புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
101 Posts - 52%
heezulia
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
1 Post - 1%
eraeravi
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
16 Posts - 3%
prajai
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
4 Posts - 1%
jairam
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_m10வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Apr 06, 2011 10:16 pm

980களின் பின்னரே பெருகியா வாகன
நெருக்கடியை விலக்க ஆரம்பித்தது. இதன் பின்னால் உள்ள கதை மிகவும்
சுவாரசியமானது. அக்காலக்கட்டத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் பழங்கால நகர
எச்சங்களைக் கண்டுபிடித்தனர். அதாவது பழங்காலத்தில் அதன் நகர நிலத்தில்
இருந்து தாழ்மையான பகுதியில் இருந்தது தான். மலைகள் சூழந்த பெருகியாவின்
அழகிய தெரு அமைப்புகளை மிகவும் பழங்காலம் தொட்டே அந்நகர் கொண்டிருப்பதை
உணார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர், புதிய நகரத்தை தாழ்வாக கட்ட
திட்டமிட்டனர். ஆனால் சாலைகளை மேல்தட்டில் ஒரு மிதக்கும் அல்லது நகரும்
படிக்கட்டுகளைப் போலக் கட்டினார்கள். அதனை நகரின் பிறப்பகுதிகளோடு பாலங்கள்
கொண்டு இணைத்தார்கள்.
பிறகு மினிமெட்ரோ என்ற திட்டத்தை அறிமுகம்
செய்தார்கள். இது சப்வே என்னும் தாழ்தள/உயர்தள இரயில்களைக்காட்டிலும்,
பேருந்துகளைக் காட்டிலும் மிகவும் எளிமையானதாக அமைத்தனர். பெரும்பாலான
கார்களை பயன்படுத்த தடை விதித்தனர். இதனால் பசுமை பெருகும் பெருகியாவின்
நகரங்கள் வாகன நெருக்கடி குறைந்ததாக இன்றுக் காட்சித் தருகிறது.
” இது
தான் பெருகியா ” என்றார் அந்நகரின் மேயர் விலாடிமிரோ பொக்காலி. ” எங்கள்
நகரம் கலைகளிலும், வரலாற்றிலும் பெருமை வாய்ந்த நகரம். அவற்றை பேணுவதற்கு
முயற்சி செய்ததன் பயனே மினி மெட்ரோக்கள்” என்றார்.
மொத்தத்தில் ட்ராபிக் என்பதே இல்லை என்பது ஆச்சரியத்தை தருகிறது.
ஆனால்
பல ஆண்டுகளுக்கு முன் இந்த நகரமும் மற்றா நகரங்களைப் போல கார், பேருந்து,
ட்ரக் என பெருகி வழிந்துக் கொண்டிருந்ததாம். ஒவ்வொரு தெருமுனையும் வாகன
நெருக்கடியில் முட்டிக் கொண்டு நிற்குமாம். இதனால் அங்கு வசித்த பலர்
எரிச்சல் அடைந்தனராம். பெருகும் வாகன நெருக்கடி ஒரு நகரத்தின் வாழ்க்கைத்
தரத்தையே குலைத்துவிடும். ஆனால் பெருகியா வேறுவிதமாக திரும்பியது எப்படி?

1980களின்
பின்னரே பெருகியா வாகன நெருக்கடியை விலக்க ஆரம்பித்தது. இதன் பின்னால்
உள்ள கதை மிகவும் சுவாரசியமானது. அக்காலக்கட்டத்தில் தொல்பொருள்
ஆய்வாளர்கள் பழங்கால நகர எச்சங்களைக் கண்டுபிடித்தனர். அதாவது
பழங்காலத்தில் அதன் நகர நிலத்தில் இருந்து தாழ்மையான பகுதியில் இருந்தது
தான். மலைகள் சூழந்த பெருகியாவின் அழகிய தெரு அமைப்புகளை மிகவும் பழங்காலம்
தொட்டே அந்நகர் கொண்டிருப்பதை உணார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர், புதிய
நகரத்தை தாழ்வாக கட்ட திட்டமிட்டனர். ஆனால் சாலைகளை மேல்தட்டில் ஒரு
மிதக்கும் அல்லது நகரும் படிக்கட்டுகளைப் போலக் கட்டினார்கள். அதனை நகரின்
பிறப்பகுதிகளோடு பாலங்கள் கொண்டு இணைத்தார்கள்.
பிறகு மினிமெட்ரோ என்ற
திட்டத்தை அறிமுகம் செய்தார்கள். இது சப்வே என்னும் தாழ்தள/உயர்தள
இரயில்களைக்காட்டிலும், பேருந்துகளைக் காட்டிலும் மிகவும் எளிமையானதாக
அமைத்தனர். பெரும்பாலான கார்களை பயன்படுத்த தடை விதித்தனர். இதனால் பசுமை
பெருகும் பெருகியாவின் நகரங்கள் வாகன நெருக்கடி குறைந்ததாக இன்றுக்
காட்சித் தருகிறது.
” இது தான் பெருகியா ” என்றார் அந்நகரின் மேயர்
விலாடிமிரோ பொக்காலி. ” எங்கள் நகரம் கலைகளிலும், வரலாற்றிலும் பெருமை
வாய்ந்த நகரம். அவற்றை பேணுவதற்கு முயற்சி செய்ததன் பயனே மினி மெட்ரோக்கள்”
என்றார்.

மேற்கண்ட படத்தில் காண்பவையே மினி மெட்ரோக்கள் இவை சப்வே
போலவே சிறிய கார்கள் ஆகும். தண்டவாளத்தில் ஓடும் இவைகள் ஒவ்வொரு நிமிடமும்
ஒரு மினிமெட்ரோ ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு முறை பயணிக்க 2 டாலர்கள்
மட்டுமே செலவாகும். இது நகரின் அனைத்து சாலைகளையும் இணைக்கின்றன. நகரம்
என்பது கீழே இருப்பதால், எதோ மாடிப்படியில் ஏறி செல்வதைப் போன்ற அனுபவமே
ஏற்படுகிறது. கீழ இருக்கும் சாலைகள் பெரும்பாலும் மிதிவண்டிப் பயணிகளாலும்,
நடைப்பயணிகளாலுமே பயன்படுத்தப்படுவதால், வாகனப் புகையோ, ஹாரன் சத்தங்களோ,
வாகன நெருக்கடியோ எதுவும் இல்லை. மரங்கள் சூழந்த பெருகியா அழகின்
சொர்க்கமாய் இருக்கின்றது. இங்கு வசிப்போருக்கு பெற்ரோல் விலையைப்
பற்றியெல்லாம் கூட கவலையே இல்லை. இப்படியான நகர வடிவமைப்பு நம்
தமிழ்நாட்டில் உள்ள நகரில் வரவேண்டும் என்பதே எனது ஆசை !!!

thanks to RAJABDEEN (tamilthottam)

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 10:23 pm

கண்டிப்பாக புன்னகை

சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!  47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 07, 2011 5:53 am

அதிர்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 07, 2011 7:24 am

நிச்சயமாக உங்கள் ஆசை நியாயம் தான் நண்பரே

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக