புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Poll_c10எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Poll_m10எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Poll_c10 
47 Posts - 45%
heezulia

T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Poll_c10எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Poll_m10எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

189 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Poll_c10எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Poll_m10எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 10:26 am

எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்!

புதுடெல்லி, மார்ச் 23,2011
எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Manmohan_1_509984e"எல்லா பிரச்னைக்குமே 'எனக்கு எதுவுமே தெரியாது' என்று கூறும் பிரதமர், எதற்காக பதவியில் இருக்கிறார் என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்' என்று நாடாளுமன்றத்தில் சரமாரியாக சாடினார், எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.

அமெரிக்காஉடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நம்பிக்கை வாக்குக்கெடுப்பு நடத்தியது.
அப்போது, அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதற்கு, பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு லஞ்சம் தரப்பட்டது என்ற தகவல் விக்கிலீக்ஸ் அம்பலம் 'தி ஹிந்து' நாளிதழ் மூலம் வெளியானது.
இது நாடாளுமன்றத்தில் கடந்த இரு நாட்களாக கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்ததால், விக்கிலீக்ஸ் அம்பலம் தொடர்பாக விளக்கம் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸோ அல்லது மத்திய அரசோ எம்.பி.க்களை பணம் கொடுத்து வாங்கவில்லை என்றும், அவ்வாறு வெளியான தகவலில் நம்பகத்தன்மை இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா தொடங்கி வைத்து பேசினார்.
அதைத்தொடர்ந்து பேசிய பிஜேபி மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், "வாக்களிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததன் மூலம் பெரும் ஆதாயத்தை பெற்றவர், அப்போதைய அரசுக்கு தலைமையேற்ற பிரதமர் தான். எனவே அவர் இந்த விஷயத்தில் கை கழுவும் விதமாக பேசுவது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது.
பிறர் மீது பழியைப் போடுவதையே பிரதமர் பழக்கமாகக் கொண்டிருக்கிறார். விலைவாசி உயர்ந்தால் சரத் பவார் (வேளாண் அமைச்சர்), 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் ஆ.ராசா, காமன்வெல்த் போட்டி ஊழல் என்றால் கல்மாடி பொறுப்பு என அடுத்தவர் மீதே பழிபோடுகிறார்.
'எனக்கு எதுவும் தெரியாது.' 'எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை'. 'கூட்டணி கட்சிகளின் நிர்பந்தம் இருக்கிறதே.' 'நான் அப்படியொரு குற்றவாளி அல்ல'... இப்படி பதில் அளித்துக் கோண்டிருக்கிற பிரதமரைக் கண்டு மக்கள் நொந்துபோய்விட்டார்கள். பிறகு நீங்கள் ஏன் பிரதமராக இருக்க வேண்டும்?
இந்த பிரச்னைகள் உங்கள் (பிரதமர்) தலைமைக்கு தொடர்புள்ளவை. ஒருவர் எந்த வருத்தத்தையும் தெரிவிக்க வேண்டியது இல்லை. ஆனால், எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்த வேண்டும்?" என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 24, 2011 10:29 am

அரசியலிலே இதெல்லாம் சாதாரணமப்பா..............

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 24, 2011 10:33 am

நல்ல கேள்வி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 24, 2011 10:44 am

இவரு எதுக்கு பிரதமரா இருக்காருன்னு இவருக்கே தெரியாது.எதுக்கெடுத்தாலும் எனக்கு தெரியாது தெரியாதுன்னே சொல்றார். இவர எல்லாம் பாகிஸ்தான்ல மாதிரி நாடு கடத்தணும்

எதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Uஎதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Dஎதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Aஎதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Yஎதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Aஎதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Sஎதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Uஎதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Dஎதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! Hஎதுவுமே தெரியாமல் பிரதமராக இருப்பது ஏன்? - சுஷ்மா ஸ்வராஜ் சீற்றம்! A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 24, 2011 10:46 am

உண்மையில் பிரதமர் பிறந்ததே பாகிஸ்தான் தான் அக்கா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக