ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by ரபீக் on Sun Apr 10, 2011 11:38 am

First topic message reminder :

பிரபல தொழிலதிபர்களான இந்துஜா குரூப் தயாரிக்கும் படம்தான் பில்லா-2 என்று கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க அஜீத் வாங்கியிருக்கும் சம்பளம் 15 கோடி என்றும் தகவல்! முதலில் அஜீத்துடன் அனுஷ்கா நடிப்பார் என்று பலரும் யூகித்திருந்த நிலையில், அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு அஜீத்தை கவர்ந்திருக்கிறார் ஹ்யூமா என்ற அழகி. இவர் பிரபல மாடல் அழகி.

டெல்லியைச் சேர்ந்தவர் ஹ்யூமா. டிவி விளம்பரங்கள் மூலம் பிரபலமானவர். சாம்ஸங் மொபைல், நெரோலக் பெயின்ட், பியர்ஸ் சோப், ஐடியா, பஜாஜ் மோட்டார் சைக்கிள் என பல பிரபல பிராண்டுகளுக்கு ஷாரூக்கான், அமீர்கான் போன்ற நடிகர்களுடன் நடித்தவர் ஹ்யூமா.

பிரபலமான நாடகக் குழுக்களிலும் பணியாற்றியவர். இந்தியில் இப்போது தயாராகி வரும் சுப்பிரமணியபுரம் ரீமேக்கிலும் இவர்தான் நாயகி.

இதுகுறித்து ஹ்யூமா கூறுகையில், "பில்லா 2 படத்தின் கதையை இயக்குநர் சக்ரி டோலெட்டி சொன்னபோது, எனக்கான வேடத்தில் மனதைப் பறிகொடுத்துவிட்டேன். அத்தனை அழகான, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் அது...", என்றார்.

இவரது போட்டோவை பார்த்தால், தமிழ்நாட்டில் எலுமிச்சை உற்பத்தியை இப்போதிலிருந்தே அதிகப்படுத்துவது நல்லது! இளசுகளை பைத்தியம் பிடிக்க வைக்கிற அழகு....

tamilcinema
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down


Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by மஞ்சுபாஷிணி on Sun Apr 10, 2011 3:53 pm

@ரபீக் wrote:பிரபல தொழிலதிபர்களான இந்துஜா குரூப் தயாரிக்கும் படம்தான் பில்லா-2 என்று கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க அஜீத் வாங்கியிருக்கும் சம்பளம் 15 கோடி என்றும் தகவல்! முதலில் அஜீத்துடன் அனுஷ்கா நடிப்பார் என்று பலரும் யூகித்திருந்த நிலையில், அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு அஜீத்தை கவர்ந்திருக்கிறார் ஹ்யூமா என்ற அழகி. இவர் பிரபல மாடல் அழகி.

டெல்லியைச் சேர்ந்தவர் ஹ்யூமா. டிவி விளம்பரங்கள் மூலம் பிரபலமானவர். சாம்ஸங் மொபைல், நெரோலக் பெயின்ட், பியர்ஸ் சோப், ஐடியா, பஜாஜ் மோட்டார் சைக்கிள் என பல பிரபல பிராண்டுகளுக்கு ஷாரூக்கான், அமீர்கான் போன்ற நடிகர்களுடன் நடித்தவர் ஹ்யூமா.

பிரபலமான நாடகக் குழுக்களிலும் பணியாற்றியவர். இந்தியில் இப்போது தயாராகி வரும் சுப்பிரமணியபுரம் ரீமேக்கிலும் இவர்தான் நாயகி.

இதுகுறித்து ஹ்யூமா கூறுகையில், "பில்லா 2 படத்தின் கதையை இயக்குநர் சக்ரி டோலெட்டி சொன்னபோது, எனக்கான வேடத்தில் மனதைப் பறிகொடுத்துவிட்டேன். அத்தனை அழகான, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் அது...", என்றார்.

இவரது போட்டோவை பார்த்தால், தமிழ்நாட்டில் எலுமிச்சை உற்பத்தியை இப்போதிலிருந்தே அதிகப்படுத்துவது நல்லது! இளசுகளை பைத்தியம் பிடிக்க வைக்கிற அழகு....

tamilcinema

avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by Aathira on Wed Apr 04, 2012 8:00 pm

@ரபீக் wrote:
@அருண் wrote:
எலுமிச்சை உற்பத்தியை இப்போதிலிருந்தே அதிகப்படுத்துவது நல்லது! இளசுகளை பைத்தியம் பிடிக்க வைக்கிற அழகு....


உங்கலுக்கு இல்லை அருன் !! எங்கலைப் போன்ர இளசுகலுக்கு
அழுகை அழுகை


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by அசுரன் on Wed Apr 04, 2012 8:03 pm

அவரின் பதிவுகளை மறுமுறை பார்க்கும் போது ஏதோ இனம்புரியாத சோகம்... மனம் நம்ப மறுக்கிறது அவர் இறந்ததை சோகம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by ரா.ரா3275 on Wed Apr 04, 2012 8:07 pm

கள்ளச் சிரிப்பழகன் இன்று காணாமல் போய்விட்டானோ?...
இத்துணை அன்பை ஈகரை உன் மீது கொட்டுவதை
இனி எப்போது பார்ப்பீர்கள் ரபீக்?...
ஈகரையில் இணைந்தநொடி எத்துனைப் புனிதமானது-புண்ணியமானது
என்பதை உன் இறப்பு மூலம் இன்று என்னைப் போன்று ஏராளமானோர்க்கு
உணர்த்திவிட்டு ஓடி மறந்துவிட்டீரே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by யினியவன் on Wed Apr 04, 2012 8:11 pm

@Manik wrote:ஓ அவ்ளோ நாளாகுமா செரி செரி நல்லா சம்பாதிச்சிட்டு வா அப்பறம் ஊருக்கு போக வேணாம்ல
நீங்க சொன்னத கேட்டு துபாய்க்கு போகல மாணிக்
ஆனா திரும்பி வராத ஊருக்கே போயிட்டாரு ரபீக்
மனைவி, குழந்தை, நண்பர்கள் அனைவரையும்
விட்டுட்டு போயிட்டாரே அழவெச்சிட்டு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by யினியவன் on Wed Apr 04, 2012 8:15 pm

மாணிக் - சரிக்கு சரி வாயாடியிருக்கீங்க ரபீக்கோட
இத பார்த்து எப்படி தாங்கிக்க போறீங்களோ தெரியல?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum