ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

View previous topic View next topic Go down

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by md.thamim on Fri Apr 01, 2011 4:23 am




பாம்புகளின் பழிவாங்கும் குணத்தை கருவாக வைத்து, `நஞ்சுபுரம்' என்ற புதிய
படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில், டெலிவிஷன் நடிகர் ராகவ்
கதாநாயகனாக நடித்து, இசையும் அமைத்து இருக்கிறார். ராகவின் மனைவி பிரீதா
தயாரித்து இருக்கிறார். ராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.


இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில்
நடந்தது. விழாவில், படத்தின் கதாநாயகி மோனிகா கலந்துகொண்டு பேசினார். அவர்
பேசியதாவது:-


``நஞ்சுபுரம் படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த காட்டுப்பகுதியில்
நடந்தது. அப்போது, அப்போது நான், ஒரு மரத்துக்கு கீழே உட்கார்ந்து வீடியோ
கேம் விளையாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஓடிவந்த டைரக்டர் சார்லஸ், என்
கையைப் பிடித்து இழுத்தார். நான் ஆத்திரத்துடன் அவரைப் பார்த்தபோது, அவர்
மேலே கையை காட்டினார்.


என் தலைக்கு மேலே மரத்தில் ஒரு பாம்பு தொங்கிக்கொண்டிருந்தது. அதைப்
பார்த்ததும் அலறியடித்துக்கொண்டு ஓடினேன். என் உயிரை காப்பாற்றிய
டைரக்டருக்கு நன்றி சொன்னேன்.''


இவ்வாறு நடிகை மோனிகா பேசினார்.



நன்றி : தமிழ் குறிஞ்சி
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by முரளிராஜா on Fri Apr 01, 2011 6:34 am

இவங்க கைய புடிச்சதுக்கு ஆத்திரபட்டாங்களாமா?
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by கலைவேந்தன் on Fri Apr 01, 2011 10:13 am

இந்தியாவின் கலைவாரிசை ... நவரத்தினங்களில் மேன்மையான முக்கியமான வைடூரியத்தை பாம்பிடமிருந்து காத்த டைரக்டர் வாழ்க் வாழ்கவே..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by அசுரன் on Fri Apr 01, 2011 10:23 am

@முரளிராஜா wrote:இவங்க கைய புடிச்சதுக்கு ஆத்திரபட்டாங்களாமா?
பின்ன ஒரு டைரக்டர் கைய புடிச்சி இழுத்தா கோபம் வராதா என்ன? அதிர்ச்சி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Manik on Fri Apr 01, 2011 10:28 am

நல்லதுதானே பன்னிருக்கார்

இந்த கேர்ள்ஸே இப்படித்தான் நண்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Aathira on Fri Apr 01, 2011 10:30 am

அப்பா பாம்பிடம் இருந்து ஒரு மாணிக்கம் காக்கப்பட்டது.. நிம்மதி.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Manik on Fri Apr 01, 2011 10:31 am

அக்கா அந்த நடிகை பேரு மாணிக்கம் இல்ல அக்கா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Aathira on Fri Apr 01, 2011 10:37 am

@Manik wrote:அக்கா அந்த நடிகை பேரு மாணிக்கம் இல்ல அக்கா
அஹா கண்டு பிடிச்சுட்டாங்கையா... கண்டு பிடிச்சுட்டாங்கையா... முடியல..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Manik on Fri Apr 01, 2011 10:44 am

@Aathira wrote:அப்பா பாம்பிடம் இருந்து ஒரு மாணிக்கம் காக்கப்பட்டது.. நிம்மதி.

ஏன்க்கா கடிக்க வந்தது அப்பா பாம்புதான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க..... ஏன் மகன் பாம்புலாம் தூங்கிட்டு இருந்துச்சா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Aathira on Fri Apr 01, 2011 10:46 am

@Manik wrote:
@Aathira wrote:அப்பா.. பாம்பிடம் இருந்து ஒரு மாணிக்கம் காக்கப்பட்டது.. நிம்மதி.

ஏன்க்கா கடிக்க வந்தது அப்பா பாம்புதான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க..... ஏன் மகன் பாம்புலாம் தூங்கிட்டு இருந்துச்சா
என்னால் முடியவே இல்லை.. வேகமா ஓடு இன்னும்.. இன்னும்..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by அசுரன் on Fri Apr 01, 2011 10:48 am

ஆக அது செட்டப் பாம்பு என்று நினைக்கிறேன் புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Manik on Fri Apr 01, 2011 10:50 am

இது என்ன புதுக்கதையா இருக்கு ஆதிரா அக்கா என்னடான்னா அது அப்பா பாம்புன்னு சொல்றாங்க

நீங்க என்னடான்னா அது செட்டப் பாம்புன்னு சொல்றீங்க

பாம்ப கூடவா செட்டப்பா வச்சுக்குவீங்க

என்ன கொடுமைடா இது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by அசுரன் on Fri Apr 01, 2011 10:58 am

@Manik wrote:இது என்ன புதுக்கதையா இருக்கு ஆதிரா அக்கா என்னடான்னா அது அப்பா பாம்புன்னு சொல்றாங்க

நீங்க என்னடான்னா அது செட்டப் பாம்புன்னு சொல்றீங்க

பாம்ப கூடவா செட்டப்பா வச்சுக்குவீங்க

என்ன கொடுமைடா இது

இந்த நிகழ்வே செட்டப்பா இருக்குமோ? நன்றி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Manik on Fri Apr 01, 2011 2:00 pm

அப்படி கூட இருக்கலாம்ம்ம்ம்ம்ம் அதிர்ச்சி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by ஷர்மிஅஷாம் on Fri Apr 01, 2011 6:17 pm

பைத்தியம்
avatar
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 477
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum