ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜீத், விஜய், சூர்யாவுடன்....

View previous topic View next topic Go down

அஜீத், விஜய், சூர்யாவுடன்....

Post by Guest on Sat Apr 23, 2011 7:53 pm

ஐ.நா சபையின் மனித குடியேற்ற பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் நடிகர் விக்ரம். தனது விக்ரம் பவுண்டேஷன் மற்றும் சஞ்சீவினி அறக்கட்டளை மூலமாக தமிழகம் முழுவதிலும் சுமார் ஒரு ,லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறார் அவர். இந்த ,லட்சியத்திற்கு 'பச்சை புரட்சி' என்று பெயரிட்டிருக்கிறார் விக்ரம்.

இது தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

ஏராளமான கேள்விகளை கேட்டார்கள் சில புத்திசாலி நிருபர்கள். ஒரு மனிதன் சமூக அக்கறையோடு சில விடயங்கள் செய்யும்போது அதை உற்சாகப்படுத்தும் நோக்கம் சிறிதும் இல்லை அந்த கேள்விகளில்.

சாலையோரத்தில் ஏதோ கடமைக்காக மரத்தை நட்டோம் என்பது போல இருக்காது இந்த திட்டம். நில உரிமையாளர்களால் தாமாகவே முன்வந்து தரப்படும் காலி நிலங்கள், சாலை விரிவாக்கத்தில் சிக்காத இடங்கள் இவற்றை தேர்வு செய்து மரங்கள் நடுவோம்.

அது வளர்கிற வரை பராமரிப்பதுதான் எங்கள் திட்டம் என்று தெளிவாகவே கூறினார் விக்ரம்.
அப்படியிருந்தும் அஜீத் கூடத்தான் இப்படி மரங்களை நட்டார். ஆனால் அவற்றையெல்லாம் பிளாட்பாரம் கட்டுவதற்காக பிடுங்கி எறிந்துவிட்டார்களே என்றார் ஒரு நிருபர்.

சிக்னலில் பிச்சை எடுக்கிறார்களே, அதை தடுக்க மாட்டீங்களா என்றார் மற்றொருவர். ஏதோ ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விக்ரம்தான் அநாதை இரட்சகர் என்பது போல இவர்கள் எழுப்பிய கேள்விகளை சற்று சிரமத்தோடுதான் எதிர்கொண்டார் விக்ரம்.
அவர் பேசியதிலேயே மிகவும் பிடித்த விஷயம் இவ்விரண்டும்தான். இந்த மரக்கன்றுகள் என் ரசிகர் மன்றத்தினரால் பராமரிக்கப்படும்! அஜீத், விஜய், சூர்யா ஆகியோரிடம் இது குறித்து பேசி அவர்களையும் என்னுடன் இணைத்துக் கொண்டு செயல்படுவேன்! பெற்றோர்களால் படிக்க வைக்க முடியாத இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் கல்வியை தொடர வழி செய்வதையும் ஒரு ,லட்சியமாக வைத்திருக்கிறார் விக்ரம்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அஜீத், விஜய், சூர்யாவுடன்....

Post by balakarthik on Sat Apr 23, 2011 7:56 pm

உங்குத்தமா என் குத்தமா யாரநானும் குத்தம் சொல்ல முடியல இவருக்கு சொல்லி என்னால முடியல இம்போசீசன் மாதிரி ஆகிடிச்சு என் பொழப்பு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத், விஜய், சூர்யாவுடன்....

Post by முரளிராஜா on Sat Apr 23, 2011 7:58 pm

@balakarthik wrote:உங்குத்தமா என் குத்தமா யாரநானும் குத்தம் சொல்ல முடியல இவருக்கு சொல்லி என்னால முடியல இம்போசீசன் மாதிரி ஆகிடிச்சு என் பொழப்பு
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: அஜீத், விஜய், சூர்யாவுடன்....

Post by balakarthik on Sat Apr 23, 2011 8:05 pm

@முரளிராஜா wrote:
@balakarthik wrote:உங்குத்தமா என் குத்தமா யாரநானும் குத்தம் சொல்ல முடியல இவருக்கு சொல்லி என்னால முடியல இம்போசீசன் மாதிரி ஆகிடிச்சு என் பொழப்பு

என்னாதுக்கு இந்த சிரிப்பு ஈகரை முத்துக்குமாறே புன்னகை புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத், விஜய், சூர்யாவுடன்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum