ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அம்மாவிற்காக பிரசாரம் செய்ய முடியவில்லையே: வருத்தத்தில் ராமராஜன்

View previous topic View next topic Go down

அம்மாவிற்காக பிரசாரம் செய்ய முடியவில்லையே: வருத்தத்தில் ராமராஜன்

Post by eegaraiviswa on Thu Apr 07, 2011 1:31 pm

மதுரையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த நடிகர் ராமராஜன் தற்போது காயத்தில் இருந்து மீண்டு குணமாகி வருகிறார். இதனிடையே நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அம்மா ஜெயலலிதாவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார்.

எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நடிகர் ராமராஜன், சினிமாவில் வாய்ப்பு குறைந்த பின்னர் அ.தி.மு.க., கட்சியில் சேர்ந்து எம்.பி., ஆனார். பின்னர் அவ்வப்போது ஒருசில படங்களில் தலைகாட்டி வந்த ராமராஜன் முழுநேர அரசியல்வாதியாக மாறி அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பிராசரம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட்டம் ஒன்றில் பங்கேற்று விட்டு தனது காரில் சென்னை நோக்கி பயணித்தபோது, மதுரை அருகே விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ராமராஜன், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காயத்தில் இருந்து மீண்டு குணமாகி வரும் ராமராஜன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இதனிடையே தேர்தலில் அம்மாவிற்காக பிரசாரம் செய்ய முடியவில்லை என்று வருத்தப்படுகிறார் ராமராஜன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் எனக்கு சீட் தருவதாக அம்மா சொல்லி இருந்தார். ஆனால் எனது துரதர்ஷடம் மதுரையில் நடந்த விபத்தில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தற்‌போது காயம் நன்றாக குணமாகி வருகிறது. காயங்கள் முழுமையாக குணமாகும் வரை நன்றாக ஒய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தேர்தலில் தான் நிற்க முடியவில்லை, அம்மாவிற்காக பிரசாரம் செய்யலாம் என்று நினைத்தால் அதுவும் முடியாமல் போனது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நான் பிரசாரம் செய்யாவிட்டாலும், நிச்சயமாக அம்மா தான் அடுத்த முதல்வராக வருவார் என்றார். அத்துடன் நான் நடித்து கொண்டு இருக்கும் மேதை படம் முடியும் தருவாயில் இருக்கிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்றும் கூறினார்.
avatar
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: அம்மாவிற்காக பிரசாரம் செய்ய முடியவில்லையே: வருத்தத்தில் ராமராஜன்

Post by யாதுமானவள் on Thu Apr 07, 2011 1:56 pm

அம்மா இவரை மருத்துவமணையில் சென்று பார்க்கவேயில்லை. அதைப்பற்றி கவலைப்படவில்லை. சும்மா இப்போது தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்கிறார் பாவம் மாட்டுக்கார பாட்டுக்காரன்
avatar
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 40

View user profile

Back to top Go down

Re: அம்மாவிற்காக பிரசாரம் செய்ய முடியவில்லையே: வருத்தத்தில் ராமராஜன்

Post by தமிழ்ப்ரியன் விஜி on Thu Apr 07, 2011 1:57 pm

@யாதுமானவள் wrote:அம்மா இவரை மருத்துவமணையில் சென்று பார்க்கவேயில்லை. அதைப்பற்றி கவலைப்படவில்லை. சும்மா இப்போது தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்கிறார் பாவம் மாட்டுக்கார பாட்டுக்காரன்
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: அம்மாவிற்காக பிரசாரம் செய்ய முடியவில்லையே: வருத்தத்தில் ராமராஜன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum