ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார்

View previous topic View next topic Go down

தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார்

Post by Guest on Thu Apr 21, 2011 1:32 pm

கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன்..
என்ன கதைப்பா..!!

ராஜ ராணி கத சொல்லப்போறேன்
காக்கா குருவி கத சொல்ல போறேன்

ராஜா கதைய!! காக்கா கதையா!!

என்ன கத..!! என்ன கத..!!
கதையா!! அதெல்லாம் எதுக்கு..
சொல்லாத சொல்லாத..
யாரவது திருடி படமா எடுதுதாங்கனா?

காக்கா கத சொல்லு.. காக்கா கத சொல்லு..
ராஜ கத சொல்லு.. ராஜாதி ராஜ.. இளையராஜா கத சொல்லு..!!

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ஒரே ஒரு ராஜாவா? ஊர்ல வேற யாரும் இல்லையா?
ஹ்ம்ம்.. இருக்காங்க..

ராஜாவோட மந்திரி நாலு பேரும் கூஜவாம்
கூஜாவ??

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரி நாலு பேரும் கூஜவாம்
நாட்டிலே போர் வந்தது.. போரிலே சண்ட நடக்குது..
நாட்டிலே போர் வந்தது.. போரிலே சண்ட நடக்குது..
சண்டையில் குண்டு வெடிக்குது..
டோம்.. டோம்.. டோம்..

சண்டையா.. எதுக்கு?

சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்கா வடிய திருடிருசுல.. அதான் அதான்..

சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்காதான் வடிய திருடிச்சு..
நரியும்தான் பாட சொல்லிச்சு..
ச ரே க ம பா..

காக்கா பாடிச்சா??

ஒ.. பாடாதா? சரி..
கா… கா.. கா..

ஐயோ வாடா போச்சே… காக்கா பாவம்ல..

ராஜா விடுவாரா??
ராஜா பாட்டு பாட.. நரி வடிய போடா..
நம்ம ராஜாகிட்ட காக்கா தேங்க்ஸ் சொல்லிச்சு..
ஒரெல்லாம் சேர்ந்து கொண்டாட்டம்தான்
நரியோட திட்டம் திந்தாடம்தான்
நாடெல்லாம் வாழ்த்துது ராஜ வாழ்க்ஹா..

ராஜ வாழ்க்ஹா.. ராஜ வாழ்க்ஹா..

இது ராஜ கதையா? காக்கா கதைய?
காக்கா ராஜா கத..

காக்கா ராஜா வாழ்க்ஹா.. காக்கா ராஜா வாழ்க்ஹா..

நெனச்சு நெனச்சுதான் கத சொல்ல..
சிரிச்சு சிரிச்சு நீ அத கேட்க..
இன்னும் கத இருக்கு என்கிட்டே..
கேட்டு கேட்டு நீ பாராட்ட..

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரி நாலு பேரும்..

ஐயூ.. திருன்பவும் அதே ராஜா கதையா?
இது அந்த ராஜா இல்ல.. வேற ராஜா..
இந்த ராஜாக்கு என்ன கத..

சுபெர்மன் சுபெர்மன் அத சொல்லாத.. அத சொல்லாத..
அனகோண்ட கத சொல்லு.. அனகோண்ட கத சொல்லு..
யார் சார்.. யார் சார்.. ஆ.. டிநோசூர்..

நாட்டுல ரொம்ப நாளா டிநோசூர் தொல்லன்னு
மக்கள் ராஜாகிட்ட போனாங்க..
டிநோசூர்’ர வேட்டையாட சுபெர்மன் போல மாறி
ராசாவ போக சொல்லி கேட்டாங்க..

வழில்லாம் அனகோண்ட பயம் காட்டுது..
அத தாண்டி போனாரு.. புயல் தாக்குது..
வழில்லாம் அனகோண்ட பயம் காட்டுது..
அத தாண்டி போனாரு.. புயல் தாக்குது..
புயல் தாண்டிப்போனாறு.. புலி உறுமுது..
ராஜாவின் சத்தத்தில் புலி பதுங்குது..
டிநோசூர்’ல சாகனும்.. புலி ஆஎன் செத்துச்சு..

நாடெல்லாம் வாழ்த்துது ராஜா வாழ்க..
காக்கா ராஜ வாழ்க.. காக்கா ராஜ வாழ்க..
அப்பா.. போதும்பா.. விட்டுடுப..

முழிச்சி முழிச்சி நான் கத சொல்ல..
மடக்கி மடக்கி நீ அத கேட்க
இன்னும் கத இருக்கு என்கிட்டே..
கேட்டு கேட்டு நீ பாராட்ட..

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரு ராஜாவாம்
ராஜாவோட கத கேட்டு தூங்குது நிலாவாம்..

லாலலே லாலலே..

திரும்ப திரும்ப நா கத சொல்ல..
தூங்கி தூங்கி நீ அத கேட்ட்க
இன்னும் கத இருக்கு என் கிட்ட..
கேட்டு கேட்டு நீ பாராட்ட..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார்

Post by ரபீக் on Thu Apr 21, 2011 1:34 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பதிவை உரிய பகுதியில் இடுங்கள்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார்

Post by balakarthik on Thu Apr 21, 2011 1:35 pm

நீங்க கத சொல்லுரத்திருக்கட்டும் உங்ககிட்ட எப்படி சொல்லபோறோமுணு எங்களுக்குதான் தெரியல இதயும் வேற தலைபிற்க்கு மாத்துறேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது :வணக்கம்:


Last edited by balakarthik on Thu Apr 21, 2011 2:24 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..தெய்வத் திருமகன் பாடல் 2 -நா.முத்துக்குமார்

Post by Guest on Thu Apr 21, 2011 1:42 pm

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்கிறேன்.. நான் பார்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..
என்னகுமோ இங்கே..
முதன் முதலாய் மழங்குகிரேன்..
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன் என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..
யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன் மேயானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்..
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவூ..
என் தேதி பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நான் உனக்காக பேசினேன்..
யார் என்னக்காக பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது நான்
பென்னாகிரேன் இங்கே..
தயகன்களால் திணறுகிறேன்..
நிலென்று சொன்னபோதிலும்
நிலாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு-தெய்வத் திருமகன் பாடல் 3 நா.முத்துக்குமார்

Post by Guest on Thu Apr 21, 2011 1:45 pm

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
தாயக தந்தை மாறும் புது காவியம்
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஒஅர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூவுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சார்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஒஅர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினால்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவனது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

வெண்ணிலவே.. வெண்ணிலவே..தெய்வத் திருமகன் பாடல் 4 நா.முத்துக்குமார்

Post by Guest on Thu Apr 21, 2011 1:47 pm

வெண்ணிலவே.. வெண்ணிலவே..
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே
என் மார்பில் நீ தூங்கும்
பொன் காட்சி கண்ணீரில் கரைந்திடுதே
உயிரே உயிர் நீ இல்லாமல்..
உயிரில் உயிரும் இல்லையடி..
உன்னால் உன்னால் உன்னாலே..
உள்ளம் உடைந்தேன் உண்மையடி..
உன்னை எண்ணி உன்னை எண்ணி வாடுகிறேன்
காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன்

வெண்ணிலவே.. வெண்ணிலவே..
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே..
எங்கே நீ.. எங்கே நீ..
என் கண்கள் தேடி தேடி அலைகிறதே..
அன்பே அன்பே உன் அன்பாலே
அன்பை நானும் அறிந்தேனே..
அல்லும் பகலும் உன்னை காண
உயிரை நானும் சுமந்தேனே..
அங்கும் இங்கும் எங்கும் உன்னை தேடுகிறேன்
அர்த்தமில்லா வாழ்கை இங்கு வாழ்கிறேன்..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார்

Post by முரளிராஜா on Thu Apr 21, 2011 1:52 pm

@balakarthik wrote:நீங்க காத சொல்லுரத்திருக்கட்டும் உங்ககிட்ட எப்படி சொல்லபோறோமுணு எங்களுக்குதான் தெரியல இதயும் வேற தலைபிற்க்கு மாத்துறேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது :வணக்கம்:
பட் இந்த டீலின்க் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

கவிஞர் நா.முத்துக்குமார்

Post by Guest on Thu Apr 21, 2011 1:52 pm

படத்திலுள்ள அனைத்துப் பாட்டிற்கு தானே பாட்டெழுதியிருக் கிறார் கவிஞர் நா.முத்துக்குமார்
பாட்டு அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார்

Post by balakarthik on Thu Apr 21, 2011 2:04 pm

பாஸ் இதுபோல ஒரு பார கருத்துகளுக்கு ஒரு தனி திரி தொடங்காதிங்க என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார்

Post by முரளிராஜா on Thu Apr 21, 2011 2:23 pm

நீங்க பதிவிட்ட எல்லா பதிவுகளையும்
இங்க கொண்டு வந்துட்டேன்.
என்னை பாத்தா உங்களுக்கு பாவமா இல்லை பைத்தியம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: தெய்வத் திருமகன் பாடல் கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன் வரிகள்-நா.முத்துக்குமார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum