புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
11 Posts - 4%
prajai
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
9 Posts - 4%
Jenila
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
2 Posts - 1%
jairam
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் நவீன கடவுள்களும்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 30, 2011 2:30 pm

மனிதனும் நவீன கடவுள்களும்   Da_sm


கற்றகல்வி தேடிய பொருள்
அணியப்பட்ட அதிகார மகுடம்
விசித்திரங்கள் படைக்கும் நவீனங்கள்
மனிதன் தனக்காக உயிர்த்தெழுப்பிய
கண்கண்ட தெய்வங்கள்

நிறத்திலும் குணத்திலும்
பேதங்கள் கொண்ட இவைகள்
தம்மை உயிர்த்தெழுப்பிய மனிதனின்
உதிரத்தையும் உயிரையும் குடிக்கிறது

விஸ்வரூப அவதாரம் எடுத்து
தனித் திறன் ஆணவத்தால்
மனித மனங்களுக்கு இடையே
தம்கூர்மையால் விரிசல் இட்டு
குழப்பங்களை உயிரூட்டி எழுப்புகிறது

அதன் போதைகளில் மதிமயங்கி
சிந்தை பேதித்த மனிதன்
மறை பொருள் இறைவனையும்
அலட்சியமாய் புறம் தள்ளி
இயற்கையும் உயிர்களும் சீர்குலைவதை
உணர மறந்து விடுகிறான்

மதியாலும் பொருளாலும்
உயிர்த்தெழுப்பிய நவீன கடவுள்கள்
தம்செயல் இழந்து மடிகையில்
சட்டென்று தடுமாறும் மனிதன்
தன்னை மீட்கும் மெய்யை தேடுகிறான்

தன் கண்கண்ட தெய்வங்கள்
இயலாமையால் மண்டி இடுகையில்
மறைபொருள் இறைவனிடம்
தன் ஆணவங்களை களைந்து
தலை தாழ்த்துகிறான் மனிதன்








செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 30, 2011 2:33 pm

சற்று இந்த கவிதையை விளக்குங்கள் சகோதரரே பொருள் யென

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Mar 30, 2011 3:14 pm

ஒரு நல்ல சிந்தனையை கவிதை வடிவில் கொடுத்தமைக்கு நன்றி..
அத்தனையும் உணரப்பட வேண்டிய உண்மைகள்.. மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 30, 2011 3:55 pm

maniajith007 wrote:சற்று இந்த கவிதையை விளக்குங்கள் சகோதரரே பொருள் யென

அன்புள்ள தோழருக்கு என் இந்த கிறுக்கலுக்கு அர்த்தம் இதோ...

இறைவன் மனிதனை படைத்து அவன் இந்த உலகில் வாழ்வதற்கான சூழலை
பூமி என்ற இந்த பூகோளத்தில் இயற்கை வளங்களை கொண்டு நிரப்பினான்
ஏற்கனவே இறைவனால் படைக்கபட்டு மறைந்து இருந்தவைகளை
அறிவில் மேலோங்கிய மனிதன் அவன் சிந்தை கொண்டு கண்டறிந்தான்
பின் அதனை வைத்து தன் வாழ்கையை அமைத்துக்கொண்டான்

மொழியினை கொண்டு கல்வியையும் .கனி வழங்க்ளைகொண்டு போருட்ட்க்ளையும்
தன் தரத்தை உயர்த்திய மனிதன் போட்டி பொறாமைகளால் மனிதனுக்குள்
சண்டை இட்டுக் கொண்டான்

பிற்காலங்களின் மனிதனின் சிந்தையால் கண்டறிப்பட்ட இன்றைய நவீனங்களில்
தன்னை தானே அடிமையாகிக்கொண்டான்

கல்வி பணம் அறிவு அதிகாரங்கள் இவைகளை தம் கடவுளாக்கி இறைவனை புறம்தள்ளி மனிதத்தை மதிக்காமல் மதி மயங்கி திரிகிறான் மனிதன்

கல்வி ,பணம் அறிவு அதிகாரங்கள் கொண்டு தன் மரணத்தையும் இயற்கை அழிவையும்
தடுத்து நிறுத்த முயன்று தோற்று திரும்புகிறான்

தான் உயிர்த்து எழுப்பிய கண்கண்ட தெய்வங்கள் எல்லாம்
மனிதனின் அவசரங்களில் செயல் இழந்து அவன் முன் தலை குனிகையில்

மனிதன் அதைவிட ஒரு பெரும் சக்தியை தேடுகிறான் பின் சுயம் உணர்ந்து
தன் ஆணவத்தை களைந்து இறைவனிடத்தில் யாசிக்கிறான்

என்றும் தோழமையுடன்
-செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Wed Mar 30, 2011 4:23 pm

தெழிவான விளக்கமும் சிறந்த கவிதைக்கும் நன்றி சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 30, 2011 6:34 pm

Jiffriya wrote:ஒரு நல்ல சிந்தனையை கவிதை வடிவில் கொடுத்தமைக்கு நன்றி..
அத்தனையும் உணரப்பட வேண்டிய உண்மைகள்.. மகிழ்ச்சி

நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 30, 2011 6:35 pm

asham wrote:தெழிவான விளக்கமும் சிறந்த கவிதைக்கும் நன்றி சூப்பருங்க


நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 6:53 pm

செய்தாலி wrote:
மனிதனும் நவீன கடவுள்களும்   Da_sm


கற்றகல்வி தேடிய பொருள்
அணியப்பட்ட அதிகார மகுடம்
விசித்திரங்கள் படைக்கும் நவீனங்கள்
மனிதன் தனக்காக உயிர்த்தெழுப்பிய
கண்கண்ட தெய்வங்கள்

நிறத்திலும் குணத்திலும்
பேதங்கள் கொண்ட இவைகள்
தம்மை உயிர்த்தெழுப்பிய மனிதனின்
உதிரத்தையும் உயிரையும் குடிக்கிறது

விஸ்வரூப அவதாரம் எடுத்து
தனித் திறன் ஆணவத்தால்
மனித மனங்களுக்கு இடையே
தம்கூர்மையால் விரிசல் இட்டு
குழப்பங்களை உயிரூட்டி எழுப்புகிறது

அதன் போதைகளில் மதிமயங்கி
சிந்தை பேதித்த மனிதன்
மறை பொருள் இறைவனையும்
அலட்சியமாய் புறம் தள்ளி
இயற்கையும் உயிர்களும் சீர்குலைவதை
உணர மறந்து விடுகிறான்

மதியாலும் பொருளாலும்
உயிர்த்தெழுப்பிய நவீன கடவுள்கள்
தம்செயல் இழந்து மடிகையில்
சட்டென்று தடுமாறும் மனிதன்
தன்னை மீட்கும் மெய்யை தேடுகிறான்

தன் கண்கண்ட தெய்வங்கள்
இயலாமையால் மண்டி இடுகையில்
மறைபொருள் இறைவனிடம்
தன் ஆணவங்களை களைந்து
தலை தாழ்த்துகிறான் மனிதன்





அழகிய வரிகளில் மனிதனின் ஆணவத்துக்கு கொடுத்த சாட்டையடி இக்கவிதை.....
தான் உருவாக்கிய ஒன்றை அகந்தையுடன் நெஞ்சகட்டும்போது உருவாக்கியதே
மனிதனை அழிக்க முயல்கிறது எனும்போது இறைவனை நாடுகிறான் தன்னுயிர் காத்துக்கொள்ள....
உருவாக்கும் சக்தி கிடைத்தால் தன்னையும் ஆண்டவனுக்கு இணையாக தற்பெருமை குழிக்குள் விழுகிறான்...

அருமையான வரிகளில் அழகு முத்து போன்ற கருத்து சொன்னது அருமை செய்தாலி....

படமும் வரிகளில் கொஞ்சம் எழுத்து திருத்தம் செய்தேன் அவ்வளவே.... மின்னுகிறது வரிகள் பொன்னாக செய்தாலி... அன்பு வாழ்த்துக்கள்பா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதனும் நவீன கடவுள்களும்   47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 6:55 pm

அருமையான கவிதை நண்பா மனிதனும் நவீன கடவுள்களும்   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 1:37 am

அழகான கவிதையும் அதற்கான விளக்கமும் அருமை சகோதரரே... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக