ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

"அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

View previous topic View next topic Go down

"அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by கார்த்திநடராஜன் on Sun Apr 10, 2011 12:54 pm

பாலா இயக்கத்தில் உருவாகிவரும் அவன் இவன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


விஷால், ஆர்யா மற்றும் ஆர்கே நடிக்கும் அவன் இவன் இந்த கோடை ஸ்பெஷலாக வெளி வருகிறது. இந்தப் படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பாக உருவாகியுள்ள அவன் இவனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.

இப்போது அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஆகிய படங்களுக்குப் பிறகு, பாலாவின் அவன் இவன் வெளியாகும் எனத் தெரிகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இந்தப் படத்துக்கு.

நன்றி
TMT
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by ரபீக் on Sun Apr 10, 2011 12:55 pm

மகிழ்ச்சி அநியாயம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by Manik on Sun Apr 10, 2011 12:56 pm

இதுவும் சன் டிவியா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by மஞ்சுபாஷிணி on Sun Apr 10, 2011 4:01 pm

அருமையான படம் இது... வெளிவருமா?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by கலைவேந்தன் on Sun Apr 10, 2011 6:26 pm

@மஞ்சுபாஷிணி wrote:அருமையான படம் இது... வெளிவருமா?

வெளிவரவே இல்லை... அருமையான படமா...? தாங்கல ஆத்தா ... அநியாயம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by முரளிராஜா on Sun Apr 10, 2011 6:29 pm

கலை wrote:
@மஞ்சுபாஷிணி wrote:அருமையான படம் இது... வெளிவருமா?

வெளிவரவே இல்லை... அருமையான படமா...? தாங்கல ஆத்தா ... அநியாயம்

பாலா மேல உள்ள நம்பிக்கையில சொல்லி இருக்காங்க குருவே
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by ARR on Sun Apr 10, 2011 6:30 pm

வெளிவந்தா மட்டும், இவங்க முழிச்சு இருந்து பூரா படமும் பார்ப்பது போலத்தான் பில்டப் கொடுக்கறாங்க..

இவங்க வீட்டுல மத்தவங்க படம் பார்த்து முடிச்சு, மஞ்சுக்காவை கட்டிலுக்குக் கீழதான் தேடி கண்டுபிடிப்பாங்களாம்..
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by கலைவேந்தன் on Sun Apr 10, 2011 6:33 pm

@ARR wrote:வெளிவந்தா மட்டும், இவங்க முழிச்சு இருந்து பூரா படமும் பார்ப்பது போலத்தான் பில்டப் கொடுக்கறாங்க..

இவங்க வீட்டுல மத்தவங்க படம் பார்த்து முடிச்சு, மஞ்சுக்காவை கட்டிலுக்குக் கீழதான் தேடி கண்டுபிடிப்பாங்களாம்..

ஹாஹா... இது உலகமெல்லாம் பரவியாச்சா...? அருமையிருக்கு

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by அப்துல் on Sun Apr 10, 2011 6:41 pm

ஜாலி
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1119
மதிப்பீடுகள் : 132

View user profile

Back to top Go down

Re: "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by கலைவேந்தன் on Sun Apr 10, 2011 6:47 pm

தென்றல் ... உங்களது 260 பதிவுகளில் 250 பதிவுகள் ஐகானாகத்தான் இருக்கு... யோசிங்க தல...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by தாமு on Sun Apr 10, 2011 6:56 pm

அதிர்ச்சி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by அருண் on Sun Apr 10, 2011 7:21 pm

இன்னும்சன்டிவியின் அராஜகம் ஒழியவில்லையே!! என்ன கொடுமை சார் இது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by positivekarthick on Sun Apr 10, 2011 7:36 pm

என்ன கொடுமை சார் இது
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum