புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_m10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10 
102 Posts - 53%
heezulia
வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_m10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_m10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_m10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_m10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_m10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_m10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_m10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10 
42 Posts - 63%
heezulia
வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_m10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_m10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_m10வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது


   
   
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Mar 22, 2011 8:08 pm

சென்னை,
மார்ச் 21: சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள நிலையில், அக் கட்சியில்
பிளவு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

அ.தி.மு.க.
அணியில் தங்களுக்குக் கெüரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படாத
நிலையில், கட்சியின் உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி
அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் வைகோ தலைமையில் சென்னையில் கட்சியின்
தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை நடந்தது.சுயமரியாதையை விட்டுக்கொடுத்து
தேர்தல் கூட்டணியில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறி இந்த சட்டப்
பேரவைத் தேர்தலில் மட்டும் ம.தி.மு.க. பங்கேற்பதில்லை என முடிவு
செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த
முடிவு குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருத்தம்
தெரிவித்துள்ளார்.முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இடதுசாரிக் கட்சிகள்
கோரிக்கை விடுத்தன. இதற்கிடையில் வைகோ சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு
ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுவிட்டார்.

தி.மு.க.வுக்கு
வைகோ ஆதரவு தர வேண்டும் என திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீரமணி
திங்கள்கிழமை அறிக்கை விடுத்தார்.ம.தி.மு.க. மீண்டும் தேர்தலில் போட்டியிட
வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்
கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும்கூட ஒன்றுபட்டு உழைப்போம் என
மறைமுகமாக வைகோவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ம.தி.மு.க.
தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றும், பா.ஜ.க. அணிக்கு வந்தால்
வரவேற்போம் என்றும் மாநில பா.ஜ.க. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன்
கூறியுள்ளார். 2006-ல் தி.மு.க. அணியில் இருந்து அ.தி.மு.க. அணிக்கு வைகோ
சென்றதால்தான், தி.மு.க.வுக்கு அந்தத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பலம்
கிடைக்காமல் போனது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.இப்போது அதேபோல
அ.தி.மு.க.வுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்த தி.மு.க. தரப்பில் சிலர்
முயற்சிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில்,
தங்கள் முடிவில் இம்மியளவும் மாற்றம் இல்லை என்று கலிங்கப்பட்டியில்
திங்கள்கிழமை காலை வைகோ கூறினார்.இதற்கு ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள்
பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.தேர்தலைச் சந்திக்க வேண்டும்
என்பதற்காகத்தான் அரசியலில் இருக்கிறோம் என்ற நிலையில், தேர்தலைப்
புறக்கணிப்பது சரியான முடிவாக இருக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.

தேர்தலில்
போட்டியிடுவது இல்லை என்று தொடங்கப்பட்ட அமைப்புகள் பின்னாளில் கட்சியாக
மாறி, தேர்தலில் நின்று சட்டப் பேரவை, நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களை
அனுப்பும் நிலையில், ஏற்கெனவே தேர்தலைச் சந்தித்து வந்த ம.தி.மு.க.,
இப்போது ஒதுங்கி நிற்பது சரியாக இருக்காது என்று அவர்கள்
கூறுகிறார்கள்.""ஊரெல்லாம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்போது, தேர்தல்
பிரசாரத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் முனைப்புடன் ஈடுபட்டிருக்கும்போது
நாங்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க முடியுமா? எங்களால்
தி.மு.க.வுக்கோ, அ.தி.மு.க.வுக்கோ, தே.மு.தி.க.வுக்கோ போக முடியாத
சூழ்நிலை. நாங்கள் ஏதாவது ஓர் அணியைச் சார்ந்து தேர்தல் பணியில் ஈடுபடா
விட்டால் எங்கள் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும்'' என்று ஆரம்ப
காலத்திலிருந்து ம.தி.மு.க.வில் இருக்கும் தொண்டர்கள் கூறுகிறார்கள்.


ம.தி.மு.க.
தனித்துப் போட்டியிட்டால் தி.மு.க. அணிக்கு அது சாதகமாக அமையலாம் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனித்து நின்று, ஏதாவது ஓர் அணியின்
வெற்றிக்குக் காரணமாக அமைந்துவிட்டோம் என்ற அவப்பெயர் வந்துவிடக் கூடாது
என்பதாலும், தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுப்பதாக ம.தி.மு.க. தீர்மானம்
கூறுகிறது.

இருந்தாலும்
ம.தி.மு.க.வை பிளவுபடுத்தி எப்படியும் தேர்தலில் நிற்க வைக்க வேண்டும்
என்பதற்காக சில சக்திகள் முயற்சிப்பதாக நம்பகமான தகவல்கள்
தெரிவிக்கின்றன.அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தனியாக ஒரு கூட்டம்
நடத்தி, வைகோவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி, தங்களை உண்மையான
ம.தி.மு.க. என்று அறிவித்துக் கொள்ளக்கூடும் என்றும் தெரிகிறது. இதற்கான
வேலைகளைச் சிலர் தொடங்கிவிட்டதாகவும், ம.தி.மு.க. முக்கியஸ்தர்களை அவர்கள்
தொடர்பு கொள்வதாகவும் தெரிகிறது.


அதைத் தொடர்ந்து தங்களது ஆதரவு யாருக்கு என்பதையும் அந்தக் கூட்டத்தில்
அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.இந்தத் தேர்தலைப்
புறக்கணித்துவிட்டால் 2014 மக்களவைத் தேர்தல் வரையில்கூட தொண்டர்களைக்
காப்பாற்றி வைக்க முடியாது என்பதால் இப்படியொரு முயற்சி செய்கிறோம் என சில
மாவட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர்.இன்னும் இரண்டு, மூன்று நாள்களில்
இதற்கான கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது 812496
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 8:55 pm

உடைவதும் சேர்வதும் அடைவதும் இழப்பதும் தேர்தல் சமயத்தில் சகஜமப்பா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Tue Mar 22, 2011 9:08 pm

வைகோவுக்கு ஏன் இந்த வேண்டாதா வேல...
இருக்கிற ஆளும் திமுகவுல போய் சேர்ந்துடுவாங்க.

ஜெயலலிதா இருபத்து ஒன்று சீட் கொடுத்தாலும் அவர் பத்து சீட்டில்தான் வெற்றி பெறுவார். ஏன் என்றால் முக்கியமான ஆளுங்க எல்லாம் எப்பவோ திமுகவுக்கு போயாச்சு. மல்லை சத்யா, நன்மாறன் போன்ற தலைகள்தான் இருக்கின்றன. இதை நம்பி இருபத்து ஒரு சீட் எப்படி கொடுப்பது-

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Wed Mar 23, 2011 6:51 am

வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது 440806



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 23, 2011 10:49 am

அட விடுங்கப்பா கட்சி இல்லைன்னா அவரு விவசாயம் செய்தாவது பொழைச்சுக்குவார்.அவர நம்பி வந்த தொண்டந்தான் பாவம்



வைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Uவைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Dவைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Aவைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Yவைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Aவைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Sவைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Uவைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Dவைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது Hவைகோவின் முடிவால் ம .தி .மு .க - உடைகிறது A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக