ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

View previous topic View next topic Go down

விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by மீனு on Thu Sep 03, 2009 12:01 pm

அரசியல் பக்கம் பார்வையைத் திருப்பியதிலிருந்து அரண்டு போயிருக்கிறார்கள் விஜயை வைத்துப் படம் தயாரிக்க நினைத்துக்கொண்டிருந்த தயாரிப்பாளர்கள்.
ஜாக்கி சான் படத்தைத் தயாரிக்கப் போகும் மும்முரத்தில் இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்திற்காக 600 கோடி திரட்டும் முயற்சியில் இருக்கிறார். அதற்குக் கை கொடுக்கும் விதத்தில் விஜய் படம் ஒன்றைத் தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தாராம். இதற்காக எல்லா முயற்சிகளையும் துவங்கப் போகிற நேரத்தில்தான் இந்த செய்தி. தனிக்கட்சி ஆரம்பித்தால்கூடப் பரவாயில்லை. ஒரு தேசியக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டால் மற்ற கட்சிக்காரர்களின் எதிர்ப்பு கிளம்பும். எதற்கு இந்த விபரீத வேலை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் இப்போது.
மற்றவர்களும் இந்த முடிவை எடுக்க ஆரம்பித்தால் என்னாவது? ரவி போட்ட இந்த ரிவர்ஸ் கியர், விஜய்யின் எண்ணத்தையே மாற்றியிருக்கிறதாம்.

அப்படிப் போடுங்க அருவாளை...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by ராஜா on Thu Sep 03, 2009 12:06 pm

இது மாதிரி எல்லா தயாரிப்பாளருங்களும் முடிவு எடுக்க வேண்டும் , அப்ப தான் இந்த சினிமா வியாதிங்க அரசியல் வியதிங்களா ஆகுறத தடுக்க முடியும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by மீனு on Thu Sep 03, 2009 12:07 pm

எஸ் எஸ்..கரெக்ட். நாமளும் விஜய் படத்தை பார்க்காம இருக்கணும்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by ராஜா on Thu Sep 03, 2009 12:09 pm

meenuga wrote:எஸ் எஸ்..கரெக்ட். நாமளும் விஜய் படத்தை பார்க்காம இருக்கணும்.

அதுசரி உங்கள் புகைப்படத்தை எப்போ போடா போறீங்க??
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by மீனு on Thu Sep 03, 2009 12:21 pm

போட்டேன் நேற்று.பார்க்கலியா.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by ரூபன் on Thu Sep 03, 2009 12:33 pm

சும்மா சொல்லுறா சிரி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by நிலாசகி on Thu Sep 03, 2009 12:34 pm

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by மீனு on Thu Sep 03, 2009 12:44 pm

ரூபனுக்கு பொய் வருமா
இன்று தெரிந்து கொண்டேன் .
நீங்க சொல்லிதானே உங்களுக்காக என் போட்டோ ோட்டேன்.
ரொம்ப நன்றி ரூபன் . சோகம்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by ரூபன் on Thu Sep 03, 2009 12:51 pm

முத்தம் அன்பு மலர் ஆறுதல்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by மீனு on Thu Sep 03, 2009 12:53 pm

அழுகை
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by ரூபன் on Thu Sep 03, 2009 12:55 pm

என்னம்மா என்ன நடந்தது மினுவுக்கு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by மீனு on Thu Sep 03, 2009 1:01 pm

:bball:
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by செரின் on Thu Sep 03, 2009 1:47 pm

meenuga wrote::bball:

ஏன் மீனு தப்பா நினைச்சுகாம சினிமா விசயங்களை சினிமா பகுதிக்க போட்டீங்கன்னா எங்களுக்கு தேவையான விசயங்களை பார்க்க இடைஞ்சல் இல்லாமல் இருக்குமே அம்மா...

அப்புறம் கோவிச்சுகாதிங்க
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by மீனு on Thu Sep 03, 2009 2:06 pm

கோபமெல்லாம் இல்லை ஷெரின் ..நான் யோசிக்கலை ..அனுபவம் இல்லை எனக்கு ..சொன்னால் கேட்டு நடந்துப்பேன்.. இனிமேல் அப்படியே பண்றேன் ..இதை சினிமா பகுதிக்கு change பண்ண முடிந்தா change பண்ணுங்க ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by செரின் on Thu Sep 03, 2009 2:07 pm

meenuga wrote:கோபமெல்லாம் இல்லை ஷெரின் ..நான் யோசிக்கலை ..அனுபவம் இல்லை எனக்கு ..சொன்னால் கேட்டு நடந்துப்பேன்.. இனிமேல் அப்படியே பண்றேன் ..இதை சினிமா பகுதிக்கு change பண்ண முடிந்தா change பண்ணுங்க ..

சரி சரி நல்ல பிள்ளை
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by மீனு on Thu Sep 03, 2009 2:09 pm

ஒன்னும் புரியல
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by Tamilzhan on Thu Sep 03, 2009 2:11 pm

நான் எப்போவே சேன்ஜ் பன்னிட்டேன்..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by மீனு on Thu Sep 03, 2009 2:14 pm

ஷிவா அண்ணா என்ன்ரா ஷிவா அண்ணா தான்..தேங்க்ஸ். அன்பு மலர்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by VIJAY on Thu Sep 03, 2009 2:16 pm

@Tamilzhan wrote:நான் எப்போவே சேன்ஜ் பன்னிட்டேன்..!

தொப்பி தொப்பி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by ரூபன் on Thu Sep 03, 2009 2:17 pm

இவர் சிவா இல்லை மரத்தமிழன்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by செரின் on Thu Sep 03, 2009 2:17 pm

ruban1 wrote:இவர் சிவா இல்லை மரத்தமிழன்

அய்யோ ரூபன் அது மரத்தமிழன் இல்லை மறத்தமிழன்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by மீனு on Thu Sep 03, 2009 2:19 pm

மரத்திலும் தமிழ் ,இங்கிலீஷ் என்று இருக்கா ரூபன்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by ரூபன் on Thu Sep 03, 2009 2:29 pm

sherin wrote:
ruban1 wrote:இவர் சிவா இல்லை மரத்தமிழன்

அய்யோ ரூபன் அது மரத்தமிழன் இல்லை மறத்தமிழன்

ஒ அப்படியா அவரு கோவிச்சுக்க மாட்டாருன்னு தெரியும்
ஏனுன்னா அவர் எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறாரே ரொம்ப நல்லவரா இருக்கிறாரே ஒன்னும் புரியல
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: விஜய் படத்தைக் கைவிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum