ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நகைச்சுவை கதம்பம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

நகைச்சுவை கதம்பம்

Post by Manik on Sun Apr 10, 2011 10:09 am

First topic message reminder :

நகைச்சுவை 1 :

நாம் அணியும் சட்டையில் முதல் பட்டன் தவறாயிருப்பின்
அனைத்து பட்டன்களும் தவறாகத்தான் போகும்

இந்த அருமையான வரிகளை சொன்னவர்


அட நம்ம வடக்குப்பட்டி டெய்லர் ராமசாமி தாங்க


Last edited by Manik on Sun Apr 10, 2011 10:19 am; edited 1 time in total
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down


Re: நகைச்சுவை கதம்பம்

Post by balakarthik on Sun Apr 17, 2011 6:40 pm

@Manik wrote:பையன் : நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க

பொன்னு : அப்படியா அவங்க பேரு என்ன?

பையன் : அதை நீங்கதான் சொல்லனும்

பொன்னு :

நாங்கள்ளாம் புதுசு புதுசா யோசிப்போம்ல புரோபோஸ் பன்ன

அப்போ ரோஜாபூவுக்கு பதிலா கரண்டியும் கையுமா போவிங்களா நண்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by Manik on Sun Apr 17, 2011 6:41 pm

ஒரு பையன் ஒரு சைனா பெண்ணை காதலித்து திருமணம் பன்னிக்கொண்டான்.....

ஆனால் ஒரு நாள் திடீரென்று அவனின் மனைவி இறந்துவிட்டாள்

அவனோட நண்பன் வீட்டிற்கு பார்க்க சென்றிருந்தான் அப்போது அந்த நண்பன் இவனுக்கு ஆறுதல் கூறினான்

விடு மாப்ள சைனா பீசுக்கு கேரண்டி இல்லடா மாப்ள
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by முரளிராஜா on Sun Apr 17, 2011 6:44 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by balakarthik on Sun Apr 17, 2011 6:45 pm

@Manik wrote:ஒரு பையன் ஒரு சைனா பெண்ணை காதலித்து திருமணம் பன்னிக்கொண்டான்.....

ஆனால் ஒரு நாள் திடீரென்று அவனின் மனைவி இறந்துவிட்டாள்

அவனோட நண்பன் வீட்டிற்கு பார்க்க சென்றிருந்தான் அப்போது அந்த நண்பன் இவனுக்கு ஆறுதல் கூறினான்

விடு மாப்ள சைனா பீசுக்கு கேரண்டி இல்லடா மாப்ள

இதுக்குதான் நாங்கலாம் இந்தியா பீச கட்டிகுறோம் இங்கே ரிப்பெராசுனா ரீப்லேச்மேன்ட் உண்டு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by அருண் on Sun Apr 17, 2011 7:01 pm

@Manik wrote:பையன் 1 : மச்சி என்னால அவள மறக்க முடியலடா

பையன் 2 : அப்படின்னா உங்க அப்பா அம்மாட்ட சொல்லி அவளை கல்யாணம் பன்னிக்க வேண்டியதானே

பையன் 1 : வெயிட் பன்னு மச்சி யு.கே.ஜி ரிசல்ட் வரட்டும்

பிஞ்சுலே வேம்பிடுச்சு!! சிப்பு வருது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by Manik on Mon Apr 18, 2011 7:52 pm

அம்மா : நீ நல்லா படிக்கனும்டா செல்லம்

மகன் : ஏன்மா????????

அம்மா : அப்பதான் நம்ம ஈகரை சிவா மாதிரி நல்லா அறிவாளியா வர முடியும்

மகன் : போம்மா உனக்கு எப்பவும் காமெடிதான்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by Manik on Mon Apr 18, 2011 7:54 pm

அப்பா : ஏண்டா சொல்றதையே கேக்க மாட்டேங்கிற

மகன் : நீங்க சொல்றதையெல்லாம் கேக்க முடியாது, நானும் சம்பாதிக்கிறேன்ல

அப்பா : உனக்கு 4 மாடு வாங்கி கொடுத்தது தப்பா போச்சு உன்னை BSC, MBA,MCA,BED,BE இப்படி எதாவது ஒரு படிப்பை படிக்க வச்சு வேலை கிடைக்காம ரோடு ரோடு அலைய விட்டுருந்தா ஒழுங்கா சொல்ற பேச்சை கேட்டுருப்ப
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by முரளிராஜா on Mon Apr 18, 2011 9:47 pm

நல்லாத்தான் இருக்கு நகைச்சுவை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by Manik on Tue Apr 19, 2011 11:48 am

சேலஞ்ச்

எல்லோருக்கும் ஒரு சவால்

யாரும் இதை செய்யமுடியாது


அப்படியா யாராவது இதை செஞ்சா நான் உங்க நம்பருக்கு 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் பன்றேன்



சேலஞ்ச் என்னனு கேட்டீங்கனா

என்னோட நம்பருக்கு 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் பன்னிவிடனும்


தில் இருந்தா செய்ங்க பாப்போம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by Manik on Tue Apr 19, 2011 11:49 am

கண்டிப்பா

இன்னைக்கு உன் பெட்ரூம்க்கு வந்து உன் கன்னத்துல கிஸ் கொடுப்பேனே

முடிஞ்சா தடுத்துப்பாரு



by,
Mr. கொசு

avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by balakarthik on Tue Apr 19, 2011 11:50 am

@Manik wrote:தில் இருந்தா செய்ங்க பாப்போம்

அப்போ கில்லி இருந்தா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by Manik on Tue Apr 19, 2011 11:52 am

இப்ப தில்லுக்கும் கில்லிக்கும் ஏன் முடிச்சு போடுற
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by balakarthik on Tue Apr 19, 2011 11:56 am

@Manik wrote:இப்ப தில்லுக்கும் கில்லிக்கும் ஏன் முடிச்சு போடுற

கில்லி நடிகரு நாளைக்கு தில்லி போகலாமேனுதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by Manik on Tue Apr 19, 2011 11:57 am

@balakarthik wrote:
@Manik wrote:இப்ப தில்லுக்கும் கில்லிக்கும் ஏன் முடிச்சு போடுற

கில்லி நடிகரு நாளைக்கு தில்லி போகலாமேனுதான்

நீ ரொம்ப குழப்புற
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by balakarthik on Tue Apr 19, 2011 11:59 am

@Manik wrote:
@balakarthik wrote:
@Manik wrote:இப்ப தில்லுக்கும் கில்லிக்கும் ஏன் முடிச்சு போடுற

கில்லி நடிகரு நாளைக்கு தில்லி போகலாமேனுதான்

நீ ரொம்ப குழப்புற

அதுக்கு தானே இவ்வளவு கஷ்ட்டப்பட்டேன் கொழம்பினா சரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by அருண் on Tue Apr 19, 2011 12:06 pm

தில் இருந்தா செய்ங்க பாப்போம்!


இருங்க விகரமான கேட்டு சொல்றேன்! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by Manik on Tue Apr 19, 2011 2:58 pm

@balakarthik wrote:
@Manik wrote:
@balakarthik wrote:
@Manik wrote:இப்ப தில்லுக்கும் கில்லிக்கும் ஏன் முடிச்சு போடுற

கில்லி நடிகரு நாளைக்கு தில்லி போகலாமேனுதான்

நீ ரொம்ப குழப்புற

அதுக்கு தானே இவ்வளவு கஷ்ட்டப்பட்டேன் கொழம்பினா சரி

பரவாயில்ல என்ன குழப்புறதுக்கு கொஞ்சம் நிறையவே கஷ்டப்படுறீங்க வெரிகுட்டு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by Manik on Thu Apr 28, 2011 1:50 pm

மகன் : அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்ன?

அம்மா : "ராணி"

மகன் : அப்பாக்கு அது கூட தெரியல "டார்லிங்" னு கூப்பிடுறாரும்மா

அம்மா : செத்தாண்டா உங்க அப்பன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by அருண் on Thu Apr 28, 2011 1:59 pm

அம்மா : செத்தாண்டா உங்க அப்பன்!! சிரிப்பு சிப்பு வருது

செம காமெடி மாணிக்!!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை கதம்பம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum