ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 ayyasamy ram

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை
 ayyasamy ram

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்
 ayyasamy ram

வேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.
 udhayam72

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 ayyasamy ram

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சுதந்திர தின வாழ்த்துகள்
 சிவனாசான்

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

சி[ரி]த்ராலயா
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

143

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

143

Post by Manik on Wed Mar 30, 2011 8:50 pm

143 னா என்ன??????

I LOVE YOU இல்ல

I HATE YOU இல்ல

I MISS YOU இல்ல

I WISH YOU இல்ல

அப்பறம் 143 னா என்ன

ONE HUNDRED FOURTY THREE
இப்படித்தான் எங்க வாத்தியார் சொல்லிக் கொடுத்தாரு சிரி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: 143

Post by ANTHAPPAARVAI on Wed Mar 30, 2011 8:52 pm

ரொம்ப குசும்புதான் உங்களுக்கு...

avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: 143

Post by Manik on Wed Mar 30, 2011 8:53 pm

ஹாஹாஹா நான் என்ன பன்ன உண்மையைத் தானே சொன்னேன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: 143

Post by Aathira on Wed Mar 30, 2011 9:02 pm

மணி


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: 143

Post by மஞ்சுபாஷிணி on Wed Mar 30, 2011 9:12 pm

பானுக்கா பிள்ளை சரியா தானே சொன்னான் அப்புறம் ஏன் அடிக்கிறீங்க பிள்ளைய சோகம்

நூற்றி நாப்பத்தி மூணு சரி தானே?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: 143

Post by கலைவேந்தன் on Thu Mar 31, 2011 1:32 am

1 என்ன கொடுமை சார் இது 4 என்ன கொடுமை சார் இது 3 என்ன கொடுமை சார் இது

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: 143

Post by முரளிராஜா on Thu Mar 31, 2011 9:27 am

உங்க வாத்தியார் தப்பா உங்களுக்கு சொல்லி இருக்காரு சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: 143

Post by ஸ்ரீமதி வேலன் on Thu Mar 31, 2011 9:29 am

அவரு ரொம்ப நல்லவராமா...ஊருக்குள்ள சிலரு தன்னதானே இப்படி தான் சொல்லிட்டு திரியராங்க...

ஆனா உண்மையிலே மணி நல்லவரு ..வல்லவரு ..நாளும் தெரிஞ்சவரு...
மஞ்சு அக்கா நீங்க கேளுங்களேன் !
ஆதிரா அக்கா நீங்க கேளுங்களேன் !
கலை அண்ணா நீங்க கேளுங்களேன் !

avatar
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 305
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: 143

Post by ஸ்ரீமதி வேலன் on Thu Mar 31, 2011 9:29 am

முரளி அண்ணா நீங்களும் கேளுங்களேன் !
avatar
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 305
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: 143

Post by முரளிராஜா on Thu Mar 31, 2011 9:34 am

oviya sri wrote:முரளி அண்ணா நீங்களும் கேளுங்களேன் !

வேற ஏதாவது நம்பறமாதிரி சொல்லுங்க
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: 143

Post by Manik on Thu Mar 31, 2011 9:40 am

oviya sri wrote:அவரு ரொம்ப நல்லவராமா...ஊருக்குள்ள சிலரு தன்னதானே இப்படி தான் சொல்லிட்டு திரியராங்க...

ஆனா உண்மையிலே மணி நல்லவரு ..வல்லவரு ..நாளும் தெரிஞ்சவரு...
மஞ்சு அக்கா நீங்க கேளுங்களேன் !
ஆதிரா அக்கா நீங்க கேளுங்களேன் !
கலை அண்ணா நீங்க கேளுங்களேன் !


இப்ப என்ன ஓவியா நான் நல்லவனா இல்ல கெட்டவனானு தெரிஞ்சுக்கனும் அதானே ஈகரைல ஒரு வோட் போல் வைங்க முடிவெடுங்க சிம்பிள்.........
அதுவும் இல்லைனா

நீங்க கண்ண மூடிட்டு ஒரு நிமிசம் கடவுளை நினைச்சு பாருங்க (அது யாருன்னு தெரியுமா) அவர் சொல்லுவார்.........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: 143

Post by Manik on Thu Mar 31, 2011 9:42 am

@மஞ்சுபாஷிணி wrote:பானுக்கா பிள்ளை சரியா தானே சொன்னான் அப்புறம் ஏன் அடிக்கிறீங்க பிள்ளைய

நூற்றி நாப்பத்தி மூணு சரி தானே?


பாருங்க இந்த ஆதிரா அக்கா எப்பவும் இப்படித்தான் என்ன மிரட்டிட்டே இருப்பாங்க........ மஞ்சு அக்கா ரொம்ப நல்ல அக்கா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: 143

Post by ஸ்ரீமதி வேலன் on Thu Mar 31, 2011 9:50 am

கண்ணா மூடினா கெட்ட கெட்ட கனவு வருது மணி ..
avatar
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 305
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: 143

Post by Manik on Thu Mar 31, 2011 9:51 am

கெட்ட கனவா அது சரி எந்த மாதிரி கெட்டகனவு ஓவியா சொல்லுன்க நீங்க உலக அழகியா ஆகுற மாதிரியா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: 143

Post by ஸ்ரீமதி வேலன் on Thu Mar 31, 2011 10:00 am

நீங்க கெட்டவருன்னு கடவுள் சொல்றாரு ..
avatar
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 305
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: 143

Post by Manik on Thu Mar 31, 2011 10:06 am

கடவுள் பொய் சொல்றாருப்பா நம்பாதீங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: 143

Post by ஸ்ரீமதி வேலன் on Thu Mar 31, 2011 10:08 am

@Manik wrote:
oviya sri wrote:அவரு ரொம்ப நல்லவராமா...ஊருக்குள்ள சிலரு தன்னதானே இப்படி தான் சொல்லிட்டு திரியராங்க...

ஆனா உண்மையிலே மணி நல்லவரு ..வல்லவரு ..நாளும் தெரிஞ்சவரு...
மஞ்சு அக்கா நீங்க கேளுங்களேன் !
ஆதிரா அக்கா நீங்க கேளுங்களேன் !
கலை அண்ணா நீங்க கேளுங்களேன் !



நீங்க கண்ண மூடிட்டு ஒரு நிமிசம் கடவுளை நினைச்சு பாருங்க (அது யாருன்னு தெரியுமா) அவர் சொல்லுவார்.........

நீங்க தானே சொன்னிங்க ..........
avatar
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 305
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: 143

Post by உதயசுதா on Thu Mar 31, 2011 10:09 am

உனக்கு ஏன் பொண்ணே கிடைக்க மாட்டேங்குதுன்னு இப்பதான் தெரியுது. இப்படியே பேசிட்டு இருந்தேன்னா அனிமல்ஸ் கூட உன் பக்கத்துல varaathu
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: 143

Post by மஞ்சுபாஷிணி on Thu Mar 31, 2011 10:15 am

சுதா நம்ம தம்பிய நாமே இப்படி சொல்லலாமா? அதிர்ச்சி
ஓவியா நம்ம மணிகண்டனை பாருப்பா குங்குமம் விபூதி வெச்சுகிட்டு எத்தனை பக்தி பரவசமா இருக்கான்னு ரொம்ப நல்ல பையன்பா...... நம்புப்பா...

மணிகண்டா யார் யார் உன்னை நம்பலையோ அவங்க எல்லாரையும் ஒரே ஒரு முறை கோயிலுக்கு கூட்டிட்டு போப்பா... ஆனா நான் ஊருக்கு வந்தப்புறம் தான் ஓக்கேவா? நான் நீ நல்லப்பிள்ளைன்னு தான் சொல்வேன் என்னையும் கூட்டிட்டு போகனும் சரியா?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: 143

Post by Manik on Thu Mar 31, 2011 10:18 am

மஞ்சு அக்கானா மஞ்சு அக்காதான் என்ன ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சுருக்கீங்க .............. சுதா அக்கா இப்படித்தான் அக்கா அவங்க மேல தப்பு இருந்தாலும் என்னதான் திட்டுவாங்க பரவாயில்ல திட்டட்டும் அக்கா தானே. .......
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: 143

Post by ஸ்ரீமதி வேலன் on Thu Mar 31, 2011 10:18 am

மஞ்சுக்கா நல்லது தான் சொல்வாங்கன்னு நம்பறேன் ..நீங்க சொன்ன சரி தான்...அப்பீலே இல்ல ..மஞ்சு அக்கா
avatar
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 305
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: 143

Post by Manik on Thu Mar 31, 2011 10:20 am

@உதயசுதா wrote:உனக்கு ஏன் பொண்ணே கிடைக்க மாட்டேங்குதுன்னு இப்பதான் தெரியுது. இப்படியே பேசிட்டு இருந்தேன்னா அனிமல்ஸ் கூட உன் பக்கத்துல varaathu

அக்கா அனிமல்ஸ் வரவேணாம் அக்கா நீங்க வந்தா போதும் அக்கா ......
பொன்னு கிடைக்காதது ஒரு பிரச்சினையா அக்கா நமக்கு எப்ப என்ன நடக்கும்னே தெரியாம இருக்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்சினையா பேசுறீங்களே

பீ கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: 143

Post by உதயசுதா on Thu Mar 31, 2011 10:22 am

@மஞ்சுபாஷிணி wrote:சுதா நம்ம தம்பிய நாமே இப்படி சொல்லலாமா? அதிர்ச்சி
ஓவியா நம்ம மணிகண்டனை பாருப்பா குங்குமம் விபூதி வெச்சுகிட்டு எத்தனை பக்தி பரவசமா இருக்கான்னு ரொம்ப நல்ல பையன்பா...... நம்புப்பா...

மணிகண்டா யார் யார் உன்னை நம்பலையோ அவங்க எல்லாரையும் ஒரே ஒரு முறை கோயிலுக்கு கூட்டிட்டு போப்பா... ஆனா நான் ஊருக்கு வந்தப்புறம் தான் ஓக்கேவா? நான் நீ நல்லப்பிள்ளைன்னு தான் சொல்வேன் என்னையும் கூட்டிட்டு போகனும் சரியா?
போச்சு நீ வேற இவனா நல்லவன்னு சொல்லிட்டியா? இனி நான் என்ன பண்றது.நானும் ஒத்துக்க வேண்டியதுதான்.மணி நீ ரொம்ப நல்லவன்,வல்லவன், நாளும் தெரிஞ்சவன்.
போதுமா மஞ்சு.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: 143

Post by Manik on Thu Mar 31, 2011 10:24 am

உண்மையை மட்டும் தான் மஞ்சு அக்கா பேசுவாங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: 143

Post by சாந்தன் on Thu Mar 31, 2011 12:52 pm

ஆமா ஆமா மணி ரொம்ப நல்லவன்னு நானும் சொல்றேன் ....
ஆமா இப்ப எதுக்கு இந்த கருத்து வந்தது ... மணி எதுவும் தப்பு தண்டா பண்ணிட்டாரா ?????????
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: 143

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum