ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

View previous topic View next topic Go down

என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by தாமு on Sat Apr 23, 2011 6:16 am

""சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்துதான் இந்த சினிமாவுக்கு வந்தேன். வந்த சமயத்தில் நிறைய ஆச்சரியங்கள். அப்போதெல்லாம் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் போட்டோகிராபர்கள் என்னை நிறைய போட்டோ எடுத்து செல்வார்கள். ஆனால் அதையெல்லாம் பார்க்க எனக்கு நேரம் இருக்காது. அவ்வப்போது என்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களை படிப்பேன். சிரிப்புதான் வரும். நிறைய முயற்சி, கடின உழைப்பு என தமிழ் சினிமாவில் குறிப்பிட்டதொரு இடத்தை பிடித்தேன். அதன் பின் திருமணம், குழந்தைகள் என வாழ்வின் இன்னொரு கட்டத்துக்குச் சென்று விட்டேன். நான் சினிமாவில் நடித்து, 19 வருடங்கள் ஆகி விட்டது. இப்போது சினிமா நிறைய மாற்றங்களை சந்தித்து விட்டதாக சொல்லுகிறார்கள். ஆனால் நல்ல கதை ஒரு போதும் தோற்பதில்லை. அதை எப்போதும் ரசிகர்கள் நிராகரிப்பதில்லை என்பதுதான் உண்மை. அது போல்தான் என் மகள் கார்த்திகா அறிமுகமாகும் "கோ' படமும். நிறைய பேருக்கு முதல் படம்
காதல், ரொமான்ஸ் என்ற வகையில்தான் இருக்கும். ஆனால் இது அப்படியில்லை. கார்த்திகாவுக்கு நடிக்க ஸ்கோப் உள்ள கதையாக அமைந்திருக்கிறது. ராதா மகள் கார்த்திகா என்பதற்காக இந்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுவும் ஒரு காரணம். அவர் நின்று வெற்றிப் பெற அவரது தனிப்பட்ட திறமைகள் மட்டுமே அடித்தளமாக இருக்கும்.''
 தன் மகள் கார்த்திகாவை சென்னையில் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து இப்படி பேசினார் நடிகை ராதா.

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by ARR on Sat Apr 23, 2011 11:16 am

நல்லா வரட்டும்.. வாழ்த்துகள்..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by அசுரன் on Sat Apr 23, 2011 11:40 am

முதல் படிக்கெட்டில் நிற்கும் கார்த்திகாவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் ஏறவேன்டிய படிகெட்டுக்கள் நிறைய இருக்கு அம்மணி ஜாக்கிரதை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by balakarthik on Sat Apr 23, 2011 11:42 am

அம்மா போல பெரிய ரவுண்டு இவரும் வர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by அசுரன் on Sat Apr 23, 2011 11:44 am

@balakarthik wrote:அம்மா போல பெரிய ரவுண்டு இவரும் வர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நீங்க பெரிய ரவுன்டுன்னு சொன்னது நெத்தியில வைக்கிற பொட்டை தானே! குதூகலம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by யாதுமானவள் on Sat Apr 23, 2011 11:50 am

@அசுரன் wrote:
@balakarthik wrote:அம்மா போல பெரிய ரவுண்டு இவரும் வர வாழ்த்துக்கள்
நீங்க பெரிய ரவுன்டுன்னு சொன்னது நெத்தியில வைக்கிற பொட்டை தானே!

காலையில் வாய்விட்டு சிரிக்க வைத்தீர்கள் அசுரா . ஹாஹாஹா.. புன்னகை
avatar
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 40

View user profile

Back to top Go down

Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by அசுரன் on Sat Apr 23, 2011 11:54 am

@யாதுமானவள் wrote:
@அசுரன் wrote:
@balakarthik wrote:அம்மா போல பெரிய ரவுண்டு இவரும் வர வாழ்த்துக்கள்
நீங்க பெரிய ரவுன்டுன்னு சொன்னது நெத்தியில வைக்கிற பொட்டை தானே!

காலையில் வாய்விட்டு சிரிக்க வைத்தீர்கள் அசுரா . ஹாஹாஹா.. புன்னகை
ஆஹா யாருக்கும் புரியாதுன்னு புதிர்போட்டு சொன்னா இவங்க கண்டுபிடிச்சிட்டாங்களே போட்டிக்கு ரெடி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: என் மகள் கார்த்திகா- நடிகை ராதா.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum