விஜயகாந்த் ஹோட்டல வச்சு படம் எடுத்தா என்ன பெயர் வைப்பார்.

வருத்தகரி
கே.எஸ்.ரவிக்குமார் இதே கூட்டணியில் விளையாட்டை பற்றி படம் எடுத்தா என்ன பெயர் வைப்பார்.

மன்மதன் ஜம்பு
அஜித்குமார் வெளியூருக்கு போனா அவருக்கு நிறைய செலவு ஆகும் ஏன் தெரியுமா?

ஏன்னா அவர் தனி ஆள் இல்ல

நன்றி
TMT