புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_m10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10 
89 Posts - 50%
heezulia
ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_m10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_m10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_m10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_m10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_m10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_m10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_m10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10 
29 Posts - 54%
heezulia
ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_m10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_m10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_m10ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்


   
   
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:07 pm

ஓட்டு போட்டபோது ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்

கும்பகோணம்: நடிகர் ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார். அனைவரையும்
வைத்துக் கொண்டு வாக்குப் பதிவு செய்தது. வாக்குப் பதிவு செய்தவுடன்
மாற்றம் தேவை என மக்கள் நினைப்பதாக கருத்து தெரிவித்தது இரண்டுமே தவறு
என்று மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகர் கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து 19 பேரை
தங்கபாலு நீக்கியதாக பத்திரிகையில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். எனக்கு
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான தன்னிலை விளக்கம் கேட்டு கடிதம்
வரவில்லை. நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். நான் உள்பட
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
உறுப்பினர்களை நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. இதுபோன்ற அதிகாரம்
சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு மட்டும்தான் உண்டு.

காங்கிரஸ் கட்சியில் இருந்து முதலில் நீக்கப்படவேண்டியவர் தங்கபாலுதான்.
மைலாப்பூர் தொகுதியில் கொல்லைப்புறம் வழியாக வந்து வேட்பாளராக
போட்டியிட்டார். அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்ற பயத்தில்தான்
காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல கோஷ்டிகளாக காங்கிரசார் செயல்படுகின்றனர் என்ற கருத்து
நிலவி வரும் நிலையில் தங்கபாலு எங்களை நீக்கிய தன் மூலம் அனைத்து
கோஷ்டியினைரையும் ஒற்றுமையாக செயல்பட வைத்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

தமிழக சட்டசபை தேர்தலில் 63 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை
தோற்கடிப்பேன் என்று சீமான் கூறினார். அவரது ஆசையை நிறைவேற்ற தங்கபாலு
தற்போது முயற்சிக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார். அனைவரையும் வைத்துக் கொண்டு
வாக்குப் பதிவு செய்தது. வாக்குப் பதிவு செய்தவுடன், மாற்றம் தேவை என்று
கருத்து தெரிவித்தது.

தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ இந்தக் கருத்தை அவர் தெரிவித்து இருக்கலாம்.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் 6வது முறையாக கருணாநிதி முதல்வர் ஆவார் என்றார்.



யாதும் ஊரே யாவரும் கேளிர்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 18, 2011 4:12 pm

போங்க சார் ,எப்பவுமே நீங்க காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 18, 2011 4:14 pm

ரஜினி செய்த தவறு இரண்டு
எஸ்வி சேகர் செய்து கொண்டிருக்கும் தவறுகள் எத்தனை?

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Apr 18, 2011 5:25 pm

இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் 6வது முறையாக கருணாநிதி முதல்வர் ஆவார் என்றார்.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சரியான நகைச்சுவை
பூஜிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூஜிதா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 18, 2011 6:02 pm

அடுத்து திமுக வுல செர அடிக்கோல் நாட்டுரிங்க போலிருக்கு! ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  745155

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 18, 2011 6:03 pm

அருண் wrote:அடுத்து திமுக வுல செர அடிக்கோல் நாட்டுரிங்க போலிருக்கு! ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  745155

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Uரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Dரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Aரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Yரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Aரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Sரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Uரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Dரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  Hரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  A
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Mon Apr 18, 2011 6:29 pm

யார் சொன்னது எஸ். வி. சேகர் தவறு செய்தார் என்று...அவர் ஆரம்பதிலிரிந்தே காமெடி தன செய்துகொண்டிருக்கிறார் ... புன்னகை

mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Mon Apr 18, 2011 8:56 pm

எஸ்வி.சேகர் ஒரு காமெடி பீசு
ரஜினி அறியாமல் செய்தது



-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 10:35 pm

mkag.khan wrote:எஸ்வி.சேகர் ஒரு காமெடி பீசு
ரஜினி அறியாமல் செய்தது

இல்லத் தோழா,
அவர் எப்போதுமே பிழைக்கிற கேசு



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  38691590

இரா.எட்வின்

ரஜினி செய்த 2 தவறுகள்-எஸ்.வி.சேகர்  9892-41
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக