ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

நான் தேனி.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

தமிழ் நேசன் !?
 sudhagaran

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம்! திருந்தவே மாட்டாங்களா?

View previous topic View next topic Go down

கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம்! திருந்தவே மாட்டாங்களா?

Post by md.thamim on Sun Apr 24, 2011 1:13 am

ரசிகர்கள் என்ற பெயரில்
நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் கலாச்சாரத்தில் இதுவரை
சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, தல என முன்னணி நட்சத்திரங்களின் ரசிகர்கள்
மட்டுமே ஈடுபட்டு வந்தனர். இப்போது இரண்டாம் கட்ட நடிகர்களின்
கட்-அவுட்டுக்கும் பாலாபிஷேகம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் ‌ரசிகர்கள்
என்ற போர்வையில் திரியும் இளைஞர்கள். தங்களுக்கு விருப்பமான நடிகரின் படம்
வெற்றியடைய வேண்டும் என்று காவடி எடுப்பது, அலகு குத்துவது என்று போய்க்

கொண்டிருந்த ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக புனிதமாக கருதப்படும் பாலை,
நடிகர்களின் கட்-அவுட்களுக்கு ஊற்றி அபிஷேகம் செய்ய
ஆரம்பித்திருக்கிறார்கள்.

கமல்ஹாசன் போன்ற ஒரு சில நடிகர்கள் ரசிகர்களின் இதுபோன்ற மோசமான
செயல்களை ஊக்கப்படுத்துவதில்லை; மாறாக தன் படம் ரீலிஸ் நாளில் ஏழைகளுக்கு
உதவ வேண்டும், தன் கட்-அவுட்டுக்கு ஊற்ற பயன்படுத்தப்படும் பாலை
கஷ்டப்படும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் ரசிகர்களுக்கு
அட்வைஸ் செய்வது கமலின் வழக்கம். நடிப்பு உள்ளிட்ட விஷயங்களில் கல்ஹாசனை
ரோல்மாடலாக கருதும் நடிகர்கள், இதுபோன்ற நல்ல கருத்துக்களில் மட்டும் கமலை
ரோல்மாடலாக ஏற்க மறுப்பது ஏனென்று புரியவில்லை.

முன்னணி நடிகர் என்ற பட்டியலில் இடம்பெறாவிட்டாலும், பிரபல நடிகர் என்ற
பட்டியலி்ல் இருக்கும் நடிகர் ஜீவா நடித்திருக்கும் புதிய படமான கோ, நேற்று
ரீலிஸ் ஆனது. இப்படம் வெற்றியடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பால்குடம்
தூக்கி, அபிஷேகம் செய்தனர். சென்னை வடபழனி ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டரில்
கோ படத்தை பார்க்க வந்த ரசிகர்கள், முன்னதாக மேளதாளம் முழங்க, பால்குடம்
எடுத்து ஊர்வலமாக வந்தனர். தியேட்டர் வாசலில் கட்டப்பட்டிருந்த ஜீவா
கட்-அவுட் மீது தாங்கள் குடங்களில் கொண்டு வந்த பாலை ஊற்றி, வழக்கம்போலவே
தலைவர் வாழ்க... என்ற ‌கோஷத்துடன் தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தனர்.

தங்கள் தலைவர் நீண்ட நாள் வாழ வேண்டும்; அவர் நடித்த படம் வெற்றி பெற
வேண்டும் என்று ஆசைப்படுவது ரசிகர்களின் இயல்புதான். அதில் தவறேதும் இல்லை.
ஆனால் புனிதமான பொருளாக கருதப்படும் பாலை கட்-அவுட் மீது ஏன் ஊற்ற
வேண்டும்? தலைவர் தெய்வத்துக்கு நிகரானவர் என்று ரசிகர்கள் சொன்னாலும்,
அந்த பாலை ஒருவேளை பால்கூட கிடைக்காமல் கஷ்டப்படும் ஏழைக் குழந்தைகளுக்கு
கொடுத்தால் எவ்வளவு உதவிகரமாக இருக்கும் என்பதை உணர மறுப்பது ஏன்? ஏழையின்
சிரிப்பினில் இறைவனை காணலாம்.. என்பது ரசிகர்கள் புரிந்து கொள்வது
எப்போது?

தங்கள் கட்-அவுட்டின் மீது பால் அபி‌ஷேகம் செய்வதை ஊக்குவிக்கும்
தலைவர்கள், நடிகர்கள் இருக்கும் வரை ரசிகர்கள் திருந்துவார்களா என்ன?
இதுபோன்ற கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க யாராவது முன்வருவார்களா?
நன்றி: தினமலர்
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம்! திருந்தவே மாட்டாங்களா?

Post by md.thamim on Sun Apr 24, 2011 1:17 am

[/quote]
ரசிகர்கள் என்ற பெயரில் நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் கலாச்சாரத்தில் இதுவரை

Re: கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம்! திருந்தவே மாட்டாங்களா?

Post by முரளிராஜா on Sun Apr 24, 2011 6:14 am

இதையெல்லாம் சொல்லி திருத்த முடியாது அவங்களா திருந்தினாதான் உண்டு
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம்! திருந்தவே மாட்டாங்களா?

Post by மகா பிரபு on Sun Apr 24, 2011 6:41 am

ரூம் போட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம்! திருந்தவே மாட்டாங்களா?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum