ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிந்தித்துச் செயல்படும் விண்கலம் !

View previous topic View next topic Go down

சிந்தித்துச் செயல்படும் விண்கலம் !

Post by சிவா on Sat Mar 19, 2011 9:47 am

இன்று உலகின் முன்னணி நாடுகள் பலவும் விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. ஆனால் அந்த விண்கலங்களில் ஏதேனும் பிரச்சினை, கோளாறு ஏற்பட்டால் அவற்றைச் சரிசெய்யக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இந்நிலையில், மனிதர்களைப் போல `சிந்தித்து'ச் செயல்படும் விண்கலத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகிறார்கள்.

`2001: எ ஸ்பேஸ் ஒடிசி' படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கண்டுபிடிப்பாகும் இது. அந்தப் படத்தில், செயற்கை அறிவுடன் செயல்படும் விண்கல கணினி, விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர்களைக் கொல்ல முடிவெடுப்பதாக வரும்.

இங்கிலாந்து விண்வெளிப் பொறியாளர்கள், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஆதரவுடன், செயற்கைக்கோள்களில் பயன்படுத்தக்கூடிய கட்டுப்பாட்டு அமைப்புகள், தானியங்கி ஆய்வு வாகனங்களுடன், தம்மைச் சுயமாகக் கட்டுப் படுத்திக் கொள்ளக்கூடிய விண்கலங்களையும் உருவாக்கி வருகிறார்கள்.

இந்த அதிநவீன விண்கலங்களால், `கற்றுக்கொள்ளவும்', பிரச்சினைகளைக் கண்டறியவும், பயணத்தின்போது தேவையான மாறுதல் களைச் செய்துகொள்ளவும், தாமே பழுதுபார்த்துக்கொள்ளவும், ஒரு நடவடிக்கையை மேற்கொள்வது எந்தளவு நல்லது என்று முடிவெடுக்கவும் முடியும்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, தனது தானியங்கி போக்குவரத்து வாகனம் மூலம் விநியோகத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஈடுபட்டது. அப்போது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

`ஏடிவி2' என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் தானியங்கி வாகனத்தை விண்வெளி நிறுவனமான ஆட்ரியம் உருவாக்கியுள்ளது. இந்த வாகனம், முன்னதாக `புரோக்கிராம்' செய்யப்பட்ட வழித்தடத்தின்படி விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும். இதில் பல `சென்சார்களும்', மோதலைத் தடுக்கும் அமைப்புகளும் இருப்பதால், பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் போய் இணையும்.

மனிதர்களைப் பாதுகாப்பாக விண்வெளிக்குக் கொண்டுபோய், திருப்பிக் கொண்டு வரக்கூடிய முதலாவது விண்கலத்தையும் உருவாக்கப் போவதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்தித்துச் செயல்படும் விண்கலம் !

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 11:56 am

அட இது நல்லாருக்கே சிவா..... நன்றி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சிந்தித்துச் செயல்படும் விண்கலம் !

Post by ரபீக் on Sat Mar 19, 2011 11:57 am

தகவலுக்கு நன்றி ,,,,
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சிந்தித்துச் செயல்படும் விண்கலம் !

Post by Manik on Sat Mar 19, 2011 12:28 pm

அடடே விண்கலம் கூட சிந்திக்குமா பரவாயில்லையே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சிந்தித்துச் செயல்படும் விண்கலம் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum