ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோலிவுட்டின் 'லீடிங்' அம்மா!

View previous topic View next topic Go down

கோலிவுட்டின் 'லீடிங்' அம்மா!

Post by தாமு on Wed Apr 20, 2011 6:47 am



அம்மா நடிகைன்னா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எல்லோருமே பாராட்டுகிறார்களாம் - சரண்யாவை.
அம்மா நடிகைன்னா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எல்லோருமே பாராட்டுகிறார்களாம் - சரண்யாவை.

கமல்ஹாசனுடன் நாயகியாக நாயகன் படத்தில் அறிமுகமான சரண்யா, ஹீரோயினாக ஜொலிக்கவில்லை. ஆனால் இன்று ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவுக்கு அம்மா வேடத்தில் அசத்தி வருகிறார் சரண்யா.

இவர் அம்மா வேடத்தில் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் என்பதால் அம்மா வேடமா, கூப்பிடு சரண்யாவை என்பதை எழுதப்படாத சட்டமாகவே வைத்துள்ளனராம்.

எந்தப் படத்தில் அம்மா வேடம் என்றாலும் முதல் சாய்ஸாக சரண்யா இருக்கிறார். குறிப்பாக கிராமத்துக் கதையாக இருந்தால் சரண்யாவை மட்டுமே அணுகுகிறார்கள்.

எந்த ஊர்த் தமிழாக இருந்தாலும் அதை அனாயசமாக பேசி அசத்துகிறார் சரண்யா என்பதும் அவருக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது.

அம்மா வேடத்திற்கு குறிப்பாக தமிழ்க் கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிக்கும் அம்மா நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ரொம்பவே பஞ்சம் நிலவுகிறது. இது சரண்யாவுக்கு சாதகமாக உள்ளதால் அம்மா வேடத்தில் இப்போதைக்கு அவர்தான் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார்.

அம்மா வேடத்தில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும் கூட பந்தா காட்டுவதோ, பகட்டு செய்வதோ கிடையாதாம் சரண்யா. மாறாக, கதையை மட்டும் கேட்டுக் கொண்டு நடிக்க ஒப்புக்கொள்கிறார். சம்பளம் அதிகம் வாங்குபவராக இருந்தாலும் கூட டிமாண்ட் செய்வதில்லை என்றும் புகழ்கிறார்கள் சரண்யாவை.


வியப்பு
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கோலிவுட்டின் 'லீடிங்' அம்மா!

Post by ARR on Wed Apr 20, 2011 11:15 am

இயல்பான முகமும், இயற்கையான உரையாடல் வெளிப்பாடும் சரண்யாவின் பலம்..

அவர் கணவர் பொன்வண்ணனும் நல்ல நடிகரே.. அஞ்சாதே படத்தில் காவல்துறை அதிகாரியாக அற்புதமாக நடித்திருப்பார்..
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: கோலிவுட்டின் 'லீடிங்' அம்மா!

Post by சிவா on Wed Apr 20, 2011 11:28 am

இவரின் நடிப்பு ரசிக்கத் தகுந்தது! மிகவும் இயல்பான நடிப்பு!

இந்த ஆனி போயி, ஆடி போயி, ஆவணி வந்தா இவர் டாப்புல போயிருவாருன்னு ஜோசியக்காரன் சொல்லியிருக்கான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கோலிவுட்டின் 'லீடிங்' அம்மா!

Post by தாமு on Wed Apr 20, 2011 11:30 am

@சிவா wrote:இவரின் நடிப்பு ரசிக்கத் தகுந்தது! மிகவும் இயல்பான நடிப்பு!

இந்த ஆனி போயி, ஆடி போயி, ஆவணி வந்தா இவர் டாப்புல போயிருவாருன்னு ஜோசியக்காரன் சொல்லியிருக்கான்!

சிரி சிரி சிரி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கோலிவுட்டின் 'லீடிங்' அம்மா!

Post by முரளிராஜா on Wed Apr 20, 2011 11:38 am

இவரது நடிப்பு இயல்பானது
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கோலிவுட்டின் 'லீடிங்' அம்மா!

Post by ரபீக் on Wed Apr 20, 2011 11:39 am

நான்கூட அந்த அம்மான்னு நினைச்சேன் ,,,,

ஆனாலும் இந்த அம்மாவின் நடிப்பு சூப்பர்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கோலிவுட்டின் 'லீடிங்' அம்மா!

Post by அருண் on Wed Apr 20, 2011 12:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கோலிவுட்டின் 'லீடிங்' அம்மா!

Post by balakarthik on Wed Apr 20, 2011 12:12 pm

இருந்தாலும் இந்தமாதிரி நல்ல அம்மாக்கள தமிழ் சினிமா கிளைமாக்ஸ் வரைக்கும் இருக்க விடாது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கோலிவுட்டின் 'லீடிங்' அம்மா!

Post by பூஜிதா on Wed Apr 20, 2011 12:12 pm

அப்போ அடுத்த அம்மா சரண்யா தானா
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: கோலிவுட்டின் 'லீடிங்' அம்மா!

Post by உமா on Wed Apr 20, 2011 12:13 pm

நல்ல நடிகை....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: கோலிவுட்டின் 'லீடிங்' அம்மா!

Post by மகா பிரபு on Wed Apr 20, 2011 1:02 pm

எம் மகன், களவானி போன்ற படங்கள் இவரின் நடிப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: கோலிவுட்டின் 'லீடிங்' அம்மா!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum