புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_m10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_m10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10 
1 Post - 14%
Manimegala
பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_m10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_m10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_m10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_m10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10 
11 Posts - 4%
prajai
பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_m10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10 
9 Posts - 4%
Jenila
பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_m10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_m10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_m10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_m10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_m10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10 
2 Posts - 1%
jairam
பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_m10பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 12:07 pm

பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்

பிரபல தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணமடைந்தார். அவருக்கு வயது 52. சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் பாதிப்பு காரணமாக அவர் மரணத்தைத் தழுவினார்.

பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றவர் ராமி ரெட்டி. இந்தி மற்றும் உருதுபர் பத்திரிகைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவருக்கு கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் டாக்டர் ராஜசேகரின் அங்குசம் பட வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் பிரதான வில்லனாக வந்த அவர் பேசும் `ஸ்பாட் வச்சிடவா` வசனம் மிகப் பிரபலம். படத்தில் அவர் கேரக்டர் பெயரே ஸ்பாட் நானாதான்.

தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ராமி ரெட்டி ஹைதராபாதில் இன்று காலமானார். அவருக்கு வயது 52. கடந்த சில வாரங்களாக சிறுநீரகக் கோளாறு மற்றும் கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த ராமி ரெட்டி செகந்திராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலை 11 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் போஜ்புரி மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். ராமி ரெட்டியின் திடீர் மறைவு திரைத்துறைக்கு பெரிய இழப்பு. அவர் ஒரு சிறந்த நடிகர்” என நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் தெரிவித்தார். இந்தி நடிகர் சுனில் ஷெட்டி கூறுகையில், “மரணத்தை தழுவும் வயதல்ல ராமி ரெட்டிக்கு. இந்த அதிர்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை. எனது படங்களில் அவர் தொடர்ந்து நடித்தவர். நல்ல நண்பர்”, என்றார்.

நன்றி மீனகம்.காம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 15, 2011 1:08 pm

திரைப்பட நடிகர் ராமி ரெட்டியின் ஆன்மா சாந்தியுற இறைவனை வேண்டுகிறோம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 15, 2011 1:12 pm

திரைப்பட நடிகர் ராமி ரெட்டியின் ஆன்மா சாந்தியுற இறைவனை வேண்டுகிறோம்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 15, 2011 2:59 pm

பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணம்.... 440806




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக