உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாரத்தில் 3 நாள் சிலம்பு ரயில் இயக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:09 am

» விமானம் கடத்தப்படுவதாக தொலைபேசி மிரட்டல்: : விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:06 am

» திருப்பதி செல்பவர்கள் எப்படி முறையாக பெருமாளை தரிசிக்க வேண்டும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:04 am

» பிரபல இயக்குநர் ரூ. 10 லட்சம் அளிக்க முன்வந்தும் பாடல் வரிகளைத் தர மறுத்த கவிஞர் வைரமுத்து!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:59 am

» 15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி!
by ayyasamy ram Today at 8:25 am

» பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் பயங்கர தீவிபத்து300 கார்கள் எரிந்து நாசம்
by ayyasamy ram Today at 7:50 am

» மராத்தியில் பேசுமாறு கூறிய அக்காள்-தங்கையை தாக்கிய கூரியர் நிறுவன ஊழியர் கைது
by ayyasamy ram Today at 7:34 am

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by M.Jagadeesan Today at 7:27 am

» ஜாலியன் வாலாபாக்கில் நினைவு சின்னம்
by ayyasamy ram Today at 7:22 am

» 108 மாணவர்களுக்குஇஸ்ரோ பயிற்சி
by ayyasamy ram Today at 7:19 am

» நினைவில் கொள்!
by M.M.SENTHIL Yesterday at 11:14 pm

» சினிமா பாடல் வரிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:57 pm

» போர் விமானத்தில் சிந்து பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:23 pm

» பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி பலி - அமெரிக்க வான்தாக்குதலில் வீழ்ந்தார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:21 pm

» அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:19 pm

» முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்த கூகுள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:18 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» நீதி மன்ற துளிகள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:11 pm

» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:30 pm

» எந்த கோயிலில், என்ன பலன்?! -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:25 pm

» தயாரிப்பாளராகும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» முதலிடத்தில் நடிகை சன்னி லியோன்! பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» மோக முள்
by Monumonu Yesterday at 10:56 am

» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
by ayyasamy ram Yesterday at 9:10 am

» சீரகத்தின் சில நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:05 am

» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Yesterday at 7:22 am

» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Fri Feb 22, 2019 10:47 pm

» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Fri Feb 22, 2019 10:29 pm

» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Fri Feb 22, 2019 10:18 pm

» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Fri Feb 22, 2019 8:55 pm

» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Fri Feb 22, 2019 8:36 pm

» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 8:15 pm

» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 8:11 pm

» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Fri Feb 22, 2019 7:38 pm

» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Fri Feb 22, 2019 7:29 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 6:48 pm

» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 3:23 pm

» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:25 pm

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:25 pm

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:23 pm

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:22 pm

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:19 pm

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:18 pm

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:17 pm

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:16 pm

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:14 pm

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:12 pm

Admins Online

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by கலைவேந்தன் on Sat Mar 26, 2011 8:45 am

First topic message reminder :

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

முழுவிவரங்கள்... விரைவில்..!


Last edited by கலை on Sun Mar 27, 2011 11:39 pm; edited 1 time in total
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 687

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down


Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by mohan-தாஸ் on Sat Mar 26, 2011 4:00 pm

தமிழர் தள வரலாற்றில் முதன் முறையாக ஈகரை தமிழ் களஞ்சியத்திலே பிரமாண்டமான பரித்தொகை 30000ரூபாய் வளங்கும் கவிதை போட்டி கலந்து கொள்ளத்தவறாதீர்கள்

வெற்றி பெறும் நண்பர்களுக்கு
அன்பு வாழ்த்துக்கள்
முத்தமிழ் விடிவெள்ளி
மஞ்ஷுபாசினி அக்காவுக்கும்
வாழ்த்துக்கள்.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by சிவா on Sat Mar 26, 2011 4:03 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:இந்த முறை பரிசு எனக்குத்தான் சுதா!
தலைவரே நீங்க எல்லாம் இந்த போட்டில கலந்துக்க முடியாதே

அப்படியெல்லாம் சொல்லப்படாது! நான் எங்குதான் சென்று பரிசு வாங்குவது?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by உதயசுதா on Sat Mar 26, 2011 4:24 pm

@சிவா wrote:
@உதயசுதா wrote:
@சிவா wrote:இந்த முறை பரிசு எனக்குத்தான் சுதா!
தலைவரே நீங்க எல்லாம் இந்த போட்டில கலந்துக்க முடியாதே

அப்படியெல்லாம் சொல்லப்படாது! நான் எங்குதான் சென்று பரிசு வாங்குவது?
நீங்க பரிசு வாங்கணும்ம்னா இது போல போட்டிகள் நடத்தும் தளங்களில் உறுப்பினராகி அங்க கலந்துகிட்டதான் உண்டு.
ஆனா அது கூட சாத்தியம் இல்லை,ஏன்னா இந்த அளவு பரிசு தொகை கொடுக்க மாட்டாங்க.


இவரே பரிசு கொடுத்துட்டு இவரே வாங்கிக்குவாராம், இது எப்படி இருக்கு?
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by சிவா on Sat Mar 26, 2011 4:28 pm

///இவரே பரிசு கொடுத்துட்டு இவரே வாங்கிக்குவாராம், இது எப்படி இருக்கு? ///

இந்த டீலிங் நல்லாதானே இருக்கு! சிரி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by உதயசுதா on Sat Mar 26, 2011 4:34 pm

@சிவா wrote:///இவரே பரிசு கொடுத்துட்டு இவரே வாங்கிக்குவாராம், இது எப்படி இருக்கு? ///

இந்த டீலிங் நல்லாதானே இருக்கு! சிரி
இந்த டீலிங் நல்லா இல்ல. நான் நோ டீல் அப்படின்னுதான் சொல்லுவேன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by முரளிராஜா on Sat Mar 26, 2011 4:41 pm

பரிசு கொடுக்கறது சிவான்னா
சிவாவ பற்றி புகழ்ந்து ஒரு கவிதை எழுதி பரிசை தட்டிட்டு போயிடவேண்டியதுதான் அருமையிருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by Aathira on Sat Mar 26, 2011 8:50 pm

இதையெல்லாம் ஒத்துக்க முடியாது. நாங்க பங்கு பெறும் போது ஆயிரம் ரூபாய்தான் தந்தீங்க..எனக்கு இப்ப 29,000 ஆயிரமாவது தந்தே ஆகனும்.. ஆமா..


Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by Aathira on Sat Mar 26, 2011 8:52 pm

ஈகரை எதிலும் அதிரடிதான். நல்ல தொகையை அறிவித்த ஈகரை நிறுவனர் சிவாவுக்கு போட்டியாளர்கள் சார்பில் நன்றி.

பங்குபெறும் அனைத்து போட்டியாளர்களுக்கும்... வெற்றி பெற வாழ்த்துக்கள்.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Mar 26, 2011 10:32 pm

@Aathira wrote:இதையெல்லாம் ஒத்துக்க முடியாது. நாங்க பங்கு பெறும் போது ஆயிரம் ரூபாய்தான் தந்தீங்க..எனக்கு இப்ப 29,000 ஆயிரமாவது தந்தே ஆகனும்.. ஆமா..
கவலையை விடுங்க...இந்த முறை அதே ஆயிரத்தை நான் வாங்கிட்டு 29,000 ஆயிரத்தை உங்களுக்கு தந்திடுறேன்...டீல் உங்களுக்கு ஓகே தானே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
மதிப்பீடுகள் : 108

View user profile http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Mar 26, 2011 10:37 pm

இந்த முறை போட்டியின் மூலம் ஈகரையின் புகழ் வானுலகம் எட்டும்..
தமிழ் வலைகளில் முதல் இடத்தை பிடிக்கும் என்பதில்..ஐயமில்லை... நன்றி நன்றி நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
மதிப்பீடுகள் : 108

View user profile http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by kirikasan on Sat Mar 26, 2011 11:42 pm

மகிழ்ச்சியான செய்தி! ஆவலோடு எதிர்பார்க்கிறோம்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by ஸ்ரீமதி வேலன் on Sun Mar 27, 2011 7:47 am

கலந்துகொள்ள போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்............. சூப்பருங்க


ஈகரை புகழ் எட்டு திக்கும் பரவட்டும்... அருமையிருக்கு
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by சிவா on Sun Mar 27, 2011 8:42 am

@முரளிராஜா wrote:பரிசு கொடுக்கறது சிவான்னா
சிவாவ பற்றி புகழ்ந்து ஒரு கவிதை எழுதி பரிசை தட்டிட்டு போயிடவேண்டியதுதான்

இந்த டக்கால்டி வேலையெல்லாம் இங்க நடக்காது!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by முரளிராஜா on Sun Mar 27, 2011 8:44 am

கவிதை எழுத் தெரியாதவங்களுக்கு வேற ஏதாவது போட்டி வைக்கலாமே சிவா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by சிவா on Sun Mar 27, 2011 8:48 am

@முரளிராஜா wrote:கவிதை எழுத் தெரியாதவங்களுக்கு வேற ஏதாவது போட்டி வைக்கலாமே சிவா

கவிதைப் போட்டி முடியட்டும் முரளி! கடந்த முறை கவிதைப் போட்டியும், கட்டுரைப் போட்டியும் ஒரே நேரத்தில் வைத்து சற்றுச் சிரமமாகிவிட்டது. இப்போட்டி நிறைவடைந்ததும் அடுத்து மற்ற திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த போட்டி வைத்துவிடுவோம்! கவிதை, கட்டுரை தவிர்த்து என்ன போட்டி வைக்கலாம்?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை