ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள் !!! தமிழ்

View previous topic View next topic Go down

solved ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள் !!! தமிழ்

Post by venugopal567 on Sat Apr 16, 2011 12:23 pm



ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts). ஜாதகம் கணிக்க உதவும் மென்பொருள் இலவசமாக இணையத்தில் Upload செய்துள்ளேன். தேவையானால் ஜாதகங்களைக் கணித்துப் பிரதி போட்டு எடுத்துக் கொள்ளலாம் அல்லது கணினியிலே சேமித்தும் வைத்துக் கொள்ளலாம். User Friendly Software அதுதான் குறிப்பிடத்தக்கது!உங்களுக்கோ, அல்லது உங்கள் நண்பர்களுக்கோ பிறந்த ஜாதகம் கணிக்க வேண்டுமென்றால், கீழ்க்கண்ட விபரங்கள் மட்டும்தான் தேவை1. பெயர்2. பிறந்த தேதி3. பிறந்த நேரம்4. பிறந்த ஊரின் பெயர் (கிராமமாக இருந்தால் அருகில் உள்ள -அதாவது 30 கிலோ மீட்டர் சுற்றுக்குள் உள்ள பெரிய ஊரின் பெயர் -City or Townனின் பெயர் வேண்டும்)இந்த மென்பொருள் பல அம்சங்களோடு ஜாதங்களைக் கணித்துக் கொடுக்கும் வல்லமை பெற்றது!. இராசிச் சக்கரம்,நவாம்சச் சக்கரம், பாவச்சக்கரம், தாசாபுத்திகள், அஷ்டவர்க்கம், ஜாதகத்தில் உள்ள நல்ல/கெட்ட யோகங்கள் இப்படி எல்லா விபரங்களுமே கிடைக்கும்!இந்த அற்புதமான மென்பொருள் இலவசமாகக் கிடைக்கும் தளத்தின் சுட்டியை கொடுத்துள்ளேன். உங்கள் கணினியில் இறக்கிப் பதிவு செய்து வைய்யுங்கள். ஊரின் பெயர்களெல்லாம் அதிலேயே உள்ளன.ஒரு வேளை உங்களுடைய நகரம் விடுபட்டிருந்தால் அதற்கும் ஒரு வழியிருக்கிறதுஉங்கள் ஊரின் அட்சரேகை, தீர்க்கரேகை தெரியவேண்டும் (latitude & Longitude) அதற்கென்று பிரத்தியேகமாக வேறு ஒரு தளம் உள்ளது. யார் யாரோ புண்ணியவான்கள் சேர்ந்து அதை உருவாக்கியுள்ளார்கள். பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். பின்னே சும்மாவா? உலகில் உள்ள 20 இலட்சம் பெரிய, சிறுய நகரங்கள், கிராமங்கள் என்று எல்லா இடங்களுக்கும் அதில் அட்சரேகை, தீர்க்கரேகை விபரங்கள் உள்ளன. அதன் முகவரி:www.heavens-above.com



http://www.indianastrologysoftware.com/free-tamil-astrology-software-download.php


Last edited by venugopal567 on Wed Jun 20, 2012 8:49 pm; edited 2 times in total
avatar
venugopal567
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 91
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

solved Re: ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள் !!! தமிழ்

Post by Tamilzhan on Sat Apr 16, 2011 12:26 pm

இது தமிழா ஆங்கிலமா...?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

solved Re: ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள் !!! தமிழ்

Post by venugopal567 on Sat Apr 16, 2011 12:38 pm

@Tamilzhan wrote:இது தமிழா ஆங்கிலமா...?

தமிழ் நண்பரே
avatar
venugopal567
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 91
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

solved Re: ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள் !!! தமிழ்

Post by ragurmn on Sat Jun 02, 2012 12:34 pm

தமிழ் ஜோதிடம் இலவச மென்பொருள் வேண்டும்
avatar
ragurmn
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

solved Re: ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள் !!! தமிழ்

Post by அகிலன் on Sat Jun 02, 2012 12:48 pm

மென்பொருளை தரவிறக்க முடியவில்லை நண்பா
மீண்டும் சரியான சுட்டியைத்தாருங்கள்
நன்றி.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1362
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

solved Re: ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள் !!! தமிழ்

Post by ramanking on Tue Jun 05, 2012 1:19 pm

நீங்கள் குடுத்திருக்கும் வெப்சைட் அட்ட்றேசிளிருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை. வேறு அட்ரஸ் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ramanking
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

solved Re: ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள் !!! தமிழ்

Post by mkelango on Mon Jul 16, 2012 11:13 am

avatar
mkelango
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

solved Re: ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள் !!! தமிழ்

Post by benja on Sun Jan 18, 2015 5:50 pm

@venugopal567 wrote:

ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts). ஜாதகம் கணிக்க உதவும் மென்பொருள் இலவசமாக இணையத்தில் Upload  செய்துள்ளேன். தேவையானால் ஜாதகங்களைக் கணித்துப் பிரதி போட்டு எடுத்துக் கொள்ளலாம் அல்லது கணினியிலே சேமித்தும் வைத்துக் கொள்ளலாம். User Friendly Software அதுதான் குறிப்பிடத்தக்கது!உங்களுக்கோ, அல்லது உங்கள் நண்பர்களுக்கோ பிறந்த ஜாதகம் கணிக்க வேண்டுமென்றால், கீழ்க்கண்ட விபரங்கள் மட்டும்தான் தேவை1. பெயர்2. பிறந்த தேதி3. பிறந்த நேரம்4. பிறந்த ஊரின் பெயர் (கிராமமாக இருந்தால் அருகில் உள்ள -அதாவது 30 கிலோ மீட்டர் சுற்றுக்குள் உள்ள பெரிய ஊரின் பெயர் -City or Townனின் பெயர் வேண்டும்)இந்த மென்பொருள் பல அம்சங்களோடு ஜாதங்களைக் கணித்துக் கொடுக்கும் வல்லமை பெற்றது!. இராசிச் சக்கரம்,நவாம்சச் சக்கரம், பாவச்சக்கரம், தாசாபுத்திகள், அஷ்டவர்க்கம், ஜாதகத்தில் உள்ள நல்ல/கெட்ட யோகங்கள் இப்படி எல்லா விபரங்களுமே கிடைக்கும்!இந்த அற்புதமான மென்பொருள் இலவசமாகக் கிடைக்கும் தளத்தின் சுட்டியை கொடுத்துள்ளேன். உங்கள் கணினியில் இறக்கிப் பதிவு செய்து வைய்யுங்கள்.  ஊரின் பெயர்களெல்லாம் அதிலேயே உள்ளன.ஒரு வேளை உங்களுடைய நகரம் விடுபட்டிருந்தால் அதற்கும் ஒரு வழியிருக்கிறதுஉங்கள் ஊரின் அட்சரேகை, தீர்க்கரேகை தெரியவேண்டும் (latitude & Longitude) அதற்கென்று பிரத்தியேகமாக வேறு ஒரு தளம் உள்ளது. யார் யாரோ புண்ணியவான்கள் சேர்ந்து அதை உருவாக்கியுள்ளார்கள். பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். பின்னே சும்மாவா? உலகில் உள்ள 20 இலட்சம் பெரிய, சிறுய நகரங்கள், கிராமங்கள் என்று எல்லா இடங்களுக்கும் அதில் அட்சரேகை, தீர்க்கரேகை விபரங்கள் உள்ளன. அதன் முகவரி:www.heavens-above.com  



http://www.indianastrologysoftware.com/free-tamil-astrology-software-download.php
மேற்கோள் செய்த பதிவு: 511970
avatar
benja
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

solved Re: ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள் !!! தமிழ்

Post by benja on Sun Jan 18, 2015 5:53 pm


[noguest]
Code:
[/noguest]
avatar
benja
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

solved Re: ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள் !!! தமிழ்

Post by T.N.Balasubramanian on Sun Jan 18, 2015 7:02 pm

@benja wrote:

[noguest]
Code:
[/noguest]
மேற்கோள் செய்த பதிவு: 1115973

என்ன கூறுகிறீர்கள் ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

solved Re: ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள் !!! தமிழ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum