங்கு - 1994 - (நட்புக்காக)
218. லேடீஸ் ஒன்லி - மலையாளம் - 1994 - (நட்புக்காக)
219. நம்மவர் - தமிழ் - 1994
220. சதி லீலாவதி - தமிழ் - 1995
221. சுப சங்கல்பம் - தெலுங்கு - 1995
222. குருதிப்புனல் - தமிழ் - 1995
223. துரோகி - தெலுங்கு - 1995
224. இந்தியன் - தமிழ் - 1996
225. பாரதீயுடு - தெலுங்கு - 1996
226. இந்துஸ்தானி - இந்தி - 1996
227. அவ்வை சண்முகி - தமிழ் - 1996
228. பாமனெ சத்யபாமனெ - தெலுங்கு - 1996
229. சாச்சி 420 - இந்தி - 1998
230. காதலா காதலா - தமிழ் - 1998

231. ஹே ராம் - தமிழ் - 2000
232. ஹே ராம் - இந்தி - 2000
233. தெனாலி - தமிழ் - 2000
234. தெனாலி - தெலுங்கு - 2000
235. ஆளவந்தான் - தமிழ் - 2001
236. அபே - இந்தி - 2001
237. அபே - தெலுங்கு - 2001
238. பார்த்தாலே பரவசம் - தமிழ் - 2001 - (நட்புக்காக)
239. பரவசம் - தெலுங்கு - 2001 (நட்புக்காக)
240. பம்மல் கே. சம்பந்தம் - தமிழ் - 2002
241. பிரம்மச்சாரி - தெலுங்கு - 2002
242. பஞ்சதந்திரம் - தமிழ் - 2002
243. பஞ்சதந்திரம் - தெலுங்கு - 2002
244. அன்பே சிவம் - தமிழ் - 2003
245. சத்யமே சிவம் - தமிழ் - 2003
246. நள தமயந்தி - தமிழ் - 2003 - (நட்புக்காக)
247. விருமாண்டி - தமிழ் - 2004
248. பொதுராஜு - தெலுங்கு - 2004
249. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - தமிழ் - 2004
250. மும்பை எக்ஸ்பிரஸ் - தமிழ் - 2005
251. மும்பை எக்ஸ்பிரஸ் - இந்தி - 2005
252. மும்பை எக்ஸ்பிரஸ் - தெலுங்கு - 2005
253. ராமா சாமா பாமா - கன்னடம் - 2005
254 வேட்டையாடு விளையாடு தமிழ் - 2006
255. தசாவதாரம் - தமிழ் - 2008 - (பத்து வேடங்கள்)

256. உன்னைப்போல் ஒருவன்
257. மன்மத அம்பு


நன்றி: பல இணையதளங்கள்






tamilvassai
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by முரளிராஜா on Sun Apr 24, 2011 12:45 pm

avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by Guest on Sun Apr 24, 2011 12:46 pm

மிகவும் முக்கியமான,அவசியமான பதிவு ,,,,

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by தாமு on Sun Apr 24, 2011 12:58 pm

@மதன் wrote:மிகவும் முக்கியமான,அவசியமான பதிவு ,,,,

அதிர்ச்சி ஏன்? இந்த பதிவு தேவை இல்லையா மதன்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by balakarthik on Sun Apr 24, 2011 1:00 pm

வெறும் 257 படம்தான் நடிச்சிருகாரா ஜாலி சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by அசுரன் on Sun Apr 24, 2011 1:09 pm

கமலகாசன் ஒரு சகாப்தம். பதிவுக்கு நன்றி தாமு
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by தாமு on Sun Apr 24, 2011 1:17 pm

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by விஜயராகவன் on Sun Apr 24, 2011 1:40 pm

கமல்ஹாசன் ஒரு சகாப்தம் மட்டும் அல்ல ...
அவர் ஒரு "சாக" புத்தகம் !
avatar
விஜயராகவன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 65
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by ஹாசிம் on Sun Apr 24, 2011 1:45 pm

நல்ல தகவல் பதிவு நன்றி தாமு அன்பு மலர்




பாலா மற்றும் தாமு உங்க இருவரையும் கலையண்ணா அரட்டைப்பகுதிக்குள்ள கூப்பிடுறார் கூப்பிடுறார் கூடாது
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by தாமு on Sun Apr 24, 2011 1:49 pm

எதிர் பார்த்தேன் நண்பா . இதை நங்க்கள் இருவருமே அறிவோம் ( அப்போது பதிவு மட்டும் தான் பொடா முடியும் கருத்து கடமைக்கு மட்டும் தான் சொல்ல முடியும். இனி அதுபோல் சொல்கிறேன் ) எப்படி சொல்லுவது என்று இருந்தது. அவர் மனசும் நோக்கக்கூதாது அள்ளவா ?
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by ஹாசிம் on Sun Apr 24, 2011 2:41 pm

கண்டிப்பாக இதில் பிழை இல்லை நண்பா அரட்டையிலும் சில வரையறையினை நாம் வகுத்தல் சிறந்ததது

சில முக்கியமான தகவல் தலைப்புகளின் கீழ் அது சம்பந்தமான அரட்டைகள் வரவேற்கத்தக்கது அது தவறும் போதுதான் மற்றவர்கள் பார்வையில் அது தவறாக தென்படுகிறது

நானும் அனுபவித்திருக்கிறேன் இவற்றை காரணம் தலைப்புகளைப்பார்த்துதான் சிலர் பதிவுகளை படிக்கிறார்கள் அவ்வாறு வரும்போது ஒரு தலைப்பினை திறந்தால் அதில் பல பக்கங்கள் ஒடக்காண்கிறோம் ஆனால் தகவலே ஒரு பக்கத்திலும் இருக்காது
வந்தவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று ஒவ்வொரு பக்கமாக திறந்தால் அங்கே இரு நண்பர்கள் வெட்டிப்பேச்சு பேசியிருப்பார்கள் இதனால் நல்ல தகவல்களைக்கூட பார்கக எம்மால் முடிவதில்லை

காரணம் அதிகமாக எமது தளத்தில் இருக்கிற நாம் வேலைப் பழுக்களுடன் இருக்கிறோம் ஓய்வென்பது மிகவும் அரிது

இவற்றுள் இது வேறு மனக்கசப்பினை உண்டுபண்ணுமானால் அதிகமானவர்களின் வரத்தும் இருப்பும் குறைந்துவிடுகிறது

அதனால்தான் ஓய்வுடனிருப்பவர்கள் அரட்டைப்பகுதியினுள் அரட்டையடிக்கும் போது விரும்பியவர்கள் இணைந்து கொள்வார்கள்

இந்த கருத்தில் பிழையிருந்தால் மன்னிக்கவும் அனைவரையும் அணுசரித்துச்செல்ல வேண்டிய தேவை எமக்கிருப்பதால்தான் இவ்வாறு சொல்லத்தோன்றுகிறது நண்பா

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ


Last edited by ஹாசிம் on Sun Apr 24, 2011 2:49 pm; edited 1 time in total
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by முரளிராஜா on Sun Apr 24, 2011 2:46 pm

அருமையான விளக்கம் ஹாசிம் நன்றி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by தாமு on Sun Apr 24, 2011 2:49 pm

@ஹாசிம் wrote:கண்டிப்பாக இதில் பிழை இல்லை நண்பா அரட்டையிலும் சில வரையறையின நாம் வகுத்தல் சிறந்ததது

சில முக்கியமான தகவல் தலைப்புகளின் கீழ் அது சம்பந்தமான அரட்டைகள் வரவேற்கத்தக்கது அது தவறும் போதுதான் மற்றவர்கள் பார்வையில் அது தவறாக தென்படுகிறது

நானும் அனுபவித்திருக்கிறேன் இவற்றை காரணம் தலைப்புகளைப்பார்த்துதான் சிலர் பதிவுகளை படிக்கிறார்கள் அவ்வாறு வரும்போது ஒரு தலைப்பினை திறந்தால் அதில் பல பக்கங்கள் ஒடக்காண்கிறோம் ஆனால் தகவலே ஒரு பக்கத்திலும் இருக்காது
வந்தவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று ஒவ்வொரு பக்கமாக திறந்தால் அங்கே இரு நண்பர்கள் வெட்டிப்பேச்சு பேசியிருப்பார்கள் இதனால் நல்ல தகவல்களைக்கூட பார்கக எம்மால் முடிவதில்லை

காரணம் அதிகமாக எமது தளத்தில் இருக்கிற நாம் வேலைப் பழுக்களுடன் இருக்கிறோம் ஓய்வென்பது மிகவும் அரிது

இவற்றுள் இது வேறு மனக்கசப்பினை உண்டுபண்ணுமானால் அதிகமானவர்களின் வரத்தும் இருப்பும் குறைந்துவிடுகிறது

அதனால்தான் ஓய்வுடனிருப்பவர்கள் அரட்டைப்பகுதியினுள் அரட்டையடிக்கும் போது விரும்பியவர்கள் இணைந்து கொள்வார்கள்

இந்த கருத்தில் பிழையிருந்தால் மன்னிக்கவும் அனைவரையும் அணுசரித்துச்செல்ல வேண்டிய தேவை எமக்கிருப்பதால்தான் இவ்வாறு சொல்லத்தோன்றுகிறது நண்பா

நன்றி நன்றி


நண்பா நீங்கள் சொல்லுவது & மற்றவர்கள் சொல்லுவது உண்மைதான். நாங்கள் பேசிக் கொண்டு இருக்கும் தான் பேச்சில் பதிவு இடாமல் செய்கை செய்தேன்.

இனி அதுபோல் செய்கிறேன் புன்னகை
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by balakarthik on Sun Apr 24, 2011 2:49 pm

நன்றி தாமு அண்ணா மற்றும் நண்பர் ஹாசிமுக்கு தங்கள் இருவர் கருதுக்களும் சரிதான் என்ன செய்யறது சில சமயம் நம்ம பேச நம்ம நாக்கு கேட்கமாட்டேங்கிது, கண்டிப்பாக பயனுள்ள பதிவுகளுல என் அரட்டை இருக்காது மேலும் வீண் அரட்டைகளை நீக்கிவிட்டேன் சியர்ஸ் சியர்ஸ்

பின்குறிப்பு :- இதுக்காகலாம் நான் பீல் பண்ணுவேணு நினைக்காதீங்க நான் அந்த நிலயெல்லாம் கடந்து பல வருடங்களாகிவிட்டது அதுனால் என்கிட்ட கண்டிப்பாக எப்படி வேணும்னாலும் எதுவும் சொல்லலாம் சரியா


Last edited by balakarthik on Sun Apr 24, 2011 2:53 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by தாமு on Sun Apr 24, 2011 2:51 pm

இதோடு இந்த தொடர் முடிந்தால் நல்லது. இல்லை இதுவும் அரட்டையில் போயிவிடும்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by ஹாசிம் on Sun Apr 24, 2011 2:53 pm

@balakarthik wrote:நன்றி தாமு அண்ணா மற்றும் நண்பர் ஹாசிமுக்கு தங்கள் இருவர் கருதுக்களும் சரிதான் என்ன செய்யறது சில சமயம் நம்ம பேச நம்ம நாக்கு கேட்கமாட்டேங்கிது, கண்டிப்பாக பயனுள்ள பதிவுகளுல என் அரட்டை இருக்காது சியர்ஸ் சியர்ஸ்

பின்குறிப்பு :- இதுக்காகலாம் நான் பீல் பண்ணுவேணு நினைக்காதீங்க நான் அந்த நிலயெல்லாம் கடந்து பல வருடங்களாகிவிட்டது அதுனால் என்கிட்ட கண்டிப்பாக எப்படி வேணும்னாலும் எதுவும் சொல்லலாம் சரியா

முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் ஐ லவ் யூ
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by தாமு on Sun Apr 24, 2011 2:53 pm

@balakarthik wrote:நன்றி தாமு அண்ணா மற்றும் நண்பர் ஹாசிமுக்கு தங்கள் இருவர் கருதுக்களும் சரிதான் என்ன செய்யறது சில சமயம் நம்ம பேச நம்ம நாக்கு கேட்கமாட்டேங்கிது, கண்டிப்பாக பயனுள்ள பதிவுகளுல என் அரட்டை இருக்காது

பின்குறிப்பு :- இதுக்காகலாம் நான் பீல் பண்ணுவேணு நினைக்காதீங்க நான் அந்த நிலயெல்லாம் கடந்து பல வருடங்களாகிவிட்டது அதுனால் என்கிட்ட கண்டிப்பாக எப்படி வேணும்னாலும் எதுவும் சொல்லலாம் சரியா


இது பயன் உள்ள பதிவா ?


இனி தொடர வேண்டாம்


**********************முற்றும் ************************
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by மஞ்சுபாஷிணி on Mon Apr 25, 2011 1:26 pm

@தாமு wrote:

நடிகர் கமல்ஹாசன் 1954ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஸ்ரீனிவாசன். தாயார் பெயர் ராஜலட்சுமி. இவரது தந்தையார் ஒரு வழக்குரைஞர். கமல்ஹாசனின் அவருக்கு மூன்றவது மகன் ஆவார். சாருஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர்கள். கமல்ஹாசன் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கமல்ஹாசன் தனது சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்து அதற்காக விருதும் பெற்றார். அது முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா. சிலகாலமாக சரிகாவும், கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கிறார்கள்.



வாங்கிய விருதுகள்

கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார். 1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 6 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.



கமல்ஹாசன் நடித்துள்ள படங்களின் பட்டியல்
1. களத்தூர் கண்ணம்மா - தமிழ் - 1960
2. பார்த்தால் பசி தீரும் - தமிழ் - 1962 - (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)
3. பாத காணிக்கை - தமிழ் - 1962
4. கண்ணும் கரளும் - மலையாளம் - 1962
5. வானம்பாடி - தமிழ் - 1963
6. ஆனந்த ஜோதி - தமிழ் - 19637. நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971
8. அன்னை வேளாங்கன்னி - தமிழ் - 1971
9. மாணவன் - தமிழ் - 1970
10. குறத்தி மகன் - தமிழ் - 1972
11. கண்ணா நலமா - தமிழ் - 1972
12. அரங்கேற்றம் - தமிழ் - 1973
13. சொல்லத்தான் நினைக்கிறேன் - தமிழ் - 1973
14. பருவ காலம் - தமிழ் - 1974
15. குமாஸ்தாவின் மகள் - தமிழ் - 1974
16. நான் அவனில்லை - தமிழ் - 1974
17. கன்யாகுமாரி - மலையாளம் - 1974
18. அன்புத் தங்கை - தமிழ் - 1974
19. விஷ்ணு விஜயம் - மலையாளம் - 1974
20. அவள் ஒரு தொடர்கதை - தமிழ் - 1974
21. அவள் ஒரு துடர்கதா - மலையாளம் - 1974
22. அந்துலேனி கதா - தெலுங்கு - 1974
23. ஆயினா - ஹிந்தி - 1974
24. பணத்துக்காக - தமிழ் - 1974
25. சினிமா பைத்தியம் - தமிழ் - 1975
26. பட்டாம்பூச்சி - தமிழ் - 1975
27. ஆயிரத்தில் ஒருத்தி - தமிழ் - 1975
28. தேன் சிந்துதே வானம் - தமிழ் - 1975
29. மேல் நாட்டு மருமகள் - தமிழ் - 1975
30. தங்கத்திலே வைரம் - தமிழ் - 1975
31. பட்டிக்காட்டு ராஜா - தமிழ் - 1975
32. ஞனன் நினே பிரேமிக்கினு - மலையாளம் - 1975
33. மாலை சூட வா - தமிழ் - 1975
34. அபூர்வ ராகங்கள் - தமிழ் - 1975
35. திருவோணம் - மலையாளம் - 1975
36. மற்றொரு சீதா - மலையாளம் - 1975
37. ராசலீலா - மலையாளம் - 1975
38. அந்தரங்கம் - தமிழ் - 1975
39. அக்னி புஷ்பம் - மலையாளம் - 1976
40. அப்பூப்பான் - மலையாளம் - 1976
41. சமசியா - மலையாளம் - 1976
42. மன்மத லீலை - தமிழ் - 1976
43. ஸ்விமிங் பூல் - மலையாளம் - 1976
44. அருது - மலையாளம் - 1976 - (நட்புக்காக)
45. சத்தியம் - தமிழ் - 1976
46. ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது - தமிழ் - 1976
47. உணர்ச்சிகள் - மலையாளம் - 1976
48. குட்டவும் சிட்சாயும் - மலையாளம் - 1976
49. குமார விஜயம் - தமிழ் - 1976
50. இதய மலர் - தமிழ் - 1976
51. பொன்னி - மலையாளம் - 1976
52. நீ எந்தே லகாரி - மலையாளம் - 1976
53. மூன்று முடிச்சு - தமிழ் - 1976
54. மோகம் முப்பது வருஷம் - தமிழ் - 1976
55. லலிதா - தமிழ் - 1976 - (நட்புக்காக)
56. வேளாங்கன்னி மாதாவே - மலையாளம் - 1977
57. உயர்ந்தவர்கள் - தமிழ் - 1977
58. சிவதாண்டவம் - மலையாளம் - 1977
59. ஆசீர்வாதம் - மலையாளம் - 1977
60. அவர்கள் - தமிழ் - 1977 - (நட்புக்காக)
61. மதுர சொப்னம் - மலையாளம் - 1977
62. ஸ்ரீதேவி - மலையாளம் - 1977
63. உன்னை சுற்றும் உலகம் - தமிழ் - 1977
64. கபிதா - வங்காளம் - 1977
65. ஆஸ்த மாங்கல்யம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
66. நிறைகுடம் - மலையாளம் - 1977
67. ஊர் மகள் மரிக்குமோ - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
68. 16 வயதினிலே - தமிழ் - 1977
69. ஆடு புலி ஆட்டம் - தமிழ் - 1977
70. ஆனந்தம் பரமானந்தம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
71. நாம் பிறந்த மண் - தமிழ் - 1977
72. கோகிலா - கன்னடம் - 1977 - (முதல் கன்னட படம்)
73. சத்யவான் சாவித்ரி - மலையாளம் - 1977
74. ஆத்யப்பாதம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
75. நிழல் நிஜமாகிறது - தமிழ் - 1978
76. மரோ சரித்திரா - தெலுங்கு - 1978
77. இளமை ஊஞ்சலாடுகிறது - தமிழ் - 1978
78. சட்டம் என் கையில் - தமிழ் - 1978 - (தமிழில் முதல் இரட்டை வேடம்)
79. வயசு பிலிச்சிந்தி - தெலுங்கு - 1978
80. அனுமோதனம் - மலையாளம் - 1978
81. வயனாதன் தம்பன் - மலையாளம் - 1978
82. சிகப்பு ரோஜாக்கள் - தமிழ் - 1978
83. மனிதரில் இத்தனை நிறங்களா - தமிழ் - 1978
84. அவள் அப்படித்தான் - தமிழ் - 1978
85. ஏட்டா - மலையாளம் - 1978
86. மதனோட்சவம் - மலையாளம் - 1978
87. தப்பிட தாளா - தெலுங்கு - 1978 - (நட்புக்காக)
88. தப்புத் தாளங்கள் - தமிழ் - 1978 - (நட்புக்காக)
89. சோமோகடித்தி சொக்கடித்தி - தெலுங்கு - 1979 - (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)
90. இரு நிலவுகள் - தமிழ் - 1979

91. சிகப்புக்கல் மூக்குத்தி - தமிழ் - 1979
92. நீயா - தமிழ் - 1979
93. அலாவுதீனும் அற்புத விளக்கும் - மலையாளம் - 1979
94. தாயில்லாமல் நான் இல்லை - தமிழ் - 1979
95. நினைத்தாலே இனிக்கும் - தமிழ் - 1979
96. அந்தமைனா அனுபவம் - தெலுங்கு - 1979
97. அலாவுதீனும் அற்புத விளக்கும் - தமிழ் - 1979
98. அலாவுதீனும் அத்புத விளக்கும் - தெலுங்கு - 1979
99. அலாவுதீன் அண்ட் வொண்டர்புல் லேம்ப் - இந்தி - 1979
100. இடிகாதா காது - தெலுங்கு - 1979
101. கல்யாணராமன் - தமிழ் - 1979
102. மங்கள வாத்தியம் - தமிழ் - 1979
103. நீல மலர்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)
104. எர்ர குலாபி - தெலுங்கு - 1979
105. அழியாத கோலங்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)106. உல்லாசப் பறவைகள் - தமிழ் - 1980
107. குரு - தமிழ் - 1980
108. வறுமையின் நிறம் சிகப்பு - தமிழ் - 1980
109. மரியா மை டார்லிங் - கன்னடம் - 1980
110. மரியா மை டார்லிங் - தமிழ் - 1980
111. நட்சத்திரம் - தமிழ் - 1980 - (நட்புக்காக)
112. தில்லு முல்லு - தமிழ் - 1981 - (நட்புக்காக)
113. ஆகலி ராஜ்யம் - தெலுங்கு - 1981
114. மீண்டும் கோகிலா - தமிழ் - 1981
115. பிரேம பிச்சி - தெலுங்கு - 1981
116. ராம் லக்ஷ்மன் - தமிழ் - 1981
117. ராஜ பார்வை - தமிழ் - 1981
118. அமாவாஸ்யா சந்துருடு - தெலுங்கு - 1981
119. ஏக் துஜே கே லியே - இந்தி - 1981
120. கடல் மீன்கள் - தமிழ் - 1981
121. சவால் - தமிழ் - 1981
122. சங்கர்லால் - தமிழ் - 1981
123. டிக்! டிக்! டிக்! - தமிழ் - 1981
125. பாம்பே எக்ஸ்பிரஸ் - இந்தி - 1981
124. எல்லாம் இன்பமயம் - தமிழ் - 1981
125. தோ தில் தீவானே - இந்தி - 1981
126. வாழ்வே மாயம் - தமிழ் - 1982
127. வாழ்வே மாயம் - மலையாளம் - 1982
128. அந்தகடு - தெலுங்கு - 1982
129. அந்தி வெயிலிலே பொன்னு - மலையாளம் - 1982
130. நன்றி மீண்டும் வருக - தமிழ் - 1982 (நட்புக்காக)
131. மூன்றாம் பிறை - தமிழ் - 1982
132. வசந்த கோகிலா - தெலுங்கு - 1982
133. சிம்லா ஸ்பெஷல் - தமிழ் - 1982
134. சனம் தேரி கசம் - இந்தி - 1982
135. பாடகன் - தமிழ் - 1982
136. சகலகலா வல்லவன் - தமிழ் - 1982
137. அப்சனா தோ திலான் கா - இந்தி - 1982
138. தில் கா சாதி தில் - இந்தி - 1982
139. எழம் ராத்திரி - மலையாளம் - 1982
140. ராணி தேனி - தமிழ் - 1982 - (நட்புக்காக)
141. யே தோ கமால் ஹோ கயா - இந்தி - 1982 - (இந்தியில் முதல் இரட்டை வேடம்)
142. பகடை பன்னிரெண்டு - தமிழ் - 1982
143. பியாரா தரானா - இந்தி - 1982
144. அக்னி சாட்சி - தமிழ் - 1982 - (நட்புக்காக)
145. ஜரா சீ ஜிந்தகி - இந்தி - 1983
146. உருவங்கள் மாறலாம் - தமிழ் - 1983 - (நட்புக்காக)
147. சட்டம் - தமிழ் - 1983
148. சினேக பந்தம் - மலையாளம் - 1983
149. சாகர சங்கமம் - தெலுங்கு - 1983
150. சத்மா - இந்தி - 1983
151. பொய்க்கால் குதிரை - தமிழ் - 1983 - (நட்புக்காக)
152. பெங்கியலி அரலிட கூவு - கன்னடம் - 1983
153. தூங்காதே தம்பி தூங்காதே - தமிழ் - 1983
154. பியாசா சைத்தான் - இந்தி - 1984
154. யே தேஷ் - இந்தி - 1984
155. ஏக் நயி பகேலி - இந்தி - 1984
156. யாத்கார் - இந்தி - 1984
157. ராஜ் திலக் - இந்தி - 1984
158. எனக்குள் ஒருவன் - தமிழ் - 1984
159. கரிஷ்மா - இந்தி - 1984
160. ஆக்ரி சங்ராம் - இந்தி - 1984

161. ஒரு கைதியின் டைரி - தமிழ் - 1984
162 ஆக்ரி ராஸ்தா - இந்தி - 1985
163. காக்கிச் சட்டை - தமிழ் - 1985
164. அந்த ஒரு நிமிடம் - தமிழ் - 1985
165. உயர்ந்த உள்ளம் - தமிழ் - 1985
166. சாகர் - இந்தி - 1985
167. கிரப்தார் - இந்தி - 1985
168. மங்கம்மா சபதம் - தமிழ் - 1985
169. ஜப்பானில் கல்யாணராமன் - தமிழ் - 1985
170. தேக்கா பியார் துமாரா - இந்தி - 1985
171. மனக்கணக்கு - தமிழ் - 1986 (நட்புக்காக)
172. ஸ்வாதி முத்யம் - தெலுங்கு - 1986
173. சிப்பிக்குள் முத்து - தமிழ் - 1986
174. ஈஷ்வர் - இந்தி - 1986
175. நானும் ஒரு தொழிலாளி - தமிழ் - 1986
176. விக்ரம் - தமிழ் - 1986
177. ஒக்க ராதா இதாரு கிருஷ்ணுலு - தெலுங்கு - 1986
178. புன்னகை மன்னன் - தமிழ் - 1986
179. டான்ஸ் மாஸ்டர் - தெலுங்கு - 1986
180. டிசம்பர் பூக்கள் - தமிழ் - 1986 (நட்புக்காக)
181. காதல் பரிசு - தமிழ் - 1987
182. விரதம் - மலையாளம் - 1987
183. அந்த்தரிகந்தே கனுடு - தெலுங்கு - 1987
184. வெற்றி விழா - தமிழ் - 1987
185. பேர் சொல்லும் பிள்ளை - தமிழ் - 1987
186. நாயகன் - தமிழ் - 1987
187. வேலு நாயக்கன் - இந்தி - 1987
188. நாயக்குடு - தெலுங்கு - 1987
189. கடமை கண்ணியம் கட்டுப்பாடு - தமிழ் - 1987 - (நட்புக்காக)
189. புஷ்பக விமானா - கன்னடம் - 1988
190. புஷ்பக விமானம் - தெலுங்கு - 1988
191. புஷ்பக விமானம் - மலையாளம் - 1988
192. புஷ்பக் - இந்தி - 1988
193. பேசும் படம் - தமிழ் - 1988
194. தி லவ் சாரியட் - ஆங்கிலம் - 1988
195. சத்யா - தமிழ் - 1988
196. டெய்சி - மலையாளம் - 1988
197. சூர சம்ஹாரம் - தமிழ் - 1988
198. உன்னால் முடியும் தம்பி - தமிழ் - 1988
199. அபூர்வ சகோதரர்கள் - தமிழ் - 1989
200. அபூர்வ சகோதர்கா - தெலுங்கு - 1989
201. அப்பு ராஜா - இந்தி - 1989
202. சாணக்யன் - மலையாளம் - 1989
203. இந்துருடு சந்துருடு - தெலுங்கு - 1989
204. மேயர் சாப் - இந்தி - 1989
205. இந்திரன் சந்திரன் - தமிழ் 1989207. மைக்கேல் மதன காம ராஜன் - தமிழ் - 1990
208. மைக்கேல் மதன காம ராஜு - தெலுங்கு - 1990
209. குணா - தமிழ் - 1991
210. சிங்காரவேலன் - தமிழ் - 1992
211. தேவர் மகன் - தமிழ் - 1992
212. க்ஷத்ரிய புத்துருடு - தெலுங்கு - 1992
213. மகராசன் - தமிழ் - 1993
214. கலைஞன் - தமிழ் - 1993
215. மகாநதி - தமிழ் - 1994
216. மகளிர் மட்டும் - தமிழ் - 1994 - (நட்புக்காக)
217. ஆடவளக்கு மாற்றம் - தெலுங்கு - 1994 - (நட்புக்காக)
218. லேடீஸ் ஒன்லி - மலையாளம் - 1994 - (நட்புக்காக)
219. நம்மவர் - தமிழ் - 1994
220. சதி லீலாவதி - தமிழ் - 1995
221. சுப சங்கல்பம் - தெலுங்கு - 1995
222. குருதிப்புனல் - தமிழ் - 1995
223. துரோகி - தெலுங்கு - 1995
224. இந்தியன் - தமிழ் - 1996
225. பாரதீயுடு - தெலுங்கு - 1996
226. இந்துஸ்தானி - இந்தி - 1996
227. அவ்வை சண்முகி - தமிழ் - 1996
228. பாமனெ சத்யபாமனெ - தெலுங்கு - 1996
229. சாச்சி 420 - இந்தி - 1998
230. காதலா காதலா - தமிழ் - 1998

231. ஹே ராம் - தமிழ் - 2000
232. ஹே ராம் - இந்தி - 2000
233. தெனாலி - தமிழ் - 2000
234. தெனாலி - தெலுங்கு - 2000
235. ஆளவந்தான் - தமிழ் - 2001
236. அபே - இந்தி - 2001
237. அபே - தெலுங்கு - 2001
238. பார்த்தாலே பரவசம் - தமிழ் - 2001 - (நட்புக்காக)
239. பரவசம் - தெலுங்கு - 2001 (நட்புக்காக)
240. பம்மல் கே. சம்பந்தம் - தமிழ் - 2002
241. பிரம்மச்சாரி - தெலுங்கு - 2002
242. பஞ்சதந்திரம் - தமிழ் - 2002
243. பஞ்சதந்திரம் - தெலுங்கு - 2002
244. அன்பே சிவம் - தமிழ் - 2003
245. சத்யமே சிவம் - தமிழ் - 2003
246. நள தமயந்தி - தமிழ் - 2003 - (நட்புக்காக)
247. விருமாண்டி - தமிழ் - 2004
248. பொதுராஜு - தெலுங்கு - 2004
249. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - தமிழ் - 2004
250. மும்பை எக்ஸ்பிரஸ் - தமிழ் - 2005
251. மும்பை எக்ஸ்பிரஸ் - இந்தி - 2005
252. மும்பை எக்ஸ்பிரஸ் - தெலுங்கு - 2005
253. ராமா சாமா பாமா - கன்னடம் - 2005
254 வேட்டையாடு விளையாடு தமிழ் - 2006
255. தசாவதாரம் - தமிழ் - 2008 - (பத்து வேடங்கள்)

256. உன்னைப்போல் ஒருவன்
257. மன்மத அம்பு


நன்றி: பல இணையதளங்கள்







tamilvassai

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு...
கமல் படத்தில் சாகர சங்கமம் ஸ்வாதி முத்யம் இரண்டுமே மிக அருமையான எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் இதுவும்.....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by சுந்தர் ராஜு on Mon Apr 25, 2011 1:32 pm

கமலின் ரசீகையோ இது போல என் தல ஹிஸ்டரி இருக்குமா....அனுப்புங்க ஓகே
avatar
சுந்தர் ராஜு
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by vijeeb on Mon Apr 25, 2011 2:49 pm

avatar
vijeeb
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by balakarthik on Mon Apr 25, 2011 2:52 pm

@சுந்தர் ராஜு wrote:கமலின் ரசீகையோ இது போல என் தல ஹிஸ்டரி இருக்குமா....அனுப்புங்க ஓகே

தல ஹிஸ்டிரி இல்ல நண்பா பையாலஜி (தாமு அண்ணன் கோசிக்காதீங்க, முடியல கட்டுபாடுத முடியல)


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by தாமு on Mon Apr 25, 2011 3:13 pm

@balakarthik wrote:
@சுந்தர் ராஜு wrote:கமலின் ரசீகையோ இது போல என் தல ஹிஸ்டரி இருக்குமா....அனுப்புங்க ஓகே

தல ஹிஸ்டிரி இல்ல நண்பா பையாலஜி (தாமு அண்ணன் கோசிக்காதீங்க, முடியல கட்டுபாடுத முடியல)


சிரி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by பூஜிதா on Mon Apr 25, 2011 3:57 pm

இதில் சலங்கை ஒலி திரைப்படம் இல்லை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by மஞ்சுபாஷிணி on Mon Apr 25, 2011 4:07 pm

@பூஜிதா wrote:இதில் சலங்கை ஒலி திரைப்படம் இல்லை

சாகர சங்கமம் தெலுங்குல = சலங்கை ஒலி தமிழ்ல
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by பூஜிதா on Mon Apr 25, 2011 4:19 pm

ஓ அப்படியா இருப்பினும் தமிழ் பெயர் இல்லாயே அக்கா பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum