ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்று பிறந்தநாள் காணும் ரா.ரமேஷ்குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 SK

தமிழ் நேசன் !?
 sudhagaran

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

"அத்தை பொண்ணு மாதிரி இருக்கீங்கன்னு என் ரசிகர்கள் சொல்றாங்க" -நடிகை மோனிகா

View previous topic View next topic Go down

"அத்தை பொண்ணு மாதிரி இருக்கீங்கன்னு என் ரசிகர்கள் சொல்றாங்க" -நடிகை மோனிகா

Post by md.thamim on Fri Apr 08, 2011 3:34 am




சென்னை, ஏப்.5 (டிஎன்எஸ்) முத்துக்கு முத்தாக படத்தில் அன்னமயில் என்கிற
கிராமத்து நர்ஸ் கதாபாத்திரத்தில் மோனிகாவின் நடிப்பைப் பார்த்து,
பத்திரிககைகளும் நண்பர்களும் உறவினர்களும் பாராட்டிய சந்தோசம். கூடவே
நஞ்சுபுரம் படம் வெளியாக அதில் ஆட்டுக்காரப் பெண்ணாக வரும் மோனிகாவின்
நடிப்பும் பேசப்படுவதில் கூடுதல் சந்தோசத்தில் இருக்கிறார் மோனிகா. இரண்டு
வார இடைவெளியில் தான் நடித்த இரண்டு படங்கள் வெளியாகி இருக்கும்
மகிழ்ச்சியில் மோனிகாவின் உற்சாகப் பேட்டி.

முத்துக்கு முத்தாக படத்தில் உங்களுக்கு கிடைத்த பாராட்டுகளை எப்படி உணர்கிறீர்கள்...

முத்துக்கு
முத்தாக சூட்டிங் நடக்கும்போதே, படக்குழுவில் உள்ள அத்தனை பேரும் என்னோட
நடிப்பை பாராட்டுனாங்க. அதோட நான், விக்ராந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள்
பெரிதும் பேசப்படும்னு சொன்னாங்க. படம் வெளியான பின் நிறைய தெரிஞ்சவங்க,
தெரியாதவங்க, சினிமா இன்டஸ்ட்ரில இருக்கிறவங்கன்னு நிறைய பேர் போன் பண்ணி
பாராட்டினாங்க. காதல் நிறைவேறாம தவிக்கிறத வெளிக்காட்டுற உங்க நடிப்பு கண்
கலங்க வைக்குதுன்னு சொல்றாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. எனக்கு இப்படி ஒரு
வாய்ப்பு கொடுத்த இராசு.மதுரவன் சாருக்கு இந்த நேரத்துல நான் நன்றி சொல்ல
கடமைப்பட்டிருக்கேன்.

அடுத்தது நஞ்சுபுரம் வெளியாகி இருக்கு. அது பற்றி சொல்லுங்க...

இவ்வளவு
சீக்கிரமா, அதாவது இரண்டு வார இடைவெளியில் நான் நடித்த இரண்டு படங்கள்
வெளியாகி இருப்பது ரொம்ப சந்தோசமா இருக்கு. இப்படி என் படங்கள் வெளியாகி
இருப்பது இதுதான் முதல் தடவை.

நஞ்சுபுரம் படத்துல மலர்-ங்கிற
ஆட்டுக்காரப் பொண்ணா நடிச்சிருக்கேன். ரொம்ப யதார்த்தமான கேரக்டர். இப்ப
படம் வெளியாகி ஓடிட்டிருக்கு. நிறைய பேர் என் கேரக்டரும் நடிப்பும் நல்லா
இருக்குன்னு சொல்றாங்க. 2011ம் வருஷம் எனக்கு சந்தோசமா போயிட்டிருக்கு.

அழகி மோனிகா மீது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இருந்த அபிப்ராயம் இப்பவும் அப்படியே இருக்கிறதா?

கண்டிப்பா.
முன்ன விட கூடுதலாவே இருக்கு. அது என்னோட ஈமெயில் பாத்தீங்கன்னா தெரியும்.
அவ்வளவு ரசிகர்கள் இப்பவும் என்னோட வெப்சைட் பார்த்து என் மெயில் அட்ரஸ்
கண்டுபிடிச்சு பாசமா கடிதம் அனுப்புறாங்க. என்னோட ஒவ்வொரு படம்
வெளியாகும்போதும் அவங்க சந்தோசத்தையும் பாராட்டையும் சொல்வாங்க. இப்போ
அடுத்தடுத்து முத்துக்கு முத்தாக, நஞ்சுபுரம் வெளியாகி அனுபவங்கள்
கூடினாலும் நான் எப்பவுமே அழகி மோனிகா தான்.

உங்களுக்கு தனித்துவமான நாயகி என்ற அடையாளம் ஏன் இன்னும் கிடைக்கவில்லை?

அதுக்கான
நேரம் இப்பதான் வர ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஏன்னா, எனக்குன்னு
தனி அடையாளம் தர்ற மாதிரி படங்கள் அழகிக்கு அப்புறம் எனக்கு அமையலேன்னு
தான் சொல்லணும். இப்போ முத்துக்கு முத்தாக, நஞ்சுபுரம் அதை கொஞ்சம்
நிறைவேத்தி இருக்கு.

மற்றபடி நான் சினிமாவுக்குள்ள வரும்போது, ஒரு
ஹீரோயினா வரல. ஒரு ஹிட் படத்தோட ஹீரோயினா நான் அறிமுகம் ஆகி இருந்தா எனக்கு
இன்னும் அடையாளம் கிடைக்கலேங்கிறது பற்றி நான் கவலைப்படலாம். ஆனா, நான்
குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகி, அதுக்கப்புறம் சின்னச் சின்ன
சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ் பண்ணினேன். அதுக்கப்புறம்தான் இந்த இடத்துக்கு
வந்திருக்கேன். என்னைப் பொறுத்தவரை நான் இப்ப இருக்கிற இடம் உயரமான இடம்
தான். இந்த உயரமே எனக்கு சந்தோசந்தான். இதைவிட உயரமான இடத்திற்கு
அடுத்தடுத்து அமைகிற படங்கள் என்னைக் கொண்டு போகும்னு நம்புறேன்.

கிளாமரா நடிச்சீங்க, அப்புறம் நடிக்க மாட்டேன்னு சொன்னீங்க... ஏன்?

கிளாமரா
நடிக்கணும்னு நான் எப்பவும் ஆசைப்பட்டதில்ல. அந்தக்கதை ரொம்ப பெரிய அளவுல
பேசப்படும்னு நம்பினேன். அதோட அது கதைக்கு தேவைப்படுதுன்னு இயக்குனர்
விரும்பி கேட்டதால் நடிச்சேன். அதுக்கப்புறம் கமிட் பண்ண படங்கள் எல்லாமே
கிளாமரா நடிக்க மாட்டேன்னு தான் கமிட் பண்ணேன். அதையும் மீறி ஒரு படத்துல
ஒரு பாட்டுக்கு மட்டும் கிளாமரா நடிக்கச் சொல்லி என்கிட்ட கெஞ்சினாங்க.
நான் எவ்வளவோ பிடிவாதமா மறுத்தேன். அப்புறம் வீணா பிரச்சினை எதுக்குன்னு
அந்தப் பாட்டுல மட்டும் கிளாமரா நடிச்ச வேண்டியதாப் போச்சு. அதுக்கப்புறம்
யார் என்கிட்ட கேட்டாலும் நான் கிளாமரா நடிக்கிறதில்லேன்னு சொல்லிட்டேன்.

அதோட
என் ரசிகர்கள் மறக்காம என்கிட்ட கேட்டுக்கிற ஒரு விஷயம் நான் கிளாமரா
நடிக்கக் கூடாதுங்கிறதுதான். நான் அவங்க வீட்டுப் பொண்ணு மாதிரி
இருக்கேனாம். நிறைய ரசிகர்கள் என் அத்தை பொண்ணு மாதிரி இருக்கீங்க. அதனால
கிளாமரா நடிக்காதீங்கன்னு சொல்றாங்க.

ஒரு பொண்ணை அழகா காட்டுனா, அதே கிளாமர் தான். அந்தக் கிளாமர் தேவை தான். முகம் சுழிக்க வைக்கிற கிளாமர்ல நான் நடிக்க மாட்டேன்.

பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிப்பதில்லையா?

அப்படிச்
சொல்ல முடியாது. இப்ப இராசு. மதுரவன் சார் பெரிய டைரக்டர் தான். என்னை
நம்பி எனக்கு வாய்ப்பு தந்தார். கண்டிப்பா அதை நான் காப்பாத்திருக்கேன்னு
நம்புறேன். அதே மாதிரி என்னை நம்பி எனக்கு யார் வாய்ப்பு தந்தாலும் நான்
சின்சியரா உழைக்க தயாரா இருக்கேன். அப்படி வாய்ப்புகள் இனி ஒவ்வொண்ணா
அமையும்னு நம்புறேன்.

இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள்...

அகராதி
படம் வெளியாகத் தயாரா இருக்கு. அகராதி படத்தில் கதையோட முக்கிய
கதாபாத்திரம் நான் தான். அதுக்கப்புறம் வர்ணம் படமும் வெளியாகத் தயாரா
இருக்கு. அதுல நான் ஒரு டீச்சர் கேரக்டர் பண்ணியிருக்கேன். வர்ணம்
வரும்பபோது என்னோட நடிப்பு பேசப்படும்னு நான் நம்புறேன். அதோட வர்ணம் என்
சினிமா வாழ்க்கையின் வண்ணத்தையும் மாற்றும் என நம்புகிறேன்.

இது
தவிர, தமிழ்ல நரன் என்ற படத்தில் நடிக்கிறேன். கன்னடத்தில் "ஹேப்பி
ஹஸ்பெண்ட்ஸ்" படத்தில் நடிக்கிறேன். "நோ என்ட்ரி" இந்திப் படத்தின் ரிமேக்
அது. இந்தியில் இஷா தியோல் நடிச்ச கேரக்டர்ல நான் நடிக்கிறேன். அப்புறம்
இரண்டு தமிழ் படங்களில் நடிச்சிட்டிருக்கேன். அந்தப் படங்கள் பற்றிய
அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். முத்துக்கு முத்தாக படத்திற்கு அப்புறம்
இரண்டு மூணு படங்களுக்காக பேசிட்டிருக்காங்க. கதை கேட்டுட்டிருக்கேன்.
இந்த வருஷம் எனக்கு ஆரம்பமே நல்லா இருக்கு.

மோனிகா அடுக்குவதை பார்த்தால் 2011 மோனிகா வருடமாக இருக்கும் போலிருக்கு.


நன்றி:சென்னை ஆன்லைன்
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum