புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் ;அட்டையையும் இணைக்கும் பணி தற்போது நடந்துவருகின்றது. இதற்காக சிறப்பு முகாம்களும் அமைத்துள்ளார்கள். இதுதவிர ஒவ்வொரு வீடாக சென்றும் ஆதார் அட்டையையும் வாக்காளர் அட்டை எண்ணையும் இணைத்துவருகின்றார்கள். இணையத்திலும் நாம் சுலபமாக இவை இரண்டையும் இணைத்துக்கொள்ளலாம். முதலில் அவர்கள்இணையதளமான http://velang.blogspot.com/2015/04/blog-post_15.html என்கின்ற இணையதளத்தினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அவ்வாறு வரும் விண்டோவில் கீழ்கண்ட நிரலில் கடைசியாக உள்ள ஐகானை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள ஆதார் பெயரை எவ்வாறு ஆதார் அட்டையில்உள்ளதோ அதனைபோன்றே இந்த அப்ளிகேஷனிலும் நிரப்புங்கள்.
EPIC நம்பர் என கேட்டுள்ளார்கள். உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையிருந்தால் அதில் இந்த எண் இருக்கும். வாக்காளர்அடையாள அட்டை கைவசம் இல்லாமல் இருந்தால் உங்கள் பெயர் முகவரி.வயது. இருப்பிடம் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்தால் உங்களுக்கான வாக்காளர் அடையாள எண் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதனை அடுத்து உங்கள் ஆதார் எண் மற்றும் உங்கள் தொலைபேசி எண் அல்லது உங்கள் இமெயில் முகவரிகொடுத்து சப்மிட் செய்யுங்கள்.
சில நொடிகள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் ஆதார் அடையாள அட்டையின் எண்ணும் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணும் இணைத்துவிட்டதாக உங்களுக்கு தகவல் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அங்கும் இங்கும்அலையாமல் வீட்டில் அலுவலகத்தில் இருந்தபடியோ நாம் இரண்டையும் இணைத்துவிட்டோம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மிக்க நன்றி...........
பயனுள்ள பகிர்வு........
பயனுள்ள பகிர்வு........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
மேற்கோள் செய்த பதிவு: 1130674M.Saranya wrote:மிக்க நன்றி...........
பயனுள்ள பகிர்வு........
நன்றி சகோ...
வாழ்கவளமுடன்
வேலன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடடா, நல்ல நேரத்தில் தான் பகிர்ந்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி.
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
மிகவும் பயனுள்ள தகவல்.பதிவிற்கு நன்றி!
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நானும் பதிவு செய்து விட்டேன். மிக்க நன்றி அன்பரே நன்றி.
- gmvkriskumarபண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012
நானும் பதிந்து ஆகிவிட்டது.
என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1131390ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் நன்றி
உங்களுக்குதான் ஆதார் அட்டையும் இல்லை
வாக்காளர் அட்டையும் இல்லை என்றீரே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1131396T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1131390ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் நன்றி
உங்களுக்குதான் ஆதார் அட்டையும் இல்லை
வாக்காளர் அட்டையும் இல்லை என்றீரே !
ரமணியன்
மற்றவருக்கு பயன்படுமே ஐயா அதற்கு தான் நன்றி
வாக்காளர் அட்டை இருக்கு ஐயா ஆதார் அட்டை தான் இல்லை
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|