ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

View previous topic View next topic Go down

பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

Post by தாமு on Sun Apr 03, 2011 8:11 am



லண்டன் : “ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக, தனது வாழ்நாளில் சராசரியாக ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான்,’ என, வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான மூக்கு கண்ணாடி நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் ஒரு “குஷி’யான ஆய்வை மேற்கொண்டது. பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் எவ்வளவு நேரத்தை செலவிடுகின்றனர் என்ற தலைப்பின் கீழ், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பிரிட்டன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:
ஆண்கள், பெண்களை ரசிப்பது உலகம் முழுவதும் நடக்கும் பொதுவான ஒரு நிகழ்வு. இதற்காக, எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. கடிகாரத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு, இதை யாரும் கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருப்பது இல்லை.” பார்த்தல், ரசித்தல்’ என்ற ஒரு சில மகிழ்ச்சியான நிமிடங்களோடு, பலரும் இதை மறந்து விட்டு, அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவர்.
இதற்காக, எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஒரு ஆண், தினமும் 43 நிமிடங்களை பெண்களை பார்த்து ரசிப்பதற்காகவே செலவிடுவது தெரியவந்தது. இந்த 43 நிமிடங்களில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அந்த ஆண் பார்த்து ரசிக்கிறான்.
ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக சராசரியாக தனது வாழ்நாளில் ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான். அப்படியானல், பெண்கள், ஆண்களை பார்ப்பது இல்லையா, ரசிப்பது இல்லையா என்ற கேள்வி எழும். அதுவும் நடக்கிறது. ஒரு பெண், ஆண்களை பார்ப்பதற்காக தினமும் 20 நிமிடத்தை செலவிடுகிறார். அதேபோல், ஒரு பெண், ஆண்களை பார்த்து ரசிப்பதற்காக, சராசரியாக தனது வாழ்நாளில் ஆறு மாத காலத்தை செலவிடுகிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பெண்களில் 16 சதவீதம் பேர், ஆண்கள் தங்களை பார்ப்பது ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், 20 சதவீதம் பேர், இதனால் குழப்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


நன்றி: தினமலர்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

Post by சிவா on Sun Apr 03, 2011 8:29 am

43 நிமிடங்கள் மட்டும்தானா? எனக்கென்னவோ இதைவிட அதிகமான நேரத்தை ஆண்கள் (நான் இல்லைப்பா) செலவிடுவதைப் போல் உள்ளது! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

Post by தாமு on Sun Apr 03, 2011 8:32 am

@சிவா wrote:43 நிமிடங்கள் மட்டும்தானா? எனக்கென்னவோ இதைவிட அதிகமான நேரத்தை ஆண்கள் (நான் இல்லைப்பா) செலவிடுவதைப் போல் உள்ளது! சிரி


நீங்க தான் அப்படின்னு மலோசியாவில் சொன்னாங்க . அப்ப அது வேற சிவாவ இருக்குமோ.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

Post by சிவா on Sun Apr 03, 2011 8:34 am

அப்படியாத்தான் இருக்கும்! நான் அவன் இல்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

Post by தாமு on Sun Apr 03, 2011 8:37 am

@சிவா wrote:அப்படியாத்தான் இருக்கும்! நான் அவன் இல்லை!


அந்த படத்தை நான் ஏற்க்கனவே பார்த்துட்டேன். அதுல நீங்க இல்லை. நீங்க மலோசியாவில் இது விஷயமா ( பொண்ணை சைட் அடிக்க ) சுத்துறதா உளவு துறை வெளியிட்டாங்க.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

Post by சிவா on Sun Apr 03, 2011 8:40 am

உளவுத் துறை அளவுக்கெல்லாம் நான் ஒத்து இல்லை தாமு! சொன்னா நம்புங்க...!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

Post by தாமு on Sun Apr 03, 2011 8:52 am

@சிவா wrote:உளவுத் துறை அளவுக்கெல்லாம் நான் ஒத்து இல்லை தாமு! சொன்னா நம்புங்க...!


ok ok சிரி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

Post by அருண் on Sun Apr 03, 2011 10:44 am

ஜாலி ஜாலி ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

Post by முரளிராஜா on Sun Apr 03, 2011 10:50 am

தலைப்புக்கும் போட்டோவுக்கும் சம்பந்தமே இல்லையே
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

Post by மஞ்சுபாஷிணி on Sun Apr 03, 2011 10:58 am

இது சராசரியா நடப்பது தான்...

எங்கு போனாலும் ஆண்களின் பார்வைகள் பெண்களை தொடர்வதை கண்டிருக்கிறேன்.. அழகு இருக்கும் இடத்தில் பார்வை திரும்புகிறது அவ்வளவே.. அதில் எத்தனை ஆண்கள் அப்படி பார்த்துட்டு மனைவியிடம் உருட்டு கட்டையால் அடி வாங்குகிறார்கள் இது எனக்கு தெரியாது புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

Post by ரபீக் on Sun Apr 03, 2011 11:00 am

முத்தம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum