ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 4 தமிழ் படங்கள்

View previous topic View next topic Go down

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 4 தமிழ் படங்கள்

Post by Admin on Sun Nov 02, 2008 7:42 am

கோவாவில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் 4 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கிறது. பில்லா, கல்லூரி, முதல் முதல் முதல் வரை, கஞ்சீரம் ஆகிய 4 படங்கள்தான் அவை.

இதில் பில்லா, முதல் முதல் வரை ஆகிய படங்கள் வர்த்தக பிரிவில் தேர்வாகியுள்ளன. கல்லூரி படம் கிராமம் சார்ந்த கல்லூரி வாழ்க்கையின் பதிவு என்பதால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. கஞ்சீவரம் படம் விருதுக்காக மட்டுமே இயக்குனர் ப்ரியதர்ஷனால் எடுக்கப்பட்ட படம். நெசவு தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை சித்தரிப்பதால் இப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 4 தமிழ் படங்கள்

Post by Admin on Sun Nov 02, 2008 7:43 am

பாராட்டுக்காக பேசவில்லை : ராகவா லாரன்ஸ்



இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்.

அதன் பிறகு பேசிய ராகவா லாரன்ஸ், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் தங்களது ரசிகர்களையும் நிவாரண தொகையை வழங்கச் செய்ய வேண்டும் என்று பேசினார். மேலும், கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வது குறித்து பேசிய லாரன்ஸ், அந்த பாலை ஒரு பூனை கூட குடிக்க முடியாமல் போய்விடுகிறது என்றும் சாடினார். அவரது இந்த பேச்சுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதுபற்றி லாரன்சிடம் கேட்டபோது, நான் பாராட்டுக்காக பேசவில்லை, என்றார்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 4 தமிழ் படங்கள்

Post by Admin on Sun Nov 02, 2008 7:43 am

செல்வராகவனின் அடுத்த படத்தில் விஷால்



டைரக்டர் செல்வராகவன், பருத்தி வீரன் கார்த்தியை வைத்து ஆயிரத்தின் ஒருவன் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பட்ஜெட்டும், படப்பிடிப்பு நாட்களும் நிண்டு கொண்டே போகிறது. கிட்டத்தட்ட ரூ.20 கோடி செலவழிக்கப்பட்டு விட்டதாம்.

இந்நிலையில் படத்தின் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக கூறும் செல்வராகவன் அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறாராம். அவரது அடுத்த படத்தில் நடிகர் விஷாலை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். விஷால் ஓ.கே. சொல்லி விட்டால் ஆயிரத்தின் ஒருவன் சூட்டிங் முடிந்த பின்னர் புதிய படத்துக்கான சூட்டிங் தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 4 தமிழ் படங்கள்

Post by Admin on Sun Nov 02, 2008 7:44 am

புகைப்படம் இயக்குனர் ஆன இன்ஜினியர்



புதுமுக நடிகர், நடிகை நடிக்கும் புகைப்படம் என்ற படத்தை புதுமுக இயக்குனர் ராஜேஷ் லிங்கம் இயக்குகிறார். இவர் இயக்குனர் செல்வராகவனிடம் 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களில் அஸிஸ்டண்டாக பயிற்சி பெற்ற இவர் ஒரு இன்ஜினியராம்.

செல்வராகவன் மாதிரியே இன்ஜினியரான இவர், செல்வாவின் நண்பருக்கு நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் வித்தியாசமாக எடுக்கப்படும் இந்த படத்துக்கு புகைப்படம் என்று பெயரிட்டிருப்பதே ஒரு வித்தியாசத்துக்குத்தான் என்கிறார் அறிமுக இயக்குனர் ராஜேஷ் லிங்கம்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 4 தமிழ் படங்கள்

Post by Admin on Sun Nov 02, 2008 7:45 am

பாடகரானார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்



அட்சயா மல்டி மீடியா கிரியேஷன்ஸ் எனும் பேனரில் உருவாகி வரும் புதிய படம் இன்னொருவன். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் எஸ்.டி.குணசேகரன்.

புதுமுகங்கள் ஆதித்யாவும், மனோஹாவும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். இதுநாள் வரை காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து வந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், இந்த படத்தில் முதன்முதலாக ஒரு கானா பாடலுக்கு தன் சொந்த குரலில் பின்னணி பாடி பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்துக்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைக்க, நடிகை ரிஷா குத்தாட்டம் போட்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 4 தமிழ் படங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum