ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by அன்பு தளபதி on Mon Mar 21, 2011 1:31 pm

சுட்டெரிக்கும் ஆந்திர வெயிலில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் சினேகாவுக்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் களைத்து
விழுந்தது குதிரை.








இதனை சினேகாவே சமீபத்தில் கூறினார்.

ஜெயா டிவியில்
ஒளிபரப்பாகிவரும உனக்காக எல்லாம் உனக்காக நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற தனது
ரசிகருடன் அவர் விருந்து சாப்பிடும் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்று சென்னையில்
நடந்தது. இதில் சினேகா கலந்து கொண்டு தனது ரசிகருடன் பேசினார். விருந்து
சாப்பிட்டார்.

அப்போது நடிகைகள் எந்த அளவு கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை
ரசிகர்களுக்குப் புரிய வைக்க தனது சொந்த அனுபவம் ஒன்றை விவரித்தார்.

அவர்
கூறுகையில், "ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங் சமீபத்தில் ஆந்திராவில் நடந்தது. மிகக்
கொடுமையான வெயில். காட்சிப்படி, நானும் ஒரு குதிரையும் ஓட வேண்டும். குதிரைக்கு
முன்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் குதிரை துரத்துவது போல
காட்சி. டூப் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அந்த வெயிலில், சுடும் மணலில் நான்
ஓடினேன். குதிரை எந்த அளவுக்கு வேகமாக ஓடும் என்பது உங்களுக்கே தெரியும். எனவே மிக
வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன்.

நீண்ட தூரம் ஓடியபிறகு திரும்பிப் பார்த்தால்
குதிரை ஓட முடியாமல் களைத்துப் போய் மணலில் விழுந்து கிடந்தது. உடனே,
படக்குழுவினர், 'குதிரையை விட அதிவேகமாக ஓடுகிறார் சினேகா... ஓட்டத்தில் குதிரையே
தோற்றுவிட்டது சினேகாவிடம்' என்று பாராட்டினார்கள்.

என்னுடைய
வருத்தமெல்லாம், சினிமா பார்க்கும் ரசிகர்களுக்கு நடிகைகளின் இந்தக் கஷ்டம் தெரிவதே
இல்லையே என்பதுதான். ஏதோ நடிகைகள் ஜில்லென்று வருகிறார்கள். குளுகுளு ஏசி கேரவனில்
சொகுசாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில், நடிகைகளும்
மிகக் கடினமாக உழைத்துதான் இந்த நிலைமைக்கு வருகிறார்கள். கொளுத்தும் வெயிலாக
இருந்தாலும், ஏதோ ஏசியில் இருப்பதுபோல குத்துப்பாட்டுக்கு ஆடிக் கொடுக்கிறார்கள்",
என்றார்.

சரி... விழுந்த குதிரை பிழைச்சுதா இல்லையா!

நன்றி தட்ஸ்தமிழ்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by ரபீக் on Mon Mar 21, 2011 1:32 pm

எனக்கு தெரியும் மாம்ஸ் ,இந்த மாதிரி ஜொள்ளு பதிவை போடுவதற்கு உன்னை விட்டால் வேறு யாருமில்லை என்று ?

அப்புறம் என்னாச்சு அந்த குதிரை ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by Manik on Mon Mar 21, 2011 1:33 pm

சினேகாவுக்கு விளம்பரமா நண்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by அன்பு தளபதி on Mon Mar 21, 2011 1:34 pm

@ரபீக் wrote:எனக்கு தெரியும் மாம்ஸ் ,இந்த மாதிரி ஜொள்ளு பதிவை போடுவதற்கு உன்னை விட்டால் வேறு யாருமில்லை என்று ?

அப்புறம் என்னாச்சு அந்த குதிரை ?

எந்த குதிரை மாம்ஸ்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by ரபீக் on Mon Mar 21, 2011 1:34 pm

maniajith007 wrote:
@ரபீக் wrote:எனக்கு தெரியும் மாம்ஸ் ,இந்த மாதிரி ஜொள்ளு பதிவை போடுவதற்கு உன்னை விட்டால் வேறு யாருமில்லை என்று ?

அப்புறம் என்னாச்சு அந்த குதிரை ?

எந்த குதிரை மாம்ஸ்

அதுதான் !! அந்தக்குதிரைதான் !! புரியுதா இல்லையா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by அன்பு தளபதி on Mon Mar 21, 2011 1:37 pm

@ரபீக் wrote:

அதுதான் !! அந்தக்குதிரைதான் !! புரியுதா இல்லையா ?

இப்படியே என்னைய அடிவாங்க விடுங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by கலைவேந்தன் on Mon Mar 21, 2011 1:39 pm

சினேகா கிட்ட குதிரையே தோத்துடுச்சாஆஆஆஆஆஆஆஆஆஆஆ...? அநியாயம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by Manik on Mon Mar 21, 2011 1:40 pm

வாங்கு நண்பா வாங்கு யாருக்காக வாங்குற நம்ம ரபிக்காகத்தானே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by சிவா on Mon Mar 21, 2011 1:42 pm

குதிரையே களைத்துவிட்டதா? பயம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by அருண் on Mon Mar 21, 2011 1:42 pm

பாவனில சினேகா புயலாக வரும்போதே நினைத்தேன் இப்படி ஆகும் நு.. ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by உதயசுதா on Mon Mar 21, 2011 1:45 pm

சினேகா உனக்கா இந்த நிலைமை?
உன்னை பத்தி நீயே பெருமை (பொய்) பேசுற அளவுக்கு வந்துட்டியா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by சிவா on Mon Mar 21, 2011 1:45 pm

@அருண் wrote:பாவனில சினேகா புயலாக வரும்போதே நினைத்தேன் இப்படி ஆகும் நு..

பவானி படம் பார்த்தீர்களா? பாவம் நீங்கள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by ரபீக் on Mon Mar 21, 2011 1:48 pm

@உதயசுதா wrote:சினேகா உனக்கா இந்த நிலைமை?
உன்னை பத்தி நீயே பெருமை (பொய்) பேசுற அளவுக்கு வந்துட்டியா

ஒரு வெளம்பரம்,,,,
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by அன்பு தளபதி on Mon Mar 21, 2011 1:49 pm

@அருண் wrote:பாவனில சினேகா புயலாக வரும்போதே நினைத்தேன் இப்படி ஆகும் நு..

பவானியை பார்த்தீங்களா படம் ஓடும்போது பேச்சு துணைக்கு கூட ஆள் இருந்திருக்காதே
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by உதயசுதா on Mon Mar 21, 2011 1:51 pm

@ரபீக் wrote:
@உதயசுதா wrote:சினேகா உனக்கா இந்த நிலைமை?
உன்னை பத்தி நீயே பெருமை (பொய்) பேசுற அளவுக்கு வந்துட்டியா

ஒரு வெளம்பரம்,,,,
இதுக்கு நாலு அரபி வீட்டுல போய் நடனம் ஆடுன்னா ஒரு படத்துல சம்பாதிக்கார காச சம்பாதிச்சுடலாம்.இத்தனை கஷ்ட பட வேண்டாம்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by ரபீக் on Mon Mar 21, 2011 1:51 pm

கலை wrote:சினேகா கிட்ட குதிரையே தோத்துடுச்சாஆஆஆஆஆஆஆஆஆஆஆ...? அநியாயம்

எதுவும் உள்குத்து இல்லையே அண்ணா ?

--அப்பாவி கலையானதா சீடன்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by ரபீக் on Mon Mar 21, 2011 1:53 pm

[quote="உதயசுதா"]
@ரபீக் wrote:
@உதயசுதா wrote:சினேகா உனக்கா இந்த நிலைமை?
உன்னை பத்தி நீயே பெருமை (பொய்) பேசுற அளவுக்கு வந்துட்டியா

ஒரு வெளம்பரம்,,,,
இதுக்கு நாலு அரபி வீட்டுல போய் நடனம் ஆடுன்னா ஒரு படத்துல சம்பாதிக்கார காச சம்பாதிச்சுடலாம்.இத்தனை கஷ்ட பட வேண்டாம்[/குஓட்டே

அவங்களுக்கே நீங்க சொல்லி கொடுக்கிறீங்களா? ஷார்ஜாவுல ஷேக்குக்கு அப்புறம் அவங்களுக்குதான் நிறைய சொத்து இருக்குதாம் அக்கா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by உதயசுதா on Mon Mar 21, 2011 1:55 pm

[quote="ரபீக்"]
@உதயசுதா wrote:
@ரபீக் wrote:
@உதயசுதா wrote:சினேகா உனக்கா இந்த நிலைமை?
உன்னை பத்தி நீயே பெருமை (பொய்) பேசுற அளவுக்கு வந்துட்டியா

ஒரு வெளம்பரம்,,,,
இதுக்கு நாலு அரபி வீட்டுல போய் நடனம் ஆடுன்னா ஒரு படத்துல சம்பாதிக்கார காச சம்பாதிச்சுடலாம்.இத்தனை கஷ்ட பட வேண்டாம்[/குஓட்டே

அவங்களுக்கே நீங்க சொல்லி கொடுக்கிறீங்களா? ஷார்ஜாவுல ஷேக்குக்கு அப்புறம் அவங்களுக்குதான் நிறைய சொத்து இருக்குதாம் அக்கா
அதைத்தான் நானும் சொல்ல வந்தேன் ரபீக்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by மஞ்சுபாஷிணி on Mon Mar 21, 2011 2:40 pm

சிநேகா இது உனக்கே டூமச்சா தெரியலையா கொழந்தே??

குதிரை பக்கத்துல வந்து சும்மா மூச்சை இழுத்து விட்டாலே நீ தொபுகடீர்னு போய் விழுவே... குதிரை பாவம் குடிக்க தண்ணி கொடுக்காம புல்லு கொடுக்காம ஓடவிட்டிருப்பாங்க....
சறுக்கினா சாக்குன்னு உடனே அதை ந்யூஸாக்கிட்டியே சிநேகா....

மணீஈஈஈஈஈஈஈ நீயா நீயா நீயா இப்படி சிநேகாவுக்கு சப்போர்ட்டு? பயம்

ரஃபீக்கு ஏம்பா என்னாச்சு ஆளாளுக்கு சிநேகா பத்தியே கவலைப்படறீங்களே குதிரை வாழைப்பழ தோல் வழுக்கி விழுந்திருக்குமா ஒரு வேளை?

மாணிக்கு.... சிவா..... ரெண்டு பேரும் நிஜம்மாவே நம்புறீங்களா இதை?

சுதா ஆனாலும் சிநேகா மேலே உனக்கு என்ன கோபம்? திட்டிப்புட்டியே கண்ணு?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by Manik on Mon Mar 21, 2011 2:41 pm

நான் நம்புவேனா அக்கா இதெல்லாம் நம்ம மணியோட திருவிளையாடல்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by அன்பு தளபதி on Mon Mar 21, 2011 2:44 pm

அடபாவி நான் சரண்யா மோகன் ரசிகண்டா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by உதயசுதா on Mon Mar 21, 2011 2:45 pm

@மஞ்சுபாஷிணி wrote:

சுதா ஆனாலும் சிநேகா மேலே உனக்கு என்ன கோபம்? திட்டிப்புட்டியே கண்ணு?
இது கோபம் இல்லை மஞ்சு ஆதங்கம்.ஊர்ல பத்தினி வேஷம் போடுறவா எல்லாம் இங்க கவர்ச்சி நடனம் ஆடுறவா.இவளுக எல்லாம் அங்க நாட்டுல இருக்கரவங்களை ஏமாத்திக்கிட்டு இருக்காலுகன்னு ஒரு எரிச்சல் .
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by Manik on Mon Mar 21, 2011 2:50 pm

maniajith007 wrote:அடபாவி நான் சரண்யா மோகன் ரசிகண்டா

யாருடா அந்த சரண்யா மோகன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by Manik on Mon Mar 21, 2011 2:51 pm

@உதயசுதா wrote:
@மஞ்சுபாஷிணி wrote:

சுதா ஆனாலும் சிநேகா மேலே உனக்கு என்ன கோபம்? திட்டிப்புட்டியே கண்ணு?
இது கோபம் இல்லை மஞ்சு ஆதங்கம்.ஊர்ல பத்தினி வேஷம் போடுறவா எல்லாம் இங்க கவர்ச்சி நடனம் ஆடுறவா.இவளுக எல்லாம் அங்க நாட்டுல இருக்கரவங்களை ஏமாத்திக்கிட்டு இருக்காலுகன்னு ஒரு எரிச்சல் .

சரியா சொன்னீங்க அக்கா எல்லாம் வெறும் வேஷம் அக்கா எனக்கு நடிகைகளை கண்டாலே கோவம் தான் வரும்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by அன்பு தளபதி on Mon Mar 21, 2011 2:51 pm

@Manik wrote:
maniajith007 wrote:அடபாவி நான் சரண்யா மோகன் ரசிகண்டா

யாருடா அந்த சரண்யா மோகன்
யென கொடுமை இது சரண்யா மோகனை தெரியாதா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum