புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_m10ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!!


   
   
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Wed Sep 02, 2009 9:19 am

ஹர்பஜனுக்குரூ. 3000 அபராதம்..!!! Tblfpnnews_37772333622


சண்டிகர் : பதிவு எண் இல்லாமல், தனது "ஹம்மர்' சொகுசு காரை பயன்படுத்திய ஹர்பஜனுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணிசுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். அடிக்கடி
சர்ச்சைகளில் சிக்கும் இவர், சமீபத்தில் ரூ. ஒருகோடி மதிப்பிலான "ஹம்மர்'
சொகுசு காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தார். "கார்பரேட் டிராபி'
கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஹர்பஜன், "ஹம்மர்' காரில் நேற்று முன் தினம்
ஜலந்தரிலிருந்து சண்டிகர் வந்தார். காரில் பதிவு எண் இல்லை. இதனை கவனித்த
சண்டிகர் டிராபிக் போலீஸ் நிர்வாகம், ஹர்பஜனுக்கு அபராதம் விதித்தது.


இது குறித்து சண்டிகர் டிராபிக் போலீஸ் எஸ்.பி., டூன் கூறுகையில்,""
சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்தாலும், சாதாரண மனிதராக இருந்தாலும் சரி.
சட்டம் எல்லோருக்கும் பொதுவானது தான். ஹர்பஜன் மட்டுமல்ல, வேறுயாராவது
பதிவு எண் இல்லாமல் காரை ஓட்டினால், சட்டப்படி நடவடிக்கை
எடுக்கப்படும்.ஹர்பஜனுக்கு ரூ. 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்,''
என்றார்.


இதற்கு முன்: ஹர்பஜனுக்கு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் ஐ.பி.எல்., தொடரில் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்து பிரச்னை ஏற்படுத்தினார். பிரபல மதுபான விளம்பரத்தில் நடித்ததால் பிரச்னையை எதிர்கொண்டார். தவிர, "டிவி' நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஒருவருடன் இணைந்து நடனமாடினார். இது அவர் சார்ந்த சமுதாய மக்களிடையே கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. பின்னர் தனதுசெயலுக்கு மன்னிப்புக் கேட்டு தப்பித்தார். தற்போது தான் வாங்கிய ஹம்மர் சொகுசு காரின் மூலம் புதிய பிரச்னையை சந்தித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக