உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? Empty "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?

Post by ANTHAPPAARVAI on Tue Mar 29, 2011 3:22 pm

1. யாரும் பிச்சை எடுக்க முடியாது. (நாம் நினைத்தால் கூட.....*********** ) இதைசொன்னால் கதை வெளியாகிவிடும்.

2. கறுப்புப் பணமே இல்லாமல் செய்வான். (சத்தியமாக)

3. இந்தியாவில் கல்லாதவர்களே இருக்க முடியாது. (எல்லோரும் தானாகவே படிப்பார்கள். ஆங்கிலம் உள்பட)

4. ஏழைகளே இல்லாமல் செய்வான் ( உழைத்தால், எப்படி ஏழையாக இருக்க முடியும்)

5. தொழில் செய்பவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை (ஆனால் அரசுக்கு வரி செல்லும்)

6. அளவுக்கு மீறி யாரும் சொத்து சேர்க்க முடியாது. ( ***************)

7. உழைத்தால் மட்டுமே சோறு கிடைக்கும் (அரசியல் வாதி உட்பட)

8. ஸ்விஸ் பேங்கில் இருக்கும் பணம் தானாகவே வெளியில் வரும். (எப்படியென்றால்..... **********)

9. இந்தியா வல்லரசாக மாறும். (உலக நாடுகள் முதல் முறையாக நம்மைப் பார்த்து பின்பற்றத் தொடங்கும், அப்போ இந்தியா வல்லரசுதானே...)

10. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மட்டும் மாறப் போவதில்லை..... (************************)

.......
.......


இதை எல்லாம் படித்துவிட்டு, ஏதோ அறிவுரை சொல்லும் படமாக மட்டுமே இருக்கும் என்று யாரும் நினைக்க வேண்டாம். அனைவருக்கும் தேவையான எல்லா ரசனைகளும் இதில் அடங்கி இருக்கும். ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கும் தொலைக்காட்சியில் காட்டும் படமாக இது இருக்காது. உண்மையான சுதந்திரத்தை உணர்த்தும் படமாக இருக்கும்..... பொதுவான சினிமா இலக்கணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். ஏனென்றால் நானும் ஒரு ரசிகன்.


ஸ்லோமோஷனில் (மெதுவாக) உருவாகிக்கொண்டிருக்கிறது ஒரு அதிரடி புதிய சகாப்தம்!!

இது கதையாக மட்டுமே போனாலும், வரலாறு சொல்லும்.
இவன் சொல்லும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மக்கள் (நாம்) செயல் படுத்தினால் இந்தியா வல்லரசுதான். வெற்றி உங்கள் கையில்!!
"தகாதவன்"
(சினிமாக்காரன்)
...In a Worldwide Event ....


Last edited by SN.KUYILAN on Fri Apr 08, 2011 7:06 am; edited 1 time in total
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? Empty Re: "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?

Post by பாலாஜி on Tue Mar 29, 2011 3:35 pm

இந்த திரைபடத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு, அல்லது அதில் உங்களுடைய பங்களிப்பு என்ன?
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? Empty Re: "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?

Post by ANTHAPPAARVAI on Tue Mar 29, 2011 3:40 pm

வை.பாலாஜி wrote:இந்த திரைபடத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு, அல்லது அதில் உங்களுடைய பங்களிப்பு என்ன?

நல்லா கேட்டீங்களே ஒரு கேள்வி.!....

அதுக்குதான் ஈகரையில எப்போதும் இணைந்திருக்கணும் நு சொல்லுறது.
நான்தான் நண்பா அந்தப் படத்தை இயக்குறேன்.

புதுசா இருக்குல்ல?
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? Empty Re: "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?

Post by sshanthi on Tue Mar 29, 2011 3:44 pm

சரியான காமடியாக இருக்கு
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
மதிப்பீடுகள் : 122

Back to top Go down

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? Empty Re: "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?

Post by பாலாஜி on Tue Mar 29, 2011 3:47 pm

SN.KUYILAN wrote:
வை.பாலாஜி wrote:இந்த திரைபடத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு, அல்லது அதில் உங்களுடைய பங்களிப்பு என்ன?

நல்லா கேட்டீங்களே ஒரு கேள்வி.!....

அதுக்குதான் ஈகரையில எப்போதும் இணைந்திருக்கணும் நு சொல்லுறது.
நான்தான் நண்பா அந்தப் படத்தை இயக்குறேன்.

புதுசா இருக்குல்ல?

ஒகே நண்பரே ,, திரைபடம் வெள்ளிவிழா காண வாழ்த்துக்கள்.

இப்ப நீங்க ஈகரையில் இணைந்து இருப்பிங்க ..
நாளை நீங்க திரை உலகில் மிக பெரிய இயக்குனராக ஆன பிறகும் நீங்க இணைந்து இருப்பிங்களா....
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? Empty Re: "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?

Post by ANTHAPPAARVAI on Tue Mar 29, 2011 3:53 pm

நீங்க பார்க்கத்தானே போறீங்க....

இன்று எப்படியோ இதேபோல்தான் இதற்கு முன்னரும் இருந்தேன். என்னோடு நெருங்கிய நண்பர்களைக் கேட்டால் இது உங்களுக்குப் புரியும்.

குயிலன் எப்போது குயிலனாகவே இருப்பான். இதுதான் நிரந்தரம். எஸ்‌என்.குயிலன் என்று சொல்வதிலேதான் எனக்குப் பெருமை.


"அந்தப்பார்வை"


Last edited by SN.KUYILAN on Tue Mar 29, 2011 4:14 pm; edited 1 time in total
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? Empty Re: "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?

Post by ரபீக் on Tue Mar 29, 2011 3:54 pm

படம் எப்போ வரும் பாஸ் ?
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? Empty Re: "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?

Post by ஷர்மிஅஷாம் on Tue Mar 29, 2011 3:57 pm

சூப்பருங்க சூப்பருங்க
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? Empty Re: "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?

Post by ANTHAPPAARVAI on Tue Mar 29, 2011 4:08 pm

@sshanthi wrote:சரியான காமடியாக இருக்கு

எது காமெடியா இருக்குன்னு தெரிஞ்சிக்கலாமா? மாத்திக்கத்தான் கேட்குறேன்.?

உங்களுக்குத்தெரியுமா இந்தப் படத்தோட திரைக்கதையில் பொதுமக்களோட கருத்து பெரும்பங்கு வகிக்கிறது...

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? Empty Re: "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?

Post by ANTHAPPAARVAI on Tue Mar 29, 2011 4:11 pm

@ரபீக் wrote:படம் எப்போ வரும் பாஸ் ?

அதான் சொன்னேனே, ஸ்லோமோசன்-ல உருவாகுதுன்னு... வரும்... (தடைகளை மீறி!!)

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? Empty Re: "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?

Post by Pranav Jain on Tue Sep 19, 2017 2:54 pm

@ANTHAPPAARVAI wrote:

இது கதையாக மட்டுமே போனாலும், வரலாறு சொல்லும்.
இவன் சொல்லும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மக்கள் (நாம்) செயல்படுத்தினால் இந்தியா வல்லரசுதான். வெற்றி உங்கள் கையில்!!
"தகாதவன்"
(சினிமாக்காரன்)
...In a Worldwide Event ....
மேற்கோள் செய்த பதிவு: 500004 (5+4=9 அடடே ராசியான நம்பராச்சே!)

வரலாறு சொல்லணும்னா தகாதவன் வெளியில வரணும்!
இல்லேன்னா ஃபிரீலேன்ஸ் சினிமாவை விட்டு அரசியலுக்குள்ள வரணும்!!

கேள்வி: ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்பட எல்லா பெரிய ஹீரோக்களின் கால்ஷீட்டும் தகாதவனுக்காக காத்திருக்கிறது!!
தமிழ்நாட்டின் சிம்மாசனமும் காலியாகத்தான் இருக்கிறது! எது வேண்டும்?....

தகாதவன் பதில்: சிம்மாசனம் வேண்டாம்.! தற்போது உள்ள ------------------ 3 மாத கால்ஷீட் வேண்டும்! முடியுமா?

கேள்வி: கால்ஷீட் ரொம்ப பெரிசால்ல இருக்கு?

தகாதவன் பதில்: முடியுமா? முடியாதா?

கேள்வி: To a brave heart Nothing is Impossible!! I Will Try it!

தகாதவன் பதில்: I will Do it!!

சினிமா ரசிகர்களுக்கு சூப்பரான gift! காத்திருக்கிறது!
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? Empty Re: "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை