ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Admin on Tue Nov 04, 2008 10:15 am

First topic message reminder :

நவக்கிரகங்களில் மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரபகவான் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் ஜாதகர் எதிலும் தைரியமாகவும், துடிப்புடனும் செயல்படுவார்;. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் வலு இழந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்று இருந்தாலும் மனோதைரியம் குறைவாக இருக்கும். சந்திரன் பலம் ஒருவர் ஜாதகத்தில் மிகவும் முக்கியமாகும். ஒரு வரது உணர்ச்சி பூர்வமான செயல்களை சந்திரன் நிலை கொண்டு தெரிந்து கொள்ளலாம். வளர்பிறைச் சந்திரன் முழு சுபர் ஆவார். தேய் பிறைச் சந்திரன் பாவி கிரகம் ஆவார். அமாவாசை முதல் பவுர்ணமி வரை வளர்பிறைக் காலமாகும்.

இக்காலத்தில் சந்திரன் சுபகிரகமா கவும், சற்று பலம் பெற்ற கிரகமாகவும் இருக்கும். பௌர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள காலம் தேய்பிறை யாகும். இக்காலத்தில் சந்திரன் சற்று பலம் இழந்து இருப்பார். ஜெனன ராசி சக்கரத்தைக் கொண்டு ஜாதகர் வளர் பிறையில் பிறந்தாரா அல்லது தேய்பிறையில் பிறந்தாரா என்று மிகத் தெளிவாக எளிதில் தெரிந்து கொள்ளலாம். எப்படி என்றால் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீட்டிற்கு சந்திரன் இருந்தால் வளர்பிறையில் பிறந்தவராவார். சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீடு முதல் 12-ம் வீடு வரை சந்திரன் இருந்தால் தேய்பிறையில் பிறந்தவராவார். சந்திரன் சஞ்சரிக்கும் ராசியே ஜென்ம ராசி ஆகும். ஜென்ம ராசியைக் கொண்டே கோட்சார பலனை நிர்ணயம் செய்கிறோம். பிறக்கும் நேரத்தில் சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் சென்ற நேரமே ஜெனன கால திசை சென்றது ஆகும். சந்திரன் சஞ்சாரத்தில் மீதி உள்ள நேரம் ஜெனன கால திசை இருப்பு, காலமாகும்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Guest on Wed Jun 24, 2009 9:17 pm

பேசலன்னா இந்தியாக்காரன் செத்து௫வான்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Guest on Wed Jun 24, 2009 9:18 pm

@mathu18 wrote:
மு௫கனடிமை wrote:
மு௫கனடிமை wrote:சரி ஒங்க பே௫!

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
என்ன கேள்வி இது கோபம்
?
pass next question???


பேரக் கேட்டா சும்மா அதி௫தில்ல

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Guest on Wed Jun 24, 2009 9:21 pm

மதுஅம்மா

தூத்துக்குடின்னா உப்பு, கடல்ல முத்துகுளித்தல்

அதுமாதிரி மதுரைன்னா என்ன ஸ்பெஷல்....

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Guest on Wed Jun 24, 2009 9:27 pm

என்னமது அம்மா உக்காந்துட்டே தூக்கமா தூக்கம் 😕

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by mathu18 on Wed Jun 24, 2009 9:34 pm

மு௫கனடிமை wrote:மதுஅம்மா

தூத்துக்குடின்னா உப்பு, கடல்ல முத்துகுளித்தல்

அதுமாதிரி மதுரைன்னா என்ன ஸ்பெஷல்....
மல்லிகை பூ, கோயில் நகரம்...கிரானைட் நகரம்,மதுரை மினாட்சி...அறுபடை வீடு (திருப்பரங்குன்றம்,பழமுதிர் சோலை).......


"தூங்கா நகரம்"

mathu18
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Manik on Wed Jun 24, 2009 9:35 pm

மதுரைன்னா மல்லிகைப் பூ ஸ்பெஷல். இதை விட இங்க எல்லாருமே மதிக்கத் தெரிஞ்சவங்க மத்தவங்கள சில ஊருல வெளியூர் மக்களைக் கண்டாலே சுருட்டிடலாம்னு நினைப்பாங்க. மதுரை மக்கள் எல்லோரும் மங்காத தங்கம்னு சொல்லலாம். நானும் மதுரைக் காரன் தான் பா. என்ன கொஞ்சம் தள்ளி இருக்கேன்.
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by mathu18 on Wed Jun 24, 2009 9:35 pm

மு௫கனடிமை wrote:என்னமது அம்மா உக்காந்துட்டே தூக்கமா தூக்கம் 😕
இல்லை.....அலுவளினால் தாமதம்

mathu18
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Guest on Wed Jun 24, 2009 9:36 pm

@mathu18 wrote:
மு௫கனடிமை wrote:மதுஅம்மா

தூத்துக்குடின்னா உப்பு, கடல்ல முத்துகுளித்தல்

அதுமாதிரி மதுரைன்னா என்ன ஸ்பெஷல்....
மல்லிகை பூ, கோயில் நகரம்...கிரானைட் நகரம்,மதுரை மினாட்சி...அறுபடை வீடு (திருப்பரங்குன்றம்,பழமுதிர் சோலை).......


"தூங்கா நகரம்"

ஒங்களையும் சேக்காம விட்டுடீங்க சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by mathu18 on Wed Jun 24, 2009 9:37 pm

manekan2000 wrote:மதுரைன்னா மல்லிகைப் பூ ஸ்பெஷல். இதை விட இங்க எல்லாருமே மதிக்கத் தெரிஞ்சவங்க மத்தவங்கள சில ஊருல வெளியூர் மக்களைக் கண்டாலே சுருட்டிடலாம்னு நினைப்பாங்க. மதுரை மக்கள் எல்லோரும் மங்காத தங்கம்னு சொல்லலாம். நானும் மதுரைக் காரன் தான் பா. என்ன கொஞ்சம் தள்ளி இருக்கேன்.
தமிழை தமிழாக பேசும் மக்கள்...

தொழில்நுட்ப கிராமம்....விவசாயமும் உண்டு....மென்பொருள் நிறுவனமும் உண்டு
......


Last edited by mathu18 on Wed Jun 24, 2009 9:39 pm; edited 1 time in total

mathu18
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by mathu18 on Wed Jun 24, 2009 9:38 pm

மு௫கனடிமை wrote:
@mathu18 wrote:
மு௫கனடிமை wrote:மதுஅம்மா

தூத்துக்குடின்னா உப்பு, கடல்ல முத்துகுளித்தல்

அதுமாதிரி மதுரைன்னா என்ன ஸ்பெஷல்....
மல்லிகை பூ, கோயில் நகரம்...கிரானைட் நகரம்,மதுரை மினாட்சி...அறுபடை வீடு (திருப்பரங்குன்றம்,பழமுதிர் சோலை).......


"தூங்கா நகரம்"

ஒங்களையும் சேக்காம விட்டுடீங்க சிரி
"மது"ரை

mathu18
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Guest on Wed Jun 24, 2009 9:39 pm

manekan2000 wrote:மதுரைன்னா மல்லிகைப் பூ ஸ்பெஷல். இதை விட இங்க எல்லாருமே மதிக்கத் தெரிஞ்சவங்க மத்தவங்கள சில ஊருல வெளியூர் மக்களைக் கண்டாலே சுருட்டிடலாம்னு நினைப்பாங்க. மதுரை மக்கள் எல்லோரும் மங்காத தங்கம்னு சொல்லலாம். நானும் மதுரைக் காரன் தான் பா. என்ன கொஞ்சம் தள்ளி இருக்கேன்.

ஓ....சேரி....சேரி

மதுர பொண்ணுங்க எப்படி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Manik on Wed Jun 24, 2009 9:39 pm

@mathu18 wrote:
manekan2000 wrote:மதுரைன்னா மல்லிகைப் பூ ஸ்பெஷல். இதை விட இங்க எல்லாருமே மதிக்கத் தெரிஞ்சவங்க மத்தவங்கள சில ஊருல வெளியூர் மக்களைக் கண்டாலே சுருட்டிடலாம்னு நினைப்பாங்க. மதுரை மக்கள் எல்லோரும் மங்காத தங்கம்னு சொல்லலாம். நானும் மதுரைக் காரன் தான் பா. என்ன கொஞ்சம் தள்ளி இருக்கேன்.

தொழில்நுட்ப கிராமம்....விவசாயமும் உண்டு....மென்பொருள் நிறுவனமும் உண்டு
......


ஏங்க இதை விட மதுரைக் காரங்களுக்கு நல்ல மனசு இருக்குங்க அத சொல்லுங்க First
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Guest on Wed Jun 24, 2009 9:40 pm

@mathu18 wrote:
மு௫கனடிமை wrote:
@mathu18 wrote:
மு௫கனடிமை wrote:மதுஅம்மா

தூத்துக்குடின்னா உப்பு, கடல்ல முத்துகுளித்தல்

அதுமாதிரி மதுரைன்னா என்ன ஸ்பெஷல்....
மல்லிகை பூ, கோயில் நகரம்...கிரானைட் நகரம்,மதுரை மினாட்சி...அறுபடை வீடு (திருப்பரங்குன்றம்,பழமுதிர் சோலை).......


"தூங்கா நகரம்"

ஒங்களையும் சேக்காம விட்டுடீங்க சிரி
"மது"ரை

ரொம்பத்தான்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by mathu18 on Wed Jun 24, 2009 9:40 pm

மு௫கனடிமை wrote:
manekan2000 wrote:மதுரைன்னா மல்லிகைப் பூ ஸ்பெஷல். இதை விட இங்க எல்லாருமே மதிக்கத் தெரிஞ்சவங்க மத்தவங்கள சில ஊருல வெளியூர் மக்களைக் கண்டாலே சுருட்டிடலாம்னு நினைப்பாங்க. மதுரை மக்கள் எல்லோரும் மங்காத தங்கம்னு சொல்லலாம். நானும் மதுரைக் காரன் தான் பா. என்ன கொஞ்சம் தள்ளி இருக்கேன்.

ஓ....சேரி....சேரி

மதுர பொண்ணுங்க எப்படி
மதுரையில பொண்ணு எடுத்தா மச்சக்காரன்

mathu18
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Manik on Wed Jun 24, 2009 9:40 pm

மதுரை பொன்னுங்க ரொம்ப மோசம் பா. எதாவது ஏடாகூடமா பேசுனீங்கனா அரிவாள எடுத்துட்டு வந்துருவாங்க பாத்து ஜாக்கிரதையா இருங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by mathu18 on Wed Jun 24, 2009 9:41 pm

manekan2000 wrote:
@mathu18 wrote:
manekan2000 wrote:மதுரைன்னா மல்லிகைப் பூ ஸ்பெஷல். இதை விட இங்க எல்லாருமே மதிக்கத் தெரிஞ்சவங்க மத்தவங்கள சில ஊருல வெளியூர் மக்களைக் கண்டாலே சுருட்டிடலாம்னு நினைப்பாங்க. மதுரை மக்கள் எல்லோரும் மங்காத தங்கம்னு சொல்லலாம். நானும் மதுரைக் காரன் தான் பா. என்ன கொஞ்சம் தள்ளி இருக்கேன்.

தொழில்நுட்ப கிராமம்....விவசாயமும் உண்டு....மென்பொருள் நிறுவனமும் உண்டு
......


ஏங்க இதை விட மதுரைக் காரங்களுக்கு நல்ல மனசு இருக்குங்க அத சொல்லுங்க First
ஏற்கனவே சொல்லி இருக்கேன்
அன்பும் பண்பும் நிறைந்த மதுரை

mathu18
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Guest on Wed Jun 24, 2009 9:41 pm

manekan2000 wrote:
@mathu18 wrote:
manekan2000 wrote:மதுரைன்னா மல்லிகைப் பூ ஸ்பெஷல். இதை விட இங்க எல்லாருமே மதிக்கத் தெரிஞ்சவங்க மத்தவங்கள சில ஊருல வெளியூர் மக்களைக் கண்டாலே சுருட்டிடலாம்னு நினைப்பாங்க. மதுரை மக்கள் எல்லோரும் மங்காத தங்கம்னு சொல்லலாம். நானும் மதுரைக் காரன் தான் பா. என்ன கொஞ்சம் தள்ளி இருக்கேன்.

தொழில்நுட்ப கிராமம்....விவசாயமும் உண்டு....மென்பொருள் நிறுவனமும் உண்டு
......


ஏங்க இதை விட மதுரைக் காரங்களுக்கு நல்ல மனசு இருக்குங்க அத சொல்லுங்க First

அத இ௫க்றவங்க தான சொல்ல முடியும்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Guest on Wed Jun 24, 2009 9:43 pm

@mathu18 wrote:
மு௫கனடிமை wrote:
manekan2000 wrote:மதுரைன்னா மல்லிகைப் பூ ஸ்பெஷல். இதை விட இங்க எல்லாருமே மதிக்கத் தெரிஞ்சவங்க மத்தவங்கள சில ஊருல வெளியூர் மக்களைக் கண்டாலே சுருட்டிடலாம்னு நினைப்பாங்க. மதுரை மக்கள் எல்லோரும் மங்காத தங்கம்னு சொல்லலாம். நானும் மதுரைக் காரன் தான் பா. என்ன கொஞ்சம் தள்ளி இருக்கேன்.

ஓ....சேரி....சேரி

மதுர பொண்ணுங்க எப்படி
மதுரையில பொண்ணு எடுத்தா மச்சக்காரன்

எடுக்காட்டி பிச்சக்காரனா (Just Joke)

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Manik on Wed Jun 24, 2009 9:43 pm

செரி நான் சொல்றேன். மதுரைக் காரங்களுக்கு நல்ல மனசு இருக்கு. மதுவுக்கு இல்லைனு சொல்றீங்களா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Manik on Wed Jun 24, 2009 9:45 pm

மதுர பொண்ணுங்க எப்படி[/quote]மதுரையில பொண்ணு எடுத்தா மச்சக்காரன்[/quote]

எடுக்காட்டி பிச்சக்காரனா (Just Joke)[/quote]



ஹாஹாஹாஹா சரியான காமெடி சிரி சிரி சிரி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by mathu18 on Wed Jun 24, 2009 9:46 pm

manekan2000 wrote:செரி நான் சொல்றேன். மதுரைக் காரங்களுக்கு நல்ல மனசு இருக்கு. மதுவுக்கு இல்லைனு சொல்றீங்களா
மறப்போம் மன்னிப்போம்

mathu18
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Manik on Wed Jun 24, 2009 9:48 pm

@mathu18 wrote:
manekan2000 wrote:செரி நான் சொல்றேன். மதுரைக் காரங்களுக்கு நல்ல மனசு இருக்கு. மதுவுக்கு இல்லைனு சொல்றீங்களா
மறப்போம் மன்னிப்போம்

அந்த மாதிரி மன்னிக்கிற மனசு மதுரைக்காரங்களுக்கு மட்டும் தான் இருக்கு.
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Guest on Wed Jun 24, 2009 9:48 pm

மதுஅம்மா Colgate வெளம்பரத்துல வர்ற மாதிரி எப்டி இவ்வளவு அழகா சிரிச்சிட்டே

இ௫க்கீங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by mathu18 on Wed Jun 24, 2009 9:49 pm

மு௫கனடிமை wrote:மதுஅம்மா வெளம்பரத்துல வர்ற மாதிரி எப்டி இவ்வளவு அழகா சிரிச்சிட்டே

இ௫க்கீங்க
nInga En inji thinda korangu maatri pose kudukringa


kkkk 8) 8) 8) 8) 8) 8)

mathu18
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Manik on Wed Jun 24, 2009 9:50 pm

ஹாஹாஹாஹாஹா முருகாவுக்கு சரியான அடி. ஏன் சார் இப்படி உம்முனு மூஞ்சிய வச்சிருக்கீங்க கொஞ்சம் சிரிங்களேன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உங்கள் ராசியும் உங்கள் குணமும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum