ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முரளியும், காதலியும்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

முரளியும், காதலியும்!

Post by சிவா on Tue Mar 29, 2011 4:10 pm

முரளிராஜா : அங்க பாரு.. உங்கப்பா வராரு.. ஒளிஞ்சுக்கலாமா..?

காதலி : வேண்டாம்.. அவர் பார்க்கட்டும்.. அப்போதான் ஒரு வழி பொறக்கும்..

முரளிராஜா : என்ன வழி பொறக்கும்..? நமக்கு கல்யாணம் பண்ணி வைப்பாரா..?

காதலி : நமக்கு இல்லே.. எனக்கு..! கண்ட கழுதையோட சுத்தாதேன்னு சொல்லி அப்புறமாவது மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பார்..!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by ரபீக் on Tue Mar 29, 2011 4:10 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by சிவா on Tue Mar 29, 2011 4:12 pm

முரளிராஜா : சார், என் தலை'ல எரும்பு ஏறுது பாருங்க..!

வாத்தியார்: அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ர?

முரளிராஜா : நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by ரபீக் on Tue Mar 29, 2011 4:14 pm

அடுத்து அவரோட தலைல விவசாயம் பண்ணாமல் இருந்தால் சரி !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by ஸ்ரீமதி வேலன் on Tue Mar 29, 2011 4:16 pm

முரளி அண்ணா பாவம்

வேணா ..விட்டுடுங்க
avatar
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 305
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by ஷர்மிஅஷாம் on Tue Mar 29, 2011 4:32 pm

சிரிப்பு சிரிப்பு
avatar
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 477
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by ANTHAPPAARVAI on Tue Mar 29, 2011 4:37 pm

@சிவா wrote:முரளிராஜா : அங்க பாரு.. உங்கப்பா வராரு.. ஒளிஞ்சுக்கலாமா..?

காதலி : வேண்டாம்.. அவர் பார்க்கட்டும்.. அப்போதான் ஒரு வழி பொறக்கும்..

முரளிராஜா : என்ன வழி பொறக்கும்..? நமக்கு கல்யாணம் பண்ணி வைப்பாரா..?

காதலி : நமக்கு இல்லே.. எனக்கு..! கண்ட கழுதையோட சுத்தாதேன்னு சொல்லி அப்புறமாவது மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பார்..!


சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by dsudhanandan on Tue Mar 29, 2011 4:39 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by உதயசுதா on Tue Mar 29, 2011 4:42 pm

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!


by சிவா on Fri Jul 10, 2009 3:01 am+
----
-


ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்



12.
மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சங்களைத்
தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம்
புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப்
பதிவு இடுவது கூடாது.




விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு. அதே நேரம்
எச்சரிக்கைப் புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு.


avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by ரபீக் on Tue Mar 29, 2011 4:45 pm

@உதயசுதா wrote: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!


by சிவா on Fri Jul 10, 2009 3:01 am+
----
-


ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்



12.
மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சங்களைத்
தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம்
புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப்
பதிவு இடுவது கூடாது.




விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு. அதே நேரம்
எச்சரிக்கைப் புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு.


நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் ன்னு தெரியும் ,ஆனால் இவ்வளவு வேகமா இருப்பீங்காண்ணு நினைக்கள,,,,,,
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by முரளிராஜா on Tue Mar 29, 2011 5:33 pm

இதில் என் மனம் புண்படும்படியான விசயம் ஏதும் இல்லை
இது போன்ற நகைச்சுவைகளை நான் மிகவும் ரசிப்பவன்
ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by பிளேடு பக்கிரி on Tue Mar 29, 2011 5:36 pm




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by p.suresh on Tue Mar 29, 2011 5:44 pm

முரளி நண்பா,உன்னைப் பற்றிய நகைச்சுவை திரியை மன்ற விதிகள் தடுத்தாலும் ,என்னுள் எழும் சிரிப்பை என்னால் தடுக்க முடியவில்லை
avatar
p.suresh
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by முரளிராஜா on Tue Mar 29, 2011 5:46 pm

@p.suresh wrote:முரளி நண்பா,உன்னைப் பற்றிய நகைச்சுவை திரியை மன்ற விதிகள் தடுத்தாலும் ,என்னுள் எழும் சிரிப்பை என்னால் தடுக்க முடியவில்லை

இதுக்கெல்லாம் ஒன்னு கூடிடுவிங்களே புன்னகை
இன்னும் யார்யாருக்கு போன் போட்டு இத பாக்க சொல்லி இருக்க ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by சிவா on Tue Mar 29, 2011 5:49 pm

எனக்கும் ஒரு கால் வந்தது! அது சுரேஷ்தானா? சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by முரளிராஜா on Tue Mar 29, 2011 5:54 pm

சுரேச கவனிக்க வேண்டியவிதத்துல கவனிச்சுட வேண்டியதுதான்
:joker:
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by ANTHAPPAARVAI on Tue Mar 29, 2011 5:58 pm

ஹலோ...ஹலோ...!

என்ன இப்படி சிரிக்கிறீங்க... என்னான்னு சொல்லுங்க....
அட சொல்லுங்க சார்!
"......................"
அட..... ஹா ஹா... அதுவா... ஹா ஹா...
போங்க சார் எனக்கு வயிறு வலிக்குது....

avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by R.R.ராஜாராம் on Tue Mar 29, 2011 6:04 pm

முரளி உன் நிலமை இப்படியா ஆகனும்...
ஹையோ....ஹையோ...ஒரேக்காமெடிதான் போ...
சுரேஷ் இப்பத்தான் போன்னில் மேட்டரை சொன்னப்பல.
அதான் உடனே ஓடியாந்தேன்..
இங்க வந்துப் பார்த்தால்...
என் வயித்துல பாலைவார்த்தாப்ல இருக்கு....
avatar
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by சிவா on Tue Mar 29, 2011 6:09 pm

ஒரு குரூப்பாதான்யா அலையுராய்ங்க, கையில செல்போனோட...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by ANTHAPPAARVAI on Tue Mar 29, 2011 6:12 pm

@சிவா wrote:ஒரு குரூப்பாதான்யா அலையுராய்ங்க, கையில செல்போனோட...

அப்படின்னா..., நீங்கதான் வேறு குரலில் எல்லோருக்கும் சொன்னீங்களா?

"கையில செல்போனோட.."


சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு


Last edited by SN.KUYILAN on Tue Mar 29, 2011 6:34 pm; edited 2 times in total
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by முரளிராஜா on Tue Mar 29, 2011 6:13 pm

@R.R.ராஜாராம் wrote:முரளி உன் நிலமை இப்படியா ஆகனும்...
ஹையோ....ஹையோ...ஒரேக்காமெடிதான் போ...
சுரேஷ் இப்பத்தான் போன்னில் மேட்டரை சொன்னப்பல.
அதான் உடனே ஓடியாந்தேன்..
இங்க வந்துப் பார்த்தால்...
என் வயித்துல பாலைவார்த்தாப்ல இருக்கு....

உடனே கிளம்பி வீட்டுக்கு வா :நல்வரவு:
2000 ரூபாய் தரேன் ஒரு ஆட்டோ எடுத்துக்க
ஆட்டோவின் இரண்டு பக்கமும் ஸ்பிக்கர் கட்டிக்க
தெருதெருவா சொல்லிட்டு வா
(நேரா வீட்டுக்கு வாடி அப்புறம் இருக்கு உனக்கு மண்டையில் அடி )
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by உதயசுதா on Tue Mar 29, 2011 6:23 pm

@முரளிராஜா wrote:இதில் என் மனம் புண்படும்படியான விசயம் ஏதும் இல்லை
இது போன்ற நகைச்சுவைகளை நான் மிகவும் ரசிப்பவன்
நீங்க இதை ரசிக்கரிங்கன்னா எனக்கும் ஓகே .
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by முரளிராஜா on Tue Mar 29, 2011 6:26 pm

@உதயசுதா wrote:
@முரளிராஜா wrote:இதில் என் மனம் புண்படும்படியான விசயம் ஏதும் இல்லை
இது போன்ற நகைச்சுவைகளை நான் மிகவும் ரசிப்பவன்
நீங்க இதை ரசிக்கரிங்கன்னா எனக்கும் ஓகே .

நிச்சயமாக உதயசுதா
சிவாவும் என் அனுமதியுடன்தான் இதை பதிவிட்டார்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by உதயசுதா on Tue Mar 29, 2011 6:28 pm

@முரளிராஜா wrote:
@உதயசுதா wrote:
@முரளிராஜா wrote:இதில் என் மனம் புண்படும்படியான விசயம் ஏதும் இல்லை
இது போன்ற நகைச்சுவைகளை நான் மிகவும் ரசிப்பவன்
நீங்க இதை ரசிக்கரிங்கன்னா எனக்கும் ஓகே .

நிச்சயமாக உதயசுதா
சிவாவும் என் அனுமதியுடன்தான் இதை பதிவிட்டார்
உங்க அனுமதியோட தான் நடக்குதா,நடக்கட்டும்,நடக்கட்டும்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by மஞ்சுபாஷிணி on Tue Mar 29, 2011 6:31 pm

@சிவா wrote:முரளிராஜா : அங்க பாரு.. உங்கப்பா வராரு.. ஒளிஞ்சுக்கலாமா..?

காதலி : வேண்டாம்.. அவர் பார்க்கட்டும்.. அப்போதான் ஒரு வழி பொறக்கும்..

முரளிராஜா : என்ன வழி பொறக்கும்..? நமக்கு கல்யாணம் பண்ணி வைப்பாரா..?

காதலி : நமக்கு இல்லே.. எனக்கு..! கண்ட கழுதையோட சுத்தாதேன்னு சொல்லி அப்புறமாவது மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிபார்..!

அச்சச்சோ முரளி பாவம்..... அதிர்ச்சி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: முரளியும், காதலியும்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum