புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
101 Posts - 52%
heezulia
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
1 Post - 1%
Shivanya
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
1 Post - 1%
eraeravi
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
16 Posts - 3%
prajai
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
4 Posts - 1%
jairam

Jenila
நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_m10நேர்மை அரசியல்......(கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மை அரசியல்......(கவிதை)

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 26, 2011 12:16 pm

நேர்மை அரசியல்......(கவிதை) Images?q=tbn:ANd9GcQPVU6tKSXGxA2f0rbTooWyeq8imHYU69xw2ovUxCCNAy9KfSQQJw
அரசியல் தேரங்கு
அச்சாணி களண்டுகிடக்கிறது
தேர்தல் காலத்தோடுமட்டும்
அரசியல் சாசனங்கள்

நேர்மை எமக்குண்டு
நலங்கள் காத்திடுவோம்
நாளுந்தோறும் உமக்காக
எம்வாழ்க்கை சமர்ப்பணமென
இலவச வாக்குறுதிகள் மட்டு்ம்

ஒவ்வொரு வாக்குகளுக்கும்
இவ்வளவுதான் விலையென
அற்ப பெருள்கொடுத்து
அடகுபிடிக்கும் தரகர்கள்

ஏமாந்த கோமாளிகளாய்
கவர்ச்சிப் பொம்மைகளுக்கு
எதிர்காலத்தை சூனியமாக்கி
விலைபோகும் அரசியல் பாமரர்கள்

நடிகர் கூட்டங்களின்
நாடக அரங்கேற்றங்கள்
அரசியலிலும் கதை வசனங்களால்
கற்பனைகளாகும் மக்களின் எதிர்பார்ப்புகள்

எல்லேரும் அவர்களாகிட
எவர்தான் நேர்மையாளன்? எனும் கேள்வியோடு
அமைதியிலும் அர்த்தமற்று
அவதியுறும் சமூகங்கள்

நேர்மை அரசியலொன்றுக்காய்
சிந்தித்திடாத இளைஞர்கூட்டங்கள்
ரசிகர் மன்றங்களோடு
நடைப்பிண மனிதங்கள்

சுயநலமற்ற சமத்துவத்துடன்
சுத்தமான சுதந்திரக்காற்றாய்
எதிர்கால இளசுகளுக்கு
வேண்டுமின்று அரசியலில் நேர்மை....

நேசமுடன் ஹாசிம்
நேர்மை அரசியல்......(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 26, 2011 12:21 pm

நடக்கும் அவலங்களை படம் பிடித்த கவிதை நண்பா
எனது பாராட்டுக்கள் மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 26, 2011 12:32 pm

ஒரு நெருப்பு சாட்டை எடுத்து அதை சுழற்றி சுழற்றி வரிகளாய் இங்கே கவிதை படித்தது போல நெருப்பு பொறி பறக்கிறது..... முகமூடிகள் கிழிக்கிறது.... இலவசம் கொடுத்து நாட்டை தன் வசமாக்க நினைக்கும் பிணம் தின்னி கூட்டங்களுக்கு நச் சுத்தி அடி தான் ஒவ்வொரு வரியும்.....

காமராஜர் படம் போட்டு பாடம் எடுத்தது போதும்
இனியாவது கர்மவீரரை போன்று நேர்மையை காண விழைகிறது நாடும்.....

ஹாசிமின் நச் கவிதைகள் இதோ அரசியலை சாடி சாடி ஓயவில்லை இன்னும்.......

அரசியல்வாதிகளே வெட்கி தலைகுனிந்து போகும்படி வார்த்தை கோர்வை அருமை அற்புதம் ஹாசிம்..... அமைதிப்புயலாய் கிளம்பி அட்டகாச வரிகளில் அரசியல்வாதியை சுருட்டி வீசும் அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்... சூப்பருங்க அருமையிருக்கு
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நேர்மை அரசியல்......(கவிதை) 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 26, 2011 12:53 pm

நன்றி தலைவா... ஆனால் அரசியலில் நேர்மை என்பது ஒரு கானல்நீர் தானே?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 26, 2011 1:31 pm

dsudhanandan wrote:நன்றி தலைவா... ஆனால் அரசியலில் நேர்மை என்பது ஒரு கானல்நீர் தானே?

உண்மைதான் எமது நாடுகளில்தான் இந்த நிலை மேலைத்தேய நாடுகளில் ஒரளவேனும் பின்பற்றப்படுகிறது

ஆனாலும் எமது நாடுகளில் மூதாதயர் அரசியலில் நேர்மை காணமுடிந்ததே.இன்றுதான் இல்லாமலிருக்கிறது

அதை மாற்றும் சக்தி இருக்கிறது எம்மிடம்(இளைஞனிடம்)

நேசமுடன் ஹாசிம்
நேர்மை அரசியல்......(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 26, 2011 1:40 pm

இந்த கவிதை எங்களை படம் பிடிக்கிறது

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 26, 2011 2:24 pm

முரளிராஜா wrote:நடக்கும் அவலங்களை படம் பிடித்த கவிதை நண்பா
எனது பாராட்டுக்கள் மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே

நேசமுடன் ஹாசிம்
நேர்மை அரசியல்......(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Mar 26, 2011 10:57 pm

அரசியல் சூழ்ச்சியின் ஆணிகளை பிடுங்கும் வரிகள்...
அருமை நண்பா...வாழ்த்துக்கள்....
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நேர்மை அரசியல்......(கவிதை) Friendshipcomment54நேர்மை அரசியல்......(கவிதை) 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Mar 27, 2011 12:59 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒரு நெருப்பு சாட்டை எடுத்து அதை சுழற்றி சுழற்றி வரிகளாய் இங்கே கவிதை படித்தது போல நெருப்பு பொறி பறக்கிறது..... முகமூடிகள் கிழிக்கிறது.... இலவசம் கொடுத்து நாட்டை தன் வசமாக்க நினைக்கும் பிணம் தின்னி கூட்டங்களுக்கு நச் சுத்தி அடி தான் ஒவ்வொரு வரியும்.....

காமராஜர் படம் போட்டு பாடம் எடுத்தது போதும்
இனியாவது கர்மவீரரை போன்று நேர்மையை காண விழைகிறது நாடும்.....

ஹாசிமின் நச் கவிதைகள் இதோ அரசியலை சாடி சாடி ஓயவில்லை இன்னும்.......

அரசியல்வாதிகளே வெட்கி தலைகுனிந்து போகும்படி வார்த்தை கோர்வை அருமை அற்புதம் ஹாசிம்..... அமைதிப்புயலாய் கிளம்பி அட்டகாச வரிகளில் அரசியல்வாதியை சுருட்டி வீசும் அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்... சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றி அக்கா

நேசமுடன் ஹாசிம்
நேர்மை அரசியல்......(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 5:26 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒரு நெருப்பு சாட்டை எடுத்து அதை சுழற்றி சுழற்றி வரிகளாய் இங்கே கவிதை படித்தது போல நெருப்பு பொறி பறக்கிறது..... முகமூடிகள் கிழிக்கிறது.... இலவசம் கொடுத்து நாட்டை தன் வசமாக்க நினைக்கும் பிணம் தின்னி கூட்டங்களுக்கு நச் சுத்தி அடி தான் ஒவ்வொரு வரியும்.....

காமராஜர் படம் போட்டு பாடம் எடுத்தது போதும்
இனியாவது கர்மவீரரை போன்று நேர்மையை காண விழைகிறது நாடும்.....

ஹாசிமின் நச் கவிதைகள் இதோ அரசியலை சாடி சாடி ஓயவில்லை இன்னும்.......

அரசியல்வாதிகளே வெட்கி தலைகுனிந்து போகும்படி வார்த்தை கோர்வை அருமை அற்புதம் ஹாசிம்..... அமைதிப்புயலாய் கிளம்பி அட்டகாச வரிகளில் அரசியல்வாதியை சுருட்டி வீசும் அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்... சூப்பருங்க அருமையிருக்கு

மஞ்சுவின் இந்த அருமையான கருத்தை வாசித்த பிறகு சொல்ல வேறு வார்த்தைகளே தோணலையே... அபப்டியே வழி மொழிகிறேன்...

பாராட்டுகக்ள் ஹாசிம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக