புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
16 Posts - 55%
heezulia
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
11 Posts - 38%
rajuselvam
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
17 Posts - 3%
prajai
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
9 Posts - 1%
Jenila
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
4 Posts - 1%
jairam
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_m10வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 12:35 pm

வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும்: நடிகர் கார்த்திக் பேட்டி

தமிழக சட்டமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிடும் எங்களை வைகோ ஆதரித்தால் பெருமையாக இருக்கும் என்று நடிகர் கார்த்திக் கூறினார்.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வைகோ ஆதரிக்க வேண்டும்


நாங்கள் அறிவித்த 30 வேட்பாளர்களில் 3 பேர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போதும் இது போல் தான் அவர்கள் செய்தார்கள். இப்போதும் அப்படி தான் செய்கிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது நான் மதிப்பும், மரியாதையும் வைத்து இருக்கிறேன். ஆனால் அவர்களுடன் இருக்கும் சகாக்களுக்கு இது போன்று தான் சிந்திக்க தோன்றும்.

எனக்கு வைகோவை ரொம்ப பிடிக்கும். அவரை என் மூத்த சகோதரனாக நினைக்கிறேன். அதனால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்த தம்பி வெளியே வந்தது போல் அவரும் வந்திருக்கிறார். வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும்.

சிவகாசியில் போட்டியிடாதது ஏன்?

தேர்தல் அறிக்கைகள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சிலர் காப்பி அடிக்கிறார்கள். எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான். நாங்கள் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். தேர்தல் ஆணையத்திடம் ஸ்டார்ச் லைட் சின்னம் கேட்டு இருக்கிறோம்.

சிவகாசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். நான் அங்கு போட்டியிட்டால் குறைந்தபட்சம் 70 ஆயிரம் ஓட்டுக்களையாவது பெறுவேன். ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றபோது அந்த கட்சியை ஆதரித்து சிவகாசியில் பேசி விட்டேன். இப்போது நான் அவர்களுடன் இல்லை. இப்போது அவர்களை எதிர்த்து அங்கே எப்படி பேச முடியும்.

சிவகாசி மட்டுமல்லாமல் நாங்கள் போட்டியிடாத இடங்களில் இருந்து சுயேச்சை வேட்பாளர்கள் எங்கள் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களில் எங்கள் கட்சிக்கு ஏற்றவர்களை தேர்வு செய்து, அவர்களை ஆதரிக்க முடிவு செய்து இருக்கிறோம்.

தேர்தல் பிரசாரம்

29-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன். குறைந்த நாட்களில் எல்லா தொகுதிக்கும் என்னால் செல்ல முடியாது. அதனால் பிரசார சி.டி.யை தயார் செய்து வைத்து இருக்கிறேன். அந்த சி.டி.க்களை நிர்வாகிகளிடம் கொடுத்து அனுப்புவேன்.

இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார்.

தினதந்தி



வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 27, 2011 12:36 pm

போங்க தம்பி ,,காமெடி பண்ணாதீங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sun Mar 27, 2011 12:41 pm

பிரச்சாரத்திற்குகூட அனைத்து தொகுதிகளுக்கும் செல்லமுடியாத சோம்பேறி, மக்களை எப்படி காப்பாற்ற போகிறார்?????????
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் 56667

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 27, 2011 12:50 pm

அரசியல் எல்லாம் சரிபாட்டுவாராது திரும்பவும் சினிமாவுக்கு வந்துடுங்க

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 12:55 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 4:28 pm

இவரு படத்துல பேசுறதே காமெடியா இருக்கும்.இப்ப நேர்ல பிரச்சாரம் பேர்ல காமெடி பன்றார். தமிழக மக்களுக்கு இதெல்லாம் ஒரு வாய்ப்பு.காசு கொடுக்காமல் காமெடியா கண்டு களிக்கலாம்



வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Uவைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Dவைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Aவைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Yவைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Aவைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Sவைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Uவைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Dவைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் Hவைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக