தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்... ஆனா...இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது! (என்ன கொடுமை சார் இது)இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சு இன்ஜினியரர் ஆகலாம், பிரெசிடென்சி காலேஜ்ல படிச்சு ப்ரெசிடென்ட்ஆக முடியுமா?!7 பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும்... பாஸ்ட் பூட் கடைலே நின்னுகிட்டு தான்சாப்பிடனும்!
லைப்ல ஒண்ணுமே இல்லேனா போர் அடிக்கும் ... தலைல ஒண்ணுமே இல்லேனா கிளார் அடிக்கும் ...
ஹான்ட் வாஷுனா கை கழுவுறது...face வாஷுனா முகம் கழுவுறது...அப்போ பிரைன் வாஷுனா மூளைய கழுவுறதா????

நான் ரோஜாவை போல அழகானவன் இல்லை
ஆனால் என் இதயம்
ரோஜாவைவிட அழகானது
ஏன் தெரியுமா???
அதில் நீயும் உன் நட்பும் இருபதால்

நரகத்தில் எமனும் மனிதனும்
மனிதன்:நான் என் மனைவிக்கு ஒரு கால் பண்ணிக்குறேன்.எவ்வளவு செலவு ஆகும்?
எமன்:நரகம் டூ நரகம் இலவசம்

வாசகர்:ஏன்மா peparla உப்பு சப்பே இல்லை??
எழுத்தாளர்:படிக்க சொன்ன உங்கள யாரு பேப்பர நக்கி பார்க்க சொன்னது

காதலியின் கண் அசைவுக்கு 1000 அர்த்தங்கள்
ஆனால் நண்பனின் கண் அசைவுக்கு ஒரே அர்த்தம்தான்
"மச்சான் சூப்பர் பிகர் வருது உடனே திரும்பி பார்க்காதே"

கவுண்டமணி:நான் உன்கிட்ட என்ன வாங்கி வர சொன்னேன்??
செந்தில்:tubelight வாங்கி வர சொன்னிங்க
கவுண்டமணி:எத்தனை?
செந்தில்:ரெண்டு
கவுண்டமணி:ஒன்னு இங்க இருக்கு.இன்னொன்னு எங்கடா?
செந்தில் : இன்னொன்னு தானே இந்த ஜோக்க படிக்குது
எல்லாமே நண்பர்கள்ட்ட சுட்டது