ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

போட்டு தாக்குறாங்கப்பா....

View previous topic View next topic Go down

போட்டு தாக்குறாங்கப்பா....

Post by மஞ்சுபாஷிணி on Mon Apr 04, 2011 11:22 am

சிரிப்போம் சிந்திப்போம்...
************** *****************
பையன்: பாட்டி..கேப்டன் வந்திருக்காரு நம்ம வீட்டாண்ட...

பாட்டி: யாருடா..நம்ம டோனியா..!!!

************************************************* ***********************************************************
அதிமுக தொண்டர்: ஏம்பா... இந்த சிங்கமுத்து வடிவேலோட முன்னாள் வலது கைதானே..??

மற்றவர்: அட நீ ஒண்ணு ...வலதுகையுமில்லே...இடது கையுமில்லே..வடிவேலோட முன்னாள் அல்லக்கை..!!!

******************************************************* *************************************************************
நிருபர் :அந்த கேப்டன் டோனிக்கும் நம்ம.. மன்னிக்கணும் ...கேப்டனுக்கும் என்ன வித்யாசம்....?

வடிவேலு: அதுவா...அவரு நின்னு ஆடி பேரு வாங்குவாரு... நம்மது ஆடிகிட்டே நின்னு உசுரே வாங்கும்..!!!

************************************************************* ********************************************************************
திமுக தொண்டர்:வடிவேலு எங்க பிரச்சாரத்துலே நல்லா பாடுறார் இல்லே..??

அதிமுக தொண்டர்:ஏன்...எங்க பிரச்சாரத்துலே கூட கேப்டன்(?)நல்லாத்தானே ஆடுறாரு...!!!

******************************************************************** *********************************************************************
செந்தில்;"அண்ணே..அண்ணே...என்னாண்ணே திடீர்னு காமெடியன் ஹீரோ ஆயிட்டாரு...ஹீரோ காமெடியன் ஆயிட்டாரு"....?

கவுண்டமணி: "அடேய்...திருந்தின தீச்சட்டி மண்டையா..அரசியல்ல இதெல்லாம் சகஜமடா"...!!!!

*********************************************************************** ***********************************************************************
தேமுக தொண்டர்:" நம்ம தலைவரு கருணாநிதிக்கு தண்ணி காட்டுறேன்னு சொன்னாரா..இல்லே...தண்ணி அடிச்சி காட்டுறேன்னு சொன்னாரா...ஒரே கொழப்பமா இருக்கு ??!!..".

************************************************************************* ***************************************************************************
நிருபர்: சினிமாக்கும் அரசியலுக்கும் என்னென்ன வித்தியாசம் இருக்கு சார்...?

வி.காந்த்:ஒரே வித்தியாசம்தான்...சினிமாலே அடிக்க அதிகமா காலை"யூஸ்"பண்ணலாம்..இங்க இடமில்லா காரணத்தால் கைதான் அதிகமா" யூஸ்" பண்ண முடியுது...!!

**************************************************************************** ********************************************************************************

மெயிலில் வந்ததுப்பா எனக்கு....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: போட்டு தாக்குறாங்கப்பா....

Post by ANTHAPPAARVAI on Mon Apr 04, 2011 12:25 pm

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: போட்டு தாக்குறாங்கப்பா....

Post by அருண் on Mon Apr 04, 2011 12:42 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: போட்டு தாக்குறாங்கப்பா....

Post by முரளிராஜா on Mon Apr 04, 2011 12:55 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: போட்டு தாக்குறாங்கப்பா....

Post by உதயசுதா on Mon Apr 04, 2011 2:26 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: போட்டு தாக்குறாங்கப்பா....

Post by dsudhanandan on Mon Apr 04, 2011 2:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: போட்டு தாக்குறாங்கப்பா....

Post by Manik on Mon Apr 04, 2011 2:51 pm

ஹாஹாஹாஹா சூப்பர்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: போட்டு தாக்குறாங்கப்பா....

Post by Jotheshree on Mon Apr 04, 2011 7:16 pm

அக்கா அருமையான காமெடி... சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
Jotheshree
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1171
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: போட்டு தாக்குறாங்கப்பா....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum